உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, February 5, 2011

இந்திய மக்கள் அனைவரும் அவசியம் தெரிந்துவைத்து கொள்ள வேண்டிய வலைத்தளம்.

இந்திய மக்கள் அனைவரும் அவசியம் தெரிந்துவைத்து கொள்ள வேண்டிய வலைத்தளம்.

Site for Blood Donors in India :நான் ஆன்லைனில் மேய்ந்து கொண்டிருந்த போது என் கண்ணில்பட்ட மிகவும் பயனுள்ள வலைத்தளம். இதை நான் இங்கே உங்களுக்காக பகிர்ந்து அளிக்க்கிறேன்.இந்த தளத்தின் மூலம் இந்தியாவில் உள்ள எந்தவொரு மாநிலத்தில் உள்ள எந்தவொரு ஊரிலும் எந்த வித குருப் இரத்ததானம் பண்ணுவர்களையும் தொடர்பு கொள்ளலாம்.
A website was developed to hold the details of blood donors in india. It is very useful site who are searching for the blood in particular state and even in particular city of the state and in particular area of the city.என்ன இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்ததா இல்லையா என்பதை உங்களின் பின்னுட்டம் மூலம் தெரியப்படுத்துங்கள். இது போன்ற உபயோகமான வலைத்தளம் உங்கள் கண்ணில்பட்டால் எனக்கு தெரியப்படுத்தவும். அதற்கு என் மனமார்ந்த அட்வான்ஸ் நன்றிகள்.இதை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தவும். முடிந்தால் தானம் கொடுக்கமுன் வருபவர்களும் இந்த வளைத்தளத்தில் இணையாலாம்.

11 comments :

 1. Very good blog. Thank you for the info.

  ReplyDelete
 2. ஓ..மிக்க மகிழ்ச்சி..நல்லதொரு வலை தளத்தை அறிமுக படுத்தி இருக்கீங்க..நன்றி..

  ReplyDelete
 3. மிக உபயோகமான பதிவு. நன்றி

  ReplyDelete
 4. உண்மையிலேயே பயனுள்ள தகவல் சொல்லியிருக்கீங்க

  ReplyDelete
 5. nandri nanbane ungal pathivuku ..melum thodra vaalthukal ..by santhosh

  ReplyDelete
 6. @ nanban உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 7. The Gift of Blood is the Gift of Life. There is no substitute for human blood. Every 2 seconds, someone in the world is in need of blood.

  All country Bllod Bank Lists

  ReplyDelete
 8. நண்பரே..! இந்த வலைதளம் மிகவும் பயனுள்ளதாகவும் நீங்கள் அளித்த தகவல் மிகவும் பயன்படகூடியதாகவும் இருந்தது. தயவுசெய்து இதுபோன்ற தகவல்களை எங்களூடன் பகிர்ந்து கொள்ளவும்....
  இப்படிக்கு,
  அன்னை தெரசா மக்கள் நற்பணி மன்றம்.
  150,ஆரியநாட்டுத்தெரு சுனாமிகுடியிருப்பு, சவோரியார் கோவில் பின்புறம்,
  நாகப்பட்டினம்.செல்:9659545879,
  மின்னஞ்சல்: annaitherasanagai@gmail.com

  ReplyDelete
 9. Good and Nice


  To make a new world.. visit to my blog ‘easyhappylifemaker.blogspot.com’
  புது உலகம் செய்வதற்காக எனது சிறு முயற்சி தான் எனது கூகிள் ப்ளாக்.

  பலவித நடக்க வேண்டிய மாற்றங்கள், சிந்தனைகள் பலவித கோணங்களில் எனக்கு தெரிந்த அளவு வழங்கியிருக்கிறேன். ஒரு உதாரணமாக

  மெகா சாதனை படைத்த
  உங்களுடன் ஒரு சிறப்பு பேட்டி - டி .வி யில் -
  A SPECIAL T.V INTERVIEW WITH YOU
  FOR YOUR MEGA SUCCESS
  http://easyhappylifemaker.blogspot.in/2013/02/a-spl-tv-interview-with-u-for-ur-mega.html

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog