கணவரின் பழக்க வழக்கங்ககளை மாற்ற முயலும் பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை
அதை கேட்டு கொண்டிருந்த நண்பண் இது ரொம்ப அநியாமட நீ ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாயடா என்று கேட்டான்.
அதற்கு அவன் சொன்னான். அதல்லாம் ஒன்னும் கஷ்டம் இல்லையடா... நான் இப்ப ரொம்ப இம்ப்ருவ் ஆயிட்டேண்டா..ஆனால் இப்ப அவ எனக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லையாடா அதுதான் என் கஷ்டம் என்று கண்ணிர் விட்டு அழுதான்
என்ன பெண்களே இதை படித்தும் உங்கள் கணவரை மாற்றும் எண்ணம் உங்களுக்கு உண்டா??? ஹீ ...ஹீ .ஹீ
ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்
ஆனால் இப்ப அவ எனக்கு கொஞ்சம் கூட பொருத்தம் இல்லையாடா //
ReplyDeleteஎப்பதான் பொருத்தமா இருந்தீக?..:)..
பெருத்து வேணா இருப்பீக.. சோபாவில் உட்கார்ந்துகிட்டு..