tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7733236330955252235..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: அமெரிக்கா FBI ஏஜெண்டின் கண்காணிப்பு வலையில் சிக்கிக் கொண்ட கோவில் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-89127787382970828812021-05-15T12:54:54.538-04:002021-05-15T12:54:54.538-04:00உலகெங்குமுள்ள புகழ் பெற்ற வழிபாட்டு தளங்கள் பாலங்க...உலகெங்குமுள்ள புகழ் பெற்ற வழிபாட்டு தளங்கள் பாலங்கள் மிகப் பெரிய கட்டிடங்கள் எல்லாம் அநேகமாக தொழிலாளர்களை கஷ்டப்படுத்திதான் கட்டி முடித்து இருக்கிறார்கள் ஏன் நாம் பெருமையாக வைத்து கொள்ளுன் ஐபோன் கூட சீனாவில் உள்ள தொழிலார்களை வதைத்துதான் தயாரிக்கப்படுகின்றன.
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62847677362400262982021-05-15T12:51:42.185-04:002021-05-15T12:51:42.185-04:00
இங்குள்ள பல கோவில்களுக்கு என் நண்பர்களையும் மனைவ...
இங்குள்ள பல கோவில்களுக்கு என் நண்பர்களையும் மனைவி வழி உறவினர் பலரையும் அழைத்து சென்று காண்பித்து இருக்கின்றேன். தமிழகத்தில் மதுரையை எப்படி கோவில்களின் நகரம் என்பார்களோ அது போல அமெரிக்காவில் உள்ள நீயூஜெர்ஸியை கோவில்களின் மாநிலம் என்று அழைக்கலாம் தடுக்கி விழுந்தால் பல கோவில்கள் உண்டு..அமெரிக்க கிறிஸ்துவ நாடு என்ற போதிலும் அங்கு இஸ்லாமிய நாடுகளை போல மற்ற வழிபாட்டு தலங்களுக்கு தடைவிதிப்பதில்லை அமெரிக்க மத சார்ப்பற்ற நாடாகவே இருக்கிறது உண்மையை சொல்ல வேண்டுமென்றால் கிறிஸ்துவநாடு என்றலும் பல மதத்தினரின் முயற்சியால் கிறிஸ்துமஸ் மாதத்தில் முன்பு பல அரசு அலுவலகம் மற்றும் பொது இடங்களில் அர்சு செலவில் வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரத்திற்கு வைக்க எதிர்ப்பு தெரிவித்து வெற்றி பெற்று இருக்கிறார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-46488237337704089032021-05-15T12:44:54.060-04:002021-05-15T12:44:54.060-04:00இந்த கோவிலுக்கு எங்கள் நிருவனத்தின் நான் வேலை பார்...இந்த கோவிலுக்கு எங்கள் நிருவனத்தின் நான் வேலை பார்க்கும் கிளையின் முலம் கட்டுமானப் பொருட்கள் சப்ளை செய்து வந்தோம் பல சமயங்களில் நானே அவசரதேவைக்கு பல பொருட்களை பல தடவை நானே நேரில் டெலிவரி செய்து வந்து கொண்டிருக்கின்றேன் அப்படி டெலிவரி செய்யும் போது பல போட்டோக்களை எடுத்து வந்து காண்பித்து இந்தியக கலாச்சார பெருமைகளை சொல்லி பெருமை பட்டு இருக்கிறேன். ஆனால் இந்த தகவல் வெளிவந்த பின் என்னை பார்த்து என் நிறுவனத்தில் உள்ளவர்கள் கேள்வி கேட்கும் போது வெட்கப்பட்டு நிற்கின்றேன் ஸ்ரீராம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68264456313180201152021-05-15T12:36:45.644-04:002021-05-15T12:36:45.644-04:00இப்படி உழைப்பவர்களை கஷ்டப்படுத்தி கட்டப்படும் எல்ல...இப்படி உழைப்பவர்களை கஷ்டப்படுத்தி கட்டப்படும் எல்லா மத வழிபாட்டு நிலையங்களிலும் இறைவன் இருப்பதில்லை அவைகள் இறவன் உள்புகாத வழிபாட்டுதலங்களாகவே இருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86453002472929636632021-05-15T12:32:00.795-04:002021-05-15T12:32:00.795-04:00
ஏற்றத்தாழ்வுகள் தேவையில்லை என்றாலும் எல்லா மத வழ...

ஏற்றத்தாழ்வுகள் தேவையில்லை என்றாலும் எல்லா மத வழிபாட்டு இடங்களிலும் வெளிபடையாகவோ மறைமுகமாக ஏற்றதாழ்வுகள் நுழந்துவிடுகின்றனAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58086635873317760592021-05-14T07:55:46.871-04:002021-05-14T07:55:46.871-04:00தொழிலாளர்களின் வாழ்வை அலங்கோலப்படுத்திவிட்டு எத்தன...தொழிலாளர்களின் வாழ்வை அலங்கோலப்படுத்திவிட்டு எத்தனை அலங்காரங்கள் ஆராதனைகள் செய்து என்ன புண்ணியம்.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86005277005231165942021-05-13T23:29:51.067-04:002021-05-13T23:29:51.067-04:00அங்கு வந்திருந்தபோது எங்கள் மகன் இந்த கோவிலுக்கு எ...அங்கு வந்திருந்தபோது எங்கள் மகன் இந்த கோவிலுக்கு எங்க்ளை அழைத்துச்சென்றார். வியந்து பார்த்தோம். மிகவும் வியந்தது என்னவென்றால் அமெரிக்க அரசாங்கத்தைத்தான். இவ்வளவு பெரிய கோவிலைக்கட்ட, பெருந்தன்மையோடு அனுமதி அளித்திருக்கின்றார்களே. Sampathhttps://www.blogger.com/profile/13477944144685701937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19777987247683326902021-05-13T10:26:58.100-04:002021-05-13T10:26:58.100-04:00செய்திகள் அறிந்து கொண்டேன். செய்திகள் அறிந்து கொண்டேன். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-45286788609091148892021-05-13T10:24:06.908-04:002021-05-13T10:24:06.908-04:00தகவலை படிக்க மனம் வருந்துகிறது.
அவர்களுக்கு சரியான...தகவலை படிக்க மனம் வருந்துகிறது.
அவர்களுக்கு சரியான ஊதியம் கிடைக்கட்டும்.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்பார்கள்.
ஏழையை மனம் வருந்த வைக்கலாமா?கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-32163890717862697692021-05-13T02:46:50.049-04:002021-05-13T02:46:50.049-04:00இது போல் ஏற்றத்தாழ்வுகளுடன் கோவில் அவசியமில்லை...இது போல் ஏற்றத்தாழ்வுகளுடன் கோவில் அவசியமில்லை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com