Related Posts
அமெரிக்காவில் வேலை இழப்பும், இந்தியர்களின் நிலையும்
அமெரிக்காவில் வேலை இழப்பும், இந்தியர்களின் நிலையும்தி வாஷிங்டன் போஸ்ட் படி, கூகுள், மைக...Read more
எங்க நாடு நல்ல நாடு (அமெரிக்கா) ஆனால் என்ன தொடரும் துப்பாக்கி சூடும் உயிர்பலியும்
எங்க நாடு நல்ல நாடு (அமெரிக்கா) ஆனால் என்ன தொடரும் துப்பாக்கி சூடும் உயிர்பலியும் டெக்சாஸின் உவ...Read more
அமெரிக்காவில் ஒரு நாளைக்கு போலீஸ்ரால் சுட்டுக் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
அமெரிக்காவில் ஒரு நாளைக்கு போலீஸ்ரால் சுட்டுக் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?...Read more
ஜனநாயக நாடான அமெரிக்காவில் 25 விஷயங்களை அரசாங்கம் செய்ய முடியாது என்று உரிமைகள் மாசோதா சொல்லுகிறது
ஜனநாயக நாடான அமெரிக்காவில் 25 விஷயங்களை அரசாங்கம் செய்ய முடியாது என்று உரிமைகள் மாசோதா சொல்லுக...Read more
எது சொர்க்கம் வாழ்ந்த தமிழ்நாடா அல்லது வாழும் அமெரிக்காவா?
எது சொர்க்கம் வாழ்ந்த தமிழ்நாடா அல்லது வாழும் அமெரிக்காவா?உள்ளூர் மாடு விலை போகாது என்பத...Read more
10 comments:
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

































Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.
கொடூரம்.
ReplyDeleteTrump is the answer?
ReplyDeleteநீங்கள் ஆப்பிரிக்காவில் ஆன்சைட் சென்றவர்களைக் கேட்டுப் பாருங்கள் . இல்லை நேரே போய் விட்டு வந்து பிறகு ஒரு பதிவு போடுங்கள்
ReplyDeleteதம்பி! நானும் பார்த்தேன்! கொடுமை!
ReplyDeleteநூற்றுக்கு நூறு தவறு வேறு கருத்து இல்லை.
சில ஆபிசர்கள் KKK கும்பல் மாதிரி ரௌடிகள்!
எச்.ராஜா, ராமகோபாலன், மற்றும் இந்து மத சாமியார்கள் மாதிரி இங்கும் மக்கள் உள்ளனர்--ட்ரம்ப் அப்படித்தான் என்று மனது சொல்கிறது!
மத இன வெறி கொண்ட தினத்தந்தி பாண்டே மாதிரி இங்கேயும் வெறியர்கள் ரஷ் லிம்பாஹ், பில் ஓ' ரேய்லி மாதிரி ஆட்கள் உண்டு!
--------------
பின்குறிப்பு:
ஒரே ஆறுதல்...இங்கு முன்னூறு வருடம் முன்பு அடிமை வியாபாரம்; கொடுமைகள்.
இன்று அவர்களில் ஒருவர் ஜனாதிபதி.
இந்தியாவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் அப்படியே தான் உள்ளார்கள். என்றும் மேலே வர முடியாது. ரயில் தண்டவாளத்தில் பீ அள்ளுபவர்கள் விமானத்தில் பீ அள்ளலாம். அது தான் அவர்கள் வாழ்கையில் உயரும் வழி!
இந்த மாதிரி தாழ்த்தப் பட்டவர்களுக்கு அநீதி இந்தியாவில் நடந்தால், இப்படி செய்தியாக வருமா? வரவே வராது! இங்கு வரும்.
இந்த கொலைகளுக்கு ஒரு நல்ல முடிவு மற்றும் நீதி வரும். இந்தியாவில் எது நடந்தாலும் கோட்டா கேசு என்று சொல்லி கோர்ட்டே கேசை தள்ளிவிடும்!
_______________________
ட்ரம்ப் ஒழிந்தான்!
மிகச் சரியாக
ReplyDeleteஇங்குள்ள பிரச்சனையைப்
புரிந்து கொள்ளமுடியவில்லை
ஐந்து மாதத்தில் முயற்சிக்க வேண்டும்
தாங்கள் கூறியது உண்மையே ஐயா.ஆதிக்க ஜாதி,ஆதிக்க இனம் என்ற வேறுபாடு மட்டுமே நிலவுகிறது ஐயா.
ReplyDeleteகொடுமை....
ReplyDeleteகொடுமை... வேதனை... எல்லா ஊரிலும் மக்கள் தானே இருக்கிறார்கள் இந்தியாவா இருந்தா என்ன அமெரிக்காவா இருந்தா என்ன ஆப்பிரிக்காவானா என்ன ஆதிக்க வர்கம் அப்படித்தான் ...
ReplyDeleteகீதா: ட்ரம்ப் பின்னாலென்று சொல்லப்படுகிறதாமே...பலரும் ட்ரம்ப் வரக்கூடாது என்றும் சொல்லுவதாகவும் அறிகின்றோம்...
ஓ அமெரிக்கா என்ற தலைப்பைப் பார்த்ததும் நீங்கள் சென்ற இடத்தில் வழியில் எல்லாம் கட் அவுட் வைத்து, பொன்னாடை போத்தி வரவேற்றார்கள் போலும் ஆஹா அமெரிக்காவுல கூட தனக்குக் கட் அவுட்டானு மதுரைத் தமிழன் வியந்து போனார் போல நு நினைச்சு வந்தா...ம்ம்ம் வேதனையான விஷயம்...
ReplyDeleteகீதா
எங்கும் இதே கொடுமை என்பது வேதனை!
ReplyDelete