உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, February 18, 2011

மனைவியிடம் கோபப்படும் ஆண்கள் பார்க்க வேண்டிய பதிவு

மனைவியிடம் கோபப்படும் ஆண்கள் பார்க்க வேண்டிய பதிவு
நல்லா பாருங்கப்பா நல்லா பாருங்க....அதன் பிறகு எப்படி நடக்க வேண்டும் என்பது உங்கள் சாமர்த்தியம்
The most important thing in a relationship between a man and a woman is that one of them must be good at taking orders


விரைவில் எனது அடுத்த பதிவு உங்கள் கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி? (அனுபவ ரகசியம்..பெண்களுக்காக)படிக்க தவறாதிர்கள்

4 comments :

  1. சாந்தி, சித்ரா, ஆயிசா அவர்களுக்கு நன்றி. ஆண்கள் பார்க்க வேண்டிய பதிவு என்று போட்டும் நீங்கள் வந்து படித்தது மட்டுமல்லாமல் சிங்கத்தின் கோட்டையில் (நீங்கள் எல்லாம் வெகு தொலை துரத்தில் வசிப்பதால் நான் என்னையே சிங்கம் என்று அழைத்து கொள்கிறேன் சும்மா ஒரு பில்டப்தான் அதற்க்காக வீரத் தமிழச்சி மாதிரி முறத்தை எடுத்து வந்து என்னை விரட்ட வரவேண்டாம்) வந்து கமெண்ட் போட்ட உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன். உங்கள் மூவருக்காக நான் எழுதும் அடுத்த பதிவு உங்கள் கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி? (அனுபவ ரகசியம்..பெண்களுக்காக)படிக்க தவறாதிர்கள்

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog