உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, June 18, 2011

முகேஷ் அம்பானி ஆர்டர் செய்த உல்லாசபடகு ( yacht ) அடேங்கப்பா!!!!!!!!

முகேஷ் அம்பானி ஆர்டர் செய்த உல்லாசபடகு ( yacht ) அடேங்கப்பா!!!!!!!!

விரைவில் அரபிக்கடலில் அழகு பெட்டகமாக மிதக்க கூடிய இந்த யூரோ உல்லாச படகு 20 மில்லியன்(ப்பூ..இவ்வளவு சிக்கனமாகவா) செலவில் கட்டப்படுகிறது. இது பிரான்ஸ் & மொனகோர் நாட்டில் உள்ள பெருமைமிக்க கப்பல் கட்டும் கம்பெனி உதவியுடன் மிகப் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. இதன் நீளம் 58 மீட்டரும் அகலம் 38 மீட்டரும் ஆகும்.

இந்த படகு தரையளவு (floor area)3400 சதுர மீட்டர்(36600 sq.feet) இதில் 12 பேரும் 20 க்ருவ்(வேலை) ஆட்களும் பயணம் செய்யலாம்.

இது க்ரீன்படகு( green yacht) ஆகும் இதில் 900 சதுர மீட்டர் அளவுக்கு சோலார் பவர் தகடு பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் பவர் சக்தி 500 kW ( கிலோ வாட்ஸ்) ஆகும். இதன் மூலம் 20-30% எரி சக்தி சேமிப்பும் மற்றும் 40-50% எலக்ட் ரி சிட்டி உற்பத்தியும் உருவாக்கப்பட்டு உபயோகப்படுத்தவும்படுகிறது.

இதைப்பார்ப்பவர்கள் மூச்சை நன்றாக இழுத்து விட்டு பயிற்சி செய்து படங்களை பார்க்கவும். இதைப் பார்த்துவிட்டு ஒரேயடியாக மூச்சு விட மறந்துவிட்டால்  அதற்கு இந்த அவர்கள் உண்மைகள் பதிவுதளம் எந்த  பொறுப்பும் ஏற்க முடியாது.இவ்வளவு செலவு செய்து முகேஷ் அம்பானி இதை வாங்குவது நலம் செய்யும் செயல்தானா?

இதற்கான போட்டோவை பார்த்தவர்கள் உதித்த கருத்துக்களில் சிலவற்றை இங்கே பார்க்கலாம். இதை அவர்கள் கூறிய வழியிலேயே எந்த வித மாற்றம் இல்லாமல் அப்படியே இங்கே உங்கள் பார்வைக்கு வைத்திருக்குகிறேன்.


vijay :  If only he could with Rs 100 cr build a township for the poor and then buy a yacht.
RC  :This great. He deserves it. But it would have been so nice if some of the poor would have been sponsered
ravindra  : yacht has been purchesed for brain storming to move India unto the star.but wall colour of the bedroom is not up the mark.
Raghu  ; Great!!! It would be great if Rs 100 cr would have been invested in development of the country towards poverty, unemployment and many things……
Selfish people…
Shivani : yaa, its great and beautiful ………but these persons should also think of poors who don’t have place to live atleat they should help some poor people so that people don’ t think that they are selfish But exactly no one think like this they think for thirself only
MANOJ RAM  : beautiful and strong thinking of mr. Mukesh ambani, Hope he would be paying the related taxes to govt.. which is still pending… thats in crores of rupees..
piyush  : dis yatch is very nice,having uttmost luxury,koi jawab hi nahi iska. But wht its worth.Only for 12 peoples entertainment yatch.We knw he’s millionair,billionair or might b trillionair.
But if he do something for d betterment of poor peoples i hope that wil shurly gonna give him an immense pleasure.100 cr plus is not a smal amount.He can use luxurious ships for enjoy or excursions but to spend dis much of amount only for 12 people is not a right choice
raghav  NIce for entertainment of 12 people,, what about the rest in INDIA who doesn’t even get one proper meal daily..

இது பற்றி உங்கள் கருத்துக்களை மனம் திறந்து தருமாறு கேட்டு கோள்கிறேன்.

Photo Courtesy : Google

2 comments :

 1. படங்களோடு பதிவைக் கொடுத்ததோடல்லாமல்
  அதற்குரிய பின்னூட்டங்களையும்
  கொடுத்துள்ளது அருமை அருமை
  இருக்கிறது என்பதற்காக ஏன் இப்படி எல்லாம்
  ஆட்டம் போடுகிறார்கள்?

  ReplyDelete
 2. http://blogintamil.blogspot.com/2011/06/2_23.html

  தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog