
அருமையான காதல் படம்
நான் பார்த்த இங்கிலிஷ் படத்தில் ரொம்ப அருமையான காதல் படம் " நோட் புக் " ஆகும். அருமையான கதை..படம் பார்த்தவர்களில் படம் முடிந்ததும் கண்ணிர் விடாமல் இருப்பவர்கள் இருந்தால் அவர்கள் இருதயமே இல்லாதவர்கள் என்று கூறலாம்.
பார்க்காதவர்கள் இருந்தால் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை இங்கே கூறலாம்.

அன்பின் அ.உ
ReplyDeleteதிரைப்பட விமர்சனமாக எழுதி இருக்கலாமே ! பரிந்துரை செய்தமை சரி.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
இந்த வேர்டு வெரிஃபிகேஷனை எடுத்து விடலாமே - அது தேவை யற்ற ஒன்று - எரிச்ச்லை மூட்டும் - மறுமொழிகள் குறையும்.
பாத்துட்டு சொல்றேன்!
ReplyDelete