Thursday, June 20, 2024

 கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் மரணம் பற்றி அண்ணாமலை சொன்ன கருத்திற்கு பதில் சொல்லாமல் எழுந்து ஒடிய ஹெச்.ராஜா


https://youtube.com/shorts/NKOzd4sc0qE?

https://youtube.com/shorts/NKOzd4sc0qE?si=IU11MI-zlZG-II3x

 


 


ராஜா சார் ரயில் விபத்துகளையும், ரயில்களில் கூட்ட நெரிசலையும்
ஒன்றிய ரயில்வே அமைச்சரால் தடுக்க முடியவில்லை.


வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகளை ஒன்றிய
கல்வி அமைச்சரால் தடுக்க முடியவில்லை.


பயங்கரவாத தாக்குதல்களையும், மணிப்பூர்
வன்முறையையும் ஒன்றிய உள்துறை அமைச்சரால்
தடுக்க முடியவில்லை.


ஆனால் கள்ள சாராயம் காய்ச்சி குடித்ததால் இறந்தவர்களுக்காக
தமிழக அமைச்சரை ஸ்டாலின் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறி இருக்கிறாரே அது பற்றி  உங்கள் கருத்து என்ன   ராஜா சார்வாள்?

அன்புடன்
மதுரைத்தமிழன்


0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.