நான் ஏன் மோடிஜியை அதிகம் விரும்புகிறேன் தெரியுமா?
மோடிஜின் ஸ்டாண்ட் அப் காமெடிகள் மிகவும் வேடிக்கையானவை. தமிழருக்கு வேண்டுமானால் அலெக்சாண்டர் பாபு ஸ்டாண்ட் அப் காமெடியனாக இருக்கலாம் .ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவிற்குமே மோடிஜிதான் ஸ்டாண்ட் அப் காமெடியன்
மோடிஜி மிகவும் வேடிக்கையானவர், அவரது நகைச்சுவைகளுக்குப் பொதுமக்கள் பணம் செலுத்துகிறார்கள். தாங்கள் கஷ்டப்பட்டாலும் அதைச் சமாளித்துக் கொண்டு வரி என்ற பெயரில் கொடுக்கும் பணத்தை மிகச் சந்தோஷமாகவே தருகிறார்கள்,
கோவிட் உச்சக்கட்டத்தின் போது அவரது நிகழ்ச்சிகள் மிகவும் பெருங்களிப்புடையதாக இருந்தன, மக்கள் மூச்சுத் திணறி ஓடினர், சிலர் சிரித்துக்கொண்டே இறந்தனர். சிலர் அவரது குத்துப்பாடலை அனுபவிப்பதற்காகவே பிற மாநிலங்களுக்கு நடந்தே சென்றனர்
இப்போது நடக்கும் உக்ரைன் ரஷ்யா உச்ச கட்ட போர் நடந்து கொண்டிருக்கும் போது உலக நாட்டுத் தலைவர்கள் எல்லாம் தங்கள் நாட்டின் பிரதி நிதிகளை அனுப்பி மோடியிடம் பேசி அவர் ரஷ்ய அதிபருக்கு வேடிக்கை மட்டும் நகைச்சுவை நிகழ்வுகளை நடத்திக் காட்டி ரஷ்ய அதிபரை மகிழ்வித்து அமைதிக்காக்கச் செய்யுமாறு கெஞ்சுகின்றனர்...
ஆனால் மோடியோ அதற்குப் பதில் ஏதும் பேசாமல் மெளனம் காதத்துத் தனது வேடிக்கை விளையாட்டுகளை இந்திய மக்களுக்கு மட்டும் நடத்திக் காட்டி மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார்
இப்படிப் பட்ட நல்ல மனிதரைப் பற்றி நான் ஏராளமாக விமர்சித்து எழுதி இருந்தாலும் அவரது வேடிக்கையான செயல்களுக்காகவே இன்னும் அவரை நான் விரும்பிக் கொண்டு இருக்கின்றேன்
இப்ப உங்களுக்கு நன்றாகப் புரியுமே நான் மட்டுமல்ல ஏன் ஏனைய இந்தியர்களுக்க்கும் மோடியை அதிகம் பிடித்திருக்கிறது ஈன்று
அன்புடன்
மதுரைத்தமிழன்

நஞ்சு...
ReplyDelete