tag:blogger.com,1999:blog-3737093339789091562.post9072405545650822531..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: விஜய் டிவி நிகழ்ச்சிகளின் தரம் இப்படிதான் இருக்கிறது! ( சிறு விமர்சனம் ) Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17722158566551336932016-11-05T12:02:35.992-04:002016-11-05T12:02:35.992-04:00விஜய் tv சில சீரியல் களை முழுமையாக ஒளிபரப்பு செய்வ...விஜய் tv சில சீரியல் களை முழுமையாக ஒளிபரப்பு செய்வசெய்வது இல்லை
சிவம்
உறவுகள் தொடர்கதை Anonymoushttps://www.blogger.com/profile/04710183371269725420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67464675383086177002016-06-25T01:16:07.877-04:002016-06-25T01:16:07.877-04:00டி வி பக்கம் 99% போவதில்லை. போனாலும் படம் ஏதேனும் ...டி வி பக்கம் 99% போவதில்லை. போனாலும் படம் ஏதேனும் நல்லதாக இருந்தால் மட்டுமே. ஒரு வார்த்தை ஒரு லட்சம் மட்டும் அதுவும் ரெகுலராக எல்லாம் இல்லை எப்போதேனும் பார்ப்பதுண்டு.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83156199284996203762016-06-08T01:09:59.410-04:002016-06-08T01:09:59.410-04:00அருமையான பதிவு நண்பரே! விஜய் டிவி பார்த்து ரொம்ப...அருமையான பதிவு நண்பரே! விஜய் டிவி பார்த்து ரொம்ப வருடம் ஆச்சி sivaje36https://www.blogger.com/profile/10474999157921190109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-43659005330197377162016-06-07T10:12:37.011-04:002016-06-07T10:12:37.011-04:00மஹா மொக்கை நிகழ்ச்சிகள் - நான் பார்ப்பதில்லை என்றா...மஹா மொக்கை நிகழ்ச்சிகள் - நான் பார்ப்பதில்லை என்றாலும் சில சமயம் வீட்டினர் பார்க்கும்போது இதை எல்லாம் எப்படி பார்க்கறீங்க என்று கேட்கத் தவறுவதில்லை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-46287793571573641282016-06-06T11:59:15.373-04:002016-06-06T11:59:15.373-04:00தமிழ் பேச்சு எங்கள் மூச்சு இப்போதும் வருகிறதா?. கன...தமிழ் பேச்சு எங்கள் மூச்சு இப்போதும் வருகிறதா?. கனெக்ஷன் பார்த்தாலே எரிச்சல் தரக்கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்று. ஜகனின் கோணங்கித் தனங்களும் பேச்சும் ரசிக்கும் படி இல்லை.நீயா நானாவிலும் சுவாரசியம் இல்லை. முன்பு இரண்டு மணிநேரம் இருந்த நிகழ்ச்சி ஒன்றரை மணி நேரமாக குறைக்கப் பட்டது ஒரு ஆறுதல்.நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம் இன்னுமொரு மொக்கை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31248056446539209452016-06-06T09:40:50.412-04:002016-06-06T09:40:50.412-04:00விஜய் டீவி நிகழ்ச்சிகளின் தரம் குறைந்துதான் போய்வி...விஜய் டீவி நிகழ்ச்சிகளின் தரம் குறைந்துதான் போய்விட்டது! சிறப்பான அலசல்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19988450332356688732016-06-06T07:20:52.373-04:002016-06-06T07:20:52.373-04:00சிறு விமர்சனம் மட்டும் அல்ல
சரியான விமர்சனமும் கூட...சிறு விமர்சனம் மட்டும் அல்ல
சரியான விமர்சனமும் கூடYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8130954024108157612016-06-06T04:11:27.110-04:002016-06-06T04:11:27.110-04:00மாசத்துக்கு ரெண்டு தரம் 'தம்பிக்கு எந்த ஊரு?&#...மாசத்துக்கு ரெண்டு தரம் 'தம்பிக்கு எந்த ஊரு?' படம் போடுவார்கள்! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com