Friday, July 23, 2010

கோர்ட்ல செந்தமிழ்க்கு பதிலாக சென்னை தமிழை பின் பற்றினால் எப்படியிருக்குமென்று ஒரு கற்பனை.



1. ஆர்டர் ஆர்டர் = கம்முனு குந்து கம்முனு குந்து

2. எஸ் மை லார்ட் = ஆமா நய்னா

3. அப்ஜகஷன் மை லார்ட் = அமுக்கி வாசி நய்னா

4. கோர்ட் அட்ஜாய்ண்ட் = இன்னொரு தபா வச்சிக்காலாம்

5. அப்ஜகஷன் ஒவர் ருல்டு = மூடிக்னு குந்து

------

ரவுடி : அய்யா நீங்க சொன்னமாதிரியே (ஏ.சி)அஸிஸ்டண்ட் கமிஷனரை கொன்னுட்டோம்.

எம்.எல்.ஏ : நான் எங்கடா கொல்ல சொன்னேன்.

ரவுடி : அதுதான் டென்ஷனாக இருக்குது ஏ.சியை போடுன்னு சொன்னீங்க.



------



வகுப்பு தோழன் தன் தோழி ப்ரியாவிடம் சொன்னான். யாராவது உன்னை லூசுன்னு சொன்னா கூலா இரு. அல்லது

குரங்குனு சொன்னா கூட ரிலாக்ஸா இரு.

ஆனா நீ அழகா மட்டும் இருக்கேன்னு சொன்னா அவனை தூக்கி போட்டு நல்லா மிதி.......

----



மாப்பிள்ளை : என்னங்க பொண்ணு பார்க்க கிழவி மாதிரியிருக்கு

பெண் வீட்டார் : மாப்பிள்ளை சும்மா ஜோக்கடிக்காதிங்க இது பொண்ணோட கடைசி தங்கச்சிங்க.



___

ஹரி : நகம் வளர்ந்தா வெட்டிக்கலாம் . முடி வளர்ந்தா வெட்டிக்கலாம்

வள்ளி நாயகம் : மூளை வளர்ந்தா ?

ஹரி :கவலைப் பாடதடா உன் நல்ல மனசுக்கு அப்படியெல்லாம் நடக்காது.



-----

ஹரி :ஆயிரம் புக் படிச்சு அறிவாளி ஆவதைவிட பத்து நிமிடம் ஒரு அறிவாளியிடம் பேசினாலே போதும்.

மணி :அப்படியா?

ஹரி :ஆமாம் . அதுனால நீ எப்ப வேண்டுமானாலும் எனக்கு போண் பண்ணாலம்

------

பையன் : நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க .

பொண்ணு : ரொம்ப நன்றி.

பையன் : உங்க தங்கச்சி உங்களைவிட ரொம்ப சூப்பர்.

பொண்ணு: போடா நாயே

பையன்: அது உங்க ரெண்டு பேரவிட ரொம்ப சூப்பர்

-----

!

2 comments:

  1. முதல் பதிவே செம காமெடியா இருக்கே!!!!!
    எனக்கு அந்த போட்டோ பிடிக்கால !!
    but still இட்ஸ் நைஸ் !

    ReplyDelete
  2. அனைத்து ஜோக்குகளும் பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு போங்க....

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.