Wednesday, June 19, 2024

 
 

 
ஏலியன்கள் இருக்கிறார்களா என்றால்  என் பதில்  இருக்கிறார்கள் என்பதுதான். அவர்கள் எப்படி இருப்பார்கள் என்றால் நம்மை போலவே இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கும் நமக்கு உள்ள வித்தியாசம் நமக்கு மூளை உண்டு .அவர்களுக்கு கிடையாது  அவர்கள் கோமியம் குடிப்பார்கள். நாம் குடிப்பதில்லை. அவர்கள் ரகசியமாக மாமிசம் சாப்பிடுவார்கள் .ஆனால் பொது வெளியில் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.. இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்குமே ஏலியன்கள் யார் என்று
 
 
அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.