Related Posts
இதுதான் காதல் என்பதா இதயம் தொட்டுவிட்டதா சொல் மனமே!
மாலை நேரத்தில் ஒரு வயதான தம்பதிகள் உடகார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மனைவி...Read more
வலிக்கும் வரை சிரிக்கவும்
வலிக்கும் வரை சிரிக்கவும் நேற்று எனது மனைவியின் தோழிகளின் குடும்பத்தோடு மாலை...Read more
வலிகள் ஆண்களுக்கு வருமா?
வலிகள் ஆண்களுக்கு வருமா? நான் படித்த பதிவில் நண்பர் ஒருவர் இந்த கேள்வியை கேட்டிருந்தார். அதைப...Read more
தப்பு தப்பான அர்த்தங்கள்!!! விகடனால் குடும்பத்தில் வந்த வினை ( எச்சரிக்கை பதிவு )
நேற்று இரவு தூங்குவதற்கு முன்பு விகடனை நெட்டில் பார்த்து கொண்டிருந்தேன். அப்போது ...Read more
கலைஞர் பெற்று எடுத்து வளர்த்த பிள்ளைகளில் இருவர் பிணியாளர்கள் சொல்வது கழக உடன்பிறப்பு
Normal 0 false false false EN-US X-NONE AR-SA ...Read more
உங்களின் உறவு உண்மையான நல்ல உறவுகள்தானா?
உங்களின் உறவு உண்மையான நல்ல உறவுகள்தானா? The true meaning of a relationshipஉண்மையான "நல்ல ...Read more
39 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
இந்த காட்சியில் சிவாஜியும் கேயார் விஜயாவும் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்று மனக்கண்ணில் எண்ணிப்பார்த்தேன்...
ReplyDeleteகூவத்தில் வெள்ளம் ஏற்படும் அளவிற்கு கண்ணீர்...
உமக்கு ஏன் இந்த கொலைவெறி
Deleteஇது நல்லாருக்கே....
DeleteSimply Superb! Love! இதுதாண்டா காதல்!
ReplyDeleteமிகவும் ரசித்தோம்!
ரசித்து படித்தற்கு நன்றிங்க
Deleteஎன்னது... இந்த சிறுகதை இப்போது தான் படித்தீர்களா...? சரி தான்...!
ReplyDeleteஇந்த கதை தமிழில் வந்து இருந்தால் எப்பவோ படித்து இருப்பேன். ஆனால் ஆங்கிலத்தில் வந்த கதை அல்லவா அதனால் இப்பதான் எழுது கூட்டி படித்து முடித்தேன் ஹீ.ஹீ அது மட்டுமல்லாமல் என் வாழ்க்கையை இதோட கம்பெர் பண்ணி பார்த்த போது மிகவும் அதிசயமாக இருந்ததால் அதை ஷேர் செய்யதேன் அவ்வளவுதாங்க. இதுக்கெல்லாம் என்னை அடிக்க வந்திடாதீங்க
Deleteநாங்கள் அடித்தால் உங்கள் மனைவி எங்களோடு சண்டைக்கு வந்து விடுவார்கள். உங்களை அடிப்பதற்கு அதுவும் பூரிக்கட்டையால் அடிப்பதற்கு அவருக்கு மட்டுமே உரிமை இருக்கிறதாம்.
Deleteஇதை கொஞ்சம் சத்தம் போட்டு சொல்லாதீங்க. அவளுக்கு இப்பவெல்லாம் கை வலிப்பதினால் அடிப்பதை குறைத்து இருக்கிறாள். உங்களுக்கும் அடிக்க ஆசை இருப்பது தெரிந்தால் உங்களுக்கு க்ரீன் கார்டு வாங்கி கொடுத்து என்னை அடிக்க ஏற்பாடு செய்வாள், அவ்வளவு பாசம் என் மீது
Deleteஎன்னது! க்ரீன் கார்டு கொடுப்பாங்காளா??? இன்னும் சத்தமா சொல்றேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!!!!
Deleteஉண்மையான காதல்
ReplyDeleteஆமாம் உண்மையான காதல் எல்லாம் இப்போது காகிதங்களில் அதாவது புத்தகங்களில் மட்டும்தான் இருக்கிறது
Deleteமலர்ந்திடும் பூக்கள் கவிதை
ReplyDelete........மரங்களின் அசைவும் கவிதை
புலர்ந்திடும் காலைப் பொழுதின்
.......காட்சியும் புதுமைக் கவிதை
வளர்ந்திடும் நிலவும் கவிதை
.......வடிவிலா மேகம் கவிதை
தளர்ந்திடும் முதுமை வரினும்
........தளர்வுறாக் காதல் கவிதை
வாவ்....காதல் என்றதும் கவிதை மடைதிறந்த வெள்ளம் போல வருகிறதே நண்பரே...அருமையான கவிதை
Deleteபிரமாதம் முரளிதரன்.
Deleteபதிவு நன்றாக இருந்தது... கடைசியில் நீங்களும்,உங்கள் மனைவியும் தான் அந்த வயசான தம்பதிகள் என்று சொல்வீர்கள் என நினைத்தேன்... நல்லவேளை இல்லை.... நன்று
ReplyDeleteநானும் என் மனைவியும் எலியும் பூனையுமாக இருப்பது போல ஒரு இமேஜ் க்ரியேய் பண்ணி வைச்சு இருக்கிறேன். அதனால்தான் இந்த தம்பதிகள்தான் நாங்கள் என்று சொல்லவில்லை....இந்த தம்பதிகள் வயதானவர்கள் ஆனால் எங்கள் இருவருக்கும் வயதே கூடாதுங்க
Deleteநல்ல கதை ...எனக்கு சின்ன வயசில சிறுவர் மலரில் படிச்ச கதை எல்லாம் இப்போ ஞாபகம் வருது....
ReplyDeleteகடைசியில என் தளத்தை சிறுவர் மலர் ரேஞ்சுக்கு இருக்கிறது என்று நன்றாக கிண்டல் அடித்துவிட்டீர்களே
Deleteஉங்களைப் போன்றவர் இருக்கும் வீடுகளில்
ReplyDeleteபுரிக்கட்டைத்தான் காதலின் சின்னமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
சரியா சொல்லியிருக்கிங்க சகோதரி
Deleteஷாஜகான் மும்தாஜ்க்காக பளிங்கு கற்களால் தாஜ்மஹாலை கட்டினான் இந்த மதுரைத்தமிழன் பூரிக்கட்டையால் தாஜ்மஹால் கட்ட ரெடியாக இருக்கிறான். ஆனால் கட்டுவதற்கு முன்னால் இந்த மதுரைத்தமிழன் போய் சேர்ந்துவிடுவான் போலிருக்கிறது
Deleteஎன்னடா ஆஸ்திரேலியாவில் இருந்து ஒருத்தர் வருவாரே அந்த அண்ணனை இன்னும் காணலியே என்று நினைத்தேன், வந்துட்டீங்க....
Deleteலேட்டா வந்ததுக்கு காரணம், ரெண்டு நாளா கொஞ்சம் ஜலதோஷம், மூக்கடைப்புன்னு எல்லாம் இருந்துச்சு. அலுவலகத்துக்கு லீவு போட்டு,நல்லா தூங்கி எந்திரிச்சா சரியாயிடும்னு நினைச்சு நேத்து லீவு போட்டேன். ஆனா பாருங்க என் மனைவி, தூங்கி எந்திரிச்சா எல்லாம் சரியாப்போகாது, எனக்கு எடுபிடி வேலை செய்யுங்கன்னு சொல்லி என்னைய எடுபிடியாக்கிட்டாங்க, அதனால தான் கணினி பக்கமே வரமுடியலை.
Deleteஅற்புதமான காதல் கதை
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கதை அருமைதான் ஆனால் வாழ்க்கையில் இதுமாதிரி தொடர முடியாது.. உதாரணமாக நாம் அவள் ஆசைபடி சீப்பூ வாங்கி வந்தால் முதலில் சொல்லுவது அந்த கலர் எனக்கு பிடிக்கவில்லை என்பாங்க.. சரி பிடித்த கலரில் வாங்கி வந்தால் அதன் கைப்படி நீளம் சரியில்லை என்பாங்க...அதன் பின் சீப்பின் மெட்டிரியல் ஸ்ரீ இல்லை என்பாங்க...இப்படி பல சொல்லி நம்பளை நொந்து நூலாக்கிவிடுவாங்க...
Deleteஹா..ஹா...ஹா... மிகச்சரியாய் சொல்லியுள்ளீர்கள். அப்படித் தானே இருக்க வேண்டும்...:))
Deleteஇன்னாபா ஆச்சி...? நல்லாத்தானே போய்க்கினு இர்ந்துச்சு...?
ReplyDeleteஇர்ந்தாலும் சோக்கா சொல்லிகினபா...
மோடியையும் பூரிக்கட்டையையும் தமிழக் அரசியலையும் வைச்சு எவ்வளவுகாலம்தான் பதிவு போடுறது அதனாலதான் இப்படி ஒரு பதிவு
Deleteஏற்கனவே பாடத்தில் இந்தக் கதையை படித்தாகிவிட்டது சகோ
ReplyDeleteஇதுக்குதான் சொல்லுறது என் தளத்தை தவிர வேறு எதையும் படிக்க கூடாது என்பது....
Deleteஅந்த பெண் தன் கணவன் சாப்பிட்ட பிறகுதான் சாப்பிடுவாள்... அவள் சமைத்ததை சாப்பிட்டு அவனுக்கு ஒண்ணும் ஆகலைன்னு தெரிஞ்சகிட்ட பிறகு... தான் சாப்பிடத்தான்...! ஹா... ஹா... இந்த காதல் எப்பூடி?
ReplyDeleteகணவன் சாப்பிட்ட பிறகு அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று அறிந்த பிறகுதான் சாப்பிடும் பெண்ணாக இருந்தால் அவள் எச்சில் தட்டை மட்டும்தான் நக்கி கொண்டிருக்க வேண்டும் காரணம் அவந்தான் எல்லாவற்றையும் வழிச்சு சாப்பிட்டுவிடுவானே அதன் பிறகு மிச்சம் எப்படி இருக்கும்
Deleteபாவம் சகோதரா நீங்க புண் பட்ட மனதைப் புகையை விட்டு ஆற்றுவது போல
(பாவம் இந்தப் பயபுள்ள )
ReplyDeleteஇந்தக் கதையை விட்டு ஆற்றி உள்ளீர்கள் இனியேனும் அந்தப் பூரிக் கட்டை
உங்களை விட்டு ஒழியட்டும் வாழ்த்துக்கள்
இது தான் உண்மையான காதல்.... ஆனால் முடியை ஏன் மூடியாக்கிவிட்டீர்கள்?
ReplyDeleteஎங்க தமிள் நாட்ல ஒரு பாட்டே இருக்கு : பணம் என்னடா பணம் பணம், குணம்தானடா நிரந்தரம்.
ReplyDeleteஆனா ஒரு பிரச்னை, பாடறவரு பணக்காரரு.
கோபாலன்
இது என் பேவரிட் சிறுகதை .O.Hendry எழுதிய Gift of maggi அது மேகி இல்லை மேஜை.அதாவது கிறிஸ்து பிறந்தப்ப மூன்று தேவதூதர்கள் பரிசு தருவாங்களே அதற்கு சமம் அப்டின்னு அர்த்தம். அப்புறம் அந்த மனைவி, கணவனின் பிளாட்டினம் வாட்ச் ஸ்ட்ராப் பை பார்த்து எண்ணுவாள் தான் கணவனும் பார்பதற்கு பகட்டில்லாத பிளாட்டினம் போன்றவன் என்று. ப்யுடிபுல் சீன் !!! நல்லாவே மொழிபெயர்த்துருக்கிறீங்க !
ReplyDeleteஆங்கில சிறுகதை மன்னன் ஓ ஹென்றியின் மிகப் பிரபல சிறுகதை! உங்களைப் போலவே அனைவருக்கும் பிடித்த கதை!
ReplyDeleteசிறப்பான கதையை தமிழில் பகிர்ந்தமைக்கு நன்றி!
ReplyDelete