Friday, June 2, 2017

பேஸ்புக்கில் பிரபலமாக இருக்கும் பெண்களா நீங்கள் அப்ப இதை கண்டிப்பாக படிக்கவும் ஜாக்கிரதை


பேஸ்புக்கில் மிகப் பிரபலமாக ஆயிரக் கணக்கில் பாலோவர்களை கொண்டு இருக்கும் பெண்கள் அதிலும் அடிக்கடி புரொபைல் படம் மாற்றி போஸ்டிங்க போட்டு கொண்டு இருக்கும் பெண்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அதுவும் உங்கள் கணவரிடம்...


முக்கியமாக உங்கள் கணவருக்கு விருப்பட்டதை செய்து கொடுத்து அவரை எப்போதும் மிக சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும் அதுமட்டுமல்லாமல் மாமனார் மாமியார் நாத்தனர் போன்றவர்களையும் நன்றாக கவனித்து கொள்ள வேண்டும் அப்படி செய்ய வில்லை என்றால் அவர்கள் உங்கள் மீது கோபம் கொண்டு உங்களின் ஒரிஜினல் புகைப்படத்தை வெளியிட்டு உங்களின் இமேஜை சுக்கு நூறாக்கிவிடுவார்கள்.


அதனால் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள்


கொசுறு :
கடவுள் படைப்பிலே பெண்கள் தான் மிகவும் அழகு என்று யாரோ பொய் சொல்லி இருக்கிறார்கள்  பெண்கள் உண்மையிலே அழகு என்றால் அப்புறம் எதற்கு இந்த அளவிற்கு மேக்கப்?



அன்புடன்
மதுரைத்தமிழன்
02 Jun 2017

28 comments:

  1. ஹாஹ்ஹா :) அப்போ நான் சக்ஸஸ்புல் பெர்சன் :)
    நானா தான் எப்பவோ ஐடியை டிஅக்டிவேட் செஞ்சிட்டேனே :)

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ஏன் உங்க ஆத்துக்காரர் உங்களுக்கு எதிரியா?:) போஸ்டை ஒயுங்காப் படிக்காமல் துள்ளக்கூடா:).. ட்றுத் ஏதோ, மாமி தன்னோடு நேரம் செலவிடுவதில்லை எனும் கடுப்பில் இப்பதிவைப் போட்டிருக்கிறார்ர்:) இது புரியாமல் கர்:).

      Delete
    2. மாமி பேஸ்புக் அக்கவுண்டை நாந்தான் மெயிண்ட்ன் பண்ணுறேன்.... அவங்க ஒரிஜனல் படத்தை நேற்று கூட போஸ்ட் செய்தேன். என் அக்கவுண்ட் எப்பவுமே திற்ந்துதான் இருக்கும் ஆனால் என் போட்டோவை அவர்கள் அப்லோட் செய்யமாட்டார்கள் காரனம் அதற்கு பின் வனையா போயும் போயும் நீங்கள் கல்யாணம் பண்ணி இருக்கிறீர்கள் என்று யாராவது அவர்களை காரி துப்பிவிடுவார்கள் என்று பயம் காரம் நான் அவ்வளவு அழகாக இருப்பேன்... ஹீஹீ

      Delete
    3. ஒன்று சொல்ல மறந்துட்டேன் மாமி என் கூட நேரம் செல்வழித்தால்தான் பிரச்சனையே அவர்கள் செலவழிக்காத வரையில் என் சைடு ஆட்டம் கொண்டாட்டம்தான்

      Delete
    4. ஹஹஹஹ்ஹ ஐயோ மதுரை சகோ....சிரிச்சு முடிலப்பா...

      ..இந்தப் பதிவை எப்படிமிஸ் பண்ணினேன்...பிரயாணத்தில் இருந்ததால் மிஸ் பண்ணியிருக்கேன்...

      கீதா

      Delete
  2. கர்ர்ர்ர் :) உங்களுக்கு பொறாமை :) உங்களால கலர் கலரா ட்ரெஸ் விதவிதமா ஹேர்ஸ்டைல் லிப்ஸ்டிக் மஸ்காராலாம் போட முடிலைனு :)

    ReplyDelete
    Replies
    1. எங்கள் மனசு சரற்று ஸ்டாராங்க் அதனால நீங்க எப்படி மேக்கப் போட்டாலும் அதை பார்த்து தைரியமாக இருப்போம் ஆனால் உங்கள் மனசு அப்படி இல்லை அதனால்தான் நாங்க இப்படி எல்லாம் லிப்ஸ்டிக் மஸ்கார உபயோகிப்பது இல்லை

      Delete
  3. நல்லவேளை நான் என் ஆத்துக்காரை பகைச்சுக்கிறதில்ல

    ReplyDelete
    Replies

    1. நீங்க என் தங்கை ஆச்சே அதுதானல் நீங்களும் என்னை போல ஸ்மார்ட்ம்மா ஆனால் அதிரா ஏஞ்சல்..... ஊர்வம்பு நமக்கு ஏதற்கு

      Delete
    2. அதானே! நமக்கெதுக்கு ஊர்வம்பு?!

      Delete
  4. கடைசி கேள்வி சிந்திக்க வைத்தது தமிழரே...
    த.ம.

    ReplyDelete
    Replies
    1. நோ நோ தமிழன் எல்லாம் சிந்திக்க கூடாது....

      Delete
  5. தொடர்ந்து எழுதுகிற பத்து பதினைந்து பெண்
    பதிவர்களையும் பயமுறுத்தி
    எழுதுவதை நிறுத்தச் செய்து விடுவீர்கள்
    போலிருக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. என்ன ரமணி சார் நம்ம பெண் பதிவர்கள் மேக்கப் இல்லைன்னா பார்க்க பயப்படும்படியாக இருப்பாங்க... குரு நீங்க சொன்னால் சரியாகத்தான் இருக்கும் அதுவும் பதிவர் சந்திப்பில் பல பெண் பதிவர்கலை சந்தித்து இருப்பீங்க

      Delete
    2. அதிரா என்ன புரியாமல் ஹஹஹாஹா என்ரு சிரிக்கிரீங்க நான் சொன்னது பேஸ்புக் பதிவர்களை ஆனால் நம்ம ரமணி சார் சொன்னது உங்களைப் போல பதிவர்களை.....ஹீஹீஹீ

      Delete
    3. ஹஹஹ் வலைல எழுதற நாங்கலாம் மேக்கப் போடுறது இல்லை சகோ...ஒரிஜினல் முகம் தான்..அதுவும்.ஃபேஸ்புக்கில் இல்லை..

      கீதா

      Delete
  6. ஆவ்வ்வ்வ்வ்வ்வ் ரொம்ப விபரமா, ரெம்ப ரெம்ப சார்ப்பா... “பேஸ்புக்கில் பிரபல்யமாக இருக்கும் பெண்கள்” எனப் போட்டதனால்... நம் கல்லெறியிலிருந்து தப்பிச்சிட்டீங்க:)..

    ReplyDelete
    Replies

    1. ஆனால் ரமணி சார் உங்களை கிண்டல் பண்ணுறாங்க.... சொல்ல மறந்துட்டேன் அவரும் மதுரைக்காரார்தான்

      Delete
  7. இது ஏதோ பெண்களுக்குச் சொல்லும் மெசேஜ் ஆகத் தெரியல்லே:).. உங்கள் கணவரை...., ...., .... சந்தோசமாக வைத்திருங்கள் என.. நேரே சொன்னால் பூரிக்கட்டை பறக்கும் என.. ஏனைய அப்பாவிப் பெண்கள் ஊடாக காயை நகர்த்தியிருக்கிறார் மதுரை ட்றுத்:).. மாமி இதைக் கடைக்கண்ணால படிச்சாலே அவோக்குப் புரிஞ்சிருக்குமே:).

    ReplyDelete
    Replies
    1. மாமி இணையம் பக்கமே வர மாட்டாங்க ஹீஹீ ஆனால் என்ன எனக்கு தெரியாமல் நான் என்ன பண்ணுறேண் என்று மட்டும் வாட்ஸ் பண்ணிக்கிட்டே இருப்பாங்க

      Delete
    2. அதிரா மதுரை சகோக்கு பூரிக்கட்டை அடி வாங்காமல் போர் அடிக்கிறதாம் அதான் இபப்டி எல்லாம் போட்டுப் பார்க்கிறார்...ஹிஹிஹி

      கீதா

      Delete
  8. எதுக்கு இவ்ளோ பொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ஆண்மை:).. நான் அறிஞ்சே,.. இப்போ இந்தியாவில் சாதாரண ஆண்களும்(நடிகர் இல்லாதோர்).. மாதம் ஒருமுறை ஃபேசியல் செய்கிறார்கள்.. எனக்குத்தெரிந்த ஒருவரும் செய்கிறார்(26 வய்சு).

    இந்த ஆண்களுக்கு வேலையே.. எப்பவும் பெண்களை உத்து உத்தூஊஊஊஊஊஉப் பார்த்து அவர்கள் என்ன போடுகிறார்கள்.. முகத்துக்கு என்ன.. உடையில் என்ன அணிகிறார்கள் எனப் பார்த்துப் புகைஞ்சு.. இப்பூடி எழுதுவதே தொழிலாப்போச்ச்ச்ச்ச்:)..

    நாங்க உங்களை உத்துப் பார்க்கிறோமா? ஏதும் சொல்றோமா?:) எதுக்கு எப்ப பார்த்தாலும் எங்கள் உடையையும் மேக்கப்பையும் குற்றம் சொல்லிக்கொண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. பயங்கர ஜெலஸ் ஆனவர்கள் பெண்களை விட ஆண்களே:).. ஐயா சாமீஈஈஈஈஈஈஈ மீ ஓடிடுறேன்ன் மை முருங்கிக்கு:)

    ReplyDelete
    Replies
    1. நீங்க ஆண்களை உற்று பார்க்காததுக்க காரணம் நாங்கள் மேக்கப் போடாமல் இருப்பதனால்தான் ஆனால் நாங்க உற்று பார்ப்பதற்கு காரணம் நீங்கள் மேக்கப் போட்டு வரும் போது இது பெண்ணா பேயா என்று அறிஞ்சுக்கதான்

      Delete
  9. நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பெண்கள் இயற்கையிலேயே அயகூஊஊஊஉதேன்ன்ன்:) மேக்கப்போட்டு தம்மை மினுமினுப்பாக வைத்திருக்கும் பெண்கள் டபிள் அயகூஊஊஊஊஊ:).. அதனாலதானே நீங்க அடிக்கடி திரும்பி பார்க்கிறீங்க:).

    ReplyDelete
    Replies
    1. உங்களை சுற்றி உள்ள இயற்கை அழகாக இருப்பதினால் அங்கு இருக்கும் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் அதைத்தான் நீங்கள் இயற்கையிலே நாங்க அழகு என்று சொல்லிறீங்க...

      நீங்க மேக்கப் போட்ட பின் நாங்க அடிக்கடி திரும்பி பாரக்க முன்னால் சொன்னது போல இது பேயா பிசாசா என்று பாஅர்த்து விலகிப்போகத்தான்

      Delete
  10. ஹை நான் ஃபேஸ்புக்கில் இல்லை....

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.