மன அமைதி இல்லாமல் கஷ்டப்படுபவரா நீங்கள் அப்படியானால்
இந்த வீடியோவை கண்டிப்பாகப் பாருங்கள்
The Key to Inner Peace is the Power of Forgiveness /மன அமைதிக்கான திறவுகோல் மன்னிக்கும் சக்தியாகும்.
உங்கள் மனதிற்கு அமைதி தேவைதானா? வாழ்க்கையின் கடுமையான தருணங்களை சமாளிக்க உங்களுக்கு உதவ மதுரைத்தமிழன் உங்கள் பக்கத்தில் இருக்கிறார்! இங்கே, நீங்கள் மன்னிப்பின் சக்தியையும், நேர்மறை சிந்தனையின் அவசியத்தையும் அறிந்து, வாழ்க்கையை மேலும் வெளிச்சமடையச் செய்யலாம். நெகடிவிட்டை விட்டுவிட்டு, உங்களை வளர்த்து சிறந்தவராக மாற்றியுங்கள்
கிழே உள்ள லிங்கை க்ளிக் செய்து மன அமைதிக்கான வழியை காணலாம். 3 நிமிடத்திற்கும் மிக குறைவானதுதான் இந்த காணொளி
அன்புடன்
உங்கள் மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.