Sunday, June 9, 2024

இல்லறம் இனிக்க சில வார்த்தைகள் 

ஒரு புரிதல் வாழ்க்கையை வசந்தமாக்கும்

"நான் தவறு செய்துவிட்டேன் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் . நான் என் நடத்தையைச் சரிசெய்கிறேன். என்று சில வார்த்தைகளை ஒருவர் சொல்ல வெட்கப்பட்டோ அல்லது பயந்ததோ இருப்பதால்தான் பல நல்ல உறவுகள் டைவோர்ஸில் சென்று முடிகின்றன. நாம் குழந்தைகள் அல்ல வளர்ந்த பெரியவர்கள்தான் அதனால் நம் செயல்களை அறிவுப்பூர்வமாக உணர்ந்தால் இன்னும் சிறப்பாக வாழலாம்

 




அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. நல்ல பதிவு இல்லறத்தில் புரிதல் மிக அவசியம்.
    விட்டுக்கொடுத்தல், சகிப்பு தனமை, கொஞ்சம் தியாகம் இருந்தால் பிரிவு இருக்காது. அது போல தவறுக்கு மன்னிப்பு கேட்பது மிகவும் அவசியம்.

    ஆனால் பிரிபவர்களுக்கு கூட இருக்கும் நண்பர்கள் சரியாக அமைய வேண்டும். நீ நல்லவனாக வாழ்வதால் உனக்கு சிலை வைக்க போகிறார்களா? எவ்வளவு காலம் மற்றவர்களுக்காக வாழ்வாய்? உனக்கு என்று வாழ்க்கை இருக்கு. என்று குழம்பிய மனதை தெளிவாக்காமல் வேறு முடிவுகளை எடுக்க வைத்து விடுவார்கள்.

    கணவன் , மனைவிக்கு திடமான , அன்பான பிணைப்பு இல்லை என்றால் பிரிவு நிச்சியம் ஆகி விடும். எப்போதும் நல்லோர் நட்பு நலம் பயக்கும்.

    சிலருக்கு அது நன்றாக இருக்கலாம். சிலருக்கு பெரும் தீங்காய் முடியும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.