http://avargal-unmaigal.blogspot.com
பேஸ்புக் : https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் : https://twitter.com/maduraitamilguy
இமெயில் : avargal_unmaigal@yahoo.com
அன்புடன்
மதுரைத்தமிழன்
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
உண்மையிலேயே மனத்தை நெகிழவைக்கும் கசப்பான உண்மைதான் மதுரைத் தமிழரே!
ReplyDeleteஉண்மைதான் தலைவரே....
Deleteகண்ணீர் வந்துவிட்டது படிக்கும் போதே.. எத்தனை ஏக்கத்துடன் காத்திருக்கும் முதியவர்கள்.
ReplyDeleteஆமாங்க இந்த முதியவனும் உங்கள் கருத்துகளுக்காகதான் ஏங்குகிறான். சில காலமாக எட்டிப் பார்க்காத நீங்கள், இனியா மைதிலி போன்றவர்கள் இன்று எட்டி பார்த்து கருத்து தெரிவித்து இந்த முதியவனின் மனதில் சந்தோஷத்தை விளைவித்ஹு இருக்கின்றீர்கள். நன்றி
Deleteநெஞ்சே வெடித்து விடும் போல் இருந்தது. சகோ!
ReplyDeleteஇதைபடிக்கும் ஆண்களுக்கே மனம் நெகிழும் போது பெண்ணாகிய உங்களுக்கு இதை படிக்கும் போது அப்படி ஒரு உணர்வு தோன்றுவது நிஜமே
Deleteஇன்றைக்கு பல முதியவர்களின் கதை இதுதான். எல்லாமே இருக்கும். பரிவோடு பேச ஒரு ஜீவன் இருக்காது.
ReplyDeleteத ம 2
பல பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் போது பண்ணையார் தோரணையில் மிரட்டி வளர்ப்பார்கள் அங்கு அன்பு இருக்காது. அதனால்தான் வயதான காலத்தில் இப்படி நடக்கின்றது..
Deletethere are still some smart persons like you:)
ReplyDeleteஅட என்னடா எங்க ஊர்ல மழை இன்று இப்படி அடிச்சு ஊற்றுதே என்று நினைத்தால் டீச்சரம்மா நம்ம தளம் பக்கம் வந்து இருக்காங்க...
Deleteகருத்து சொல்லி நீங்க டீச்சரம்மா என்று நிறுபித்துவீட்டீங்கா.... நீங்க அமெரிக்க டீச்சராட்டம் இருக்கீங்க அவங்கதான் சுமாரா படிப்பவர்களையும் நீ ரொம்ப ஸ்மார்ட் என்று தட்டிக் கொடுப்பார்கள்
ஹலோ !! என் blogக்குமே இன்னிக்கு தான் வந்தேன் பாஸ் :)
Deleteஇன்றைய நிலையை சுவாரஸ்யமாக சொன்னது முதல் குட்டிக்கதை! அடுத்துவந்த பொன்மொழிகளும் அசத்தல்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteபதிவு அருமை
ReplyDeleteதம +
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteஅந்த வயதை அடையும்போதாவது உண்மை புரியுமா? நாம் எப்படி தந்தையிடம் நடந்து கொண்டோமோ அப்படித்தான் நம் பிள்ளைகள் நம்மிடம் நடக்கப் போகிறார்கள்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteஉறவுகளின் உன்னதத்தை அறியா உலகல்லவா இது
ReplyDeleteநன்றி நண்பரே
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteதற்காலத்தில் இவைபோன்ற கசக்கும் உண்மைகள்தான் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.
ReplyDeleteதனிமையின் கொடுமை அதிலும் முதுமையில்....
ReplyDeleteநெகிழத்தான் வைக்கிறது.
த ம கூடுதல் 1
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
Deleteமுதுமையில் தனிமை.... ரொம்பவும் கொடுமை.....
ReplyDeleteSmart Phones and Stupid people - Very true...
நல்லாருக்கு, மனதை 'நெகிழ வைத்தது.
ReplyDeleteமனதை நெகிழ வைத்தது என்பது உண்மைதான். ஆனால், இதில் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன ஒரு நாணயத்திற்கு இருப்பது போல். முதியவர்கள் முதலில் தங்களை தன் பிள்ளைகள் மதிக்கும் அளவு தங்களது மரியாதையைத் தக்கவைத்துக் கொள்கின்றார்களா என்பது முதலில் எழும் கேள்வி.
ReplyDeleteபிள்ளைகளும், தன் பெற்றோர்களிடமிருந்து எப்படி இருக்க வேண்டும் என்பதையும், எப்படி இருக்கக் கூடாது என்பதையும் கற்றுக் கொள்ளலாம். அப்படிக் கற்று கொண்டால், அவர்கள்தான் அப்படி நடந்து கொண்டு விட்டார்கள் நாம் அப்படி இல்லாமல் நம் பிள்ளைகளுக்கு நல்ல உதாரணமாக இருக்கலாமே என்றும் இருக்கலாமே! எல்லாவற்றிற்கும் அடிப்படை அன்பு - எதிர்பாராத அன்பு என்பது மட்டுமே! கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான்...