இது ஏமாற்றும் செய்தியல்ல..உண்மை செய்தி ....இது ஒரு ஹை ரிஸ்க் ஜாப் யாரு வேண்டுமானாலும் அப்ளை செய்யலாம்.
ஜப்பானில் உள்ள டோக்கியோ எலக்ட்ரிக் பவர் என்ற கம்பெனி "ஜம்பர்" என்ற வேலைக்கு ஒரு நாளைக்கு 5000 டாலர் தருவதாக அறிவித்துள்ளது. இதற்கு எந்த வித skils ம் தேவையில்லை. தொடர்ந்து கடின வேலை செய்யவேண்டும் என்ற அவசியம் இல்லை. சில நிமிடங்கள் வேலை செய்து ரெஸ்ட் எடுத்து மீண்டும் வேலை தொடரலாம். வேலை செய்ய வேண்டிய இடம் ஜாப்பானில் உள்ள நியுக்கிளியர் பவர் ஃப்ளாண்ட் ஆகும். நிலந்டுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்த ப்ளாண்டில் ரோபோ கொண்டு வேலையை செய்ய மிக கடினமாக இருப்பதால் இதற்கு மனிதவளம் தேவைப்படுவதால் இதற்கு இந்த அதிக அளவு சம்பளம் தரப்படுகிறது. இங்கே போய் வேலைப் பார்ப்பவர்களுக்கு மிக அதிக அளவு கதிரியக்கத்தால் பாதிக்கப்படுவார்கள்.
மேலும் விபரங்களுக்கு கிழேயுள்ள லிங்குகளை க்ளிக் செய்து படிக்கவும்
Source: http://www.nbcchicago.com/blogs/us-world/#ixzz1IJ9Pouve
பணம் வரும், ஆனால் அங்கு பணி புரிவதால் ஆரோக்கியத்தை இழக்க வேண்டுமே? கண்ணை விற்று ஓவியம் வாங்குவதா??? நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
ReplyDelete:-((((
ReplyDeleteஇதற்கும் ஆட்கள் கிடைக்கிறதே!! ஒருசிலர், பணத்திற்காக இல்லயென்றாலும், தியாக மனப்பானமையோடு செய்யலாம். வருத்தமான விஷயம்.