tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7650029221509821729..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மறக்காமல் வாங்கி சாப்பிட சிறந்த ஊட்டச்சத்து உள்ள 8 சூப்பர் உணவு பொருட்கள் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86082458435755085122019-05-07T00:39:22.790-04:002019-05-07T00:39:22.790-04:00நல்ல இன்ஃபொர்மேஷன் மதுரை தமிழன்.
துளசி, கீதா
கீ...நல்ல இன்ஃபொர்மேஷன் மதுரை தமிழன்.

துளசி, கீதா

கீதா: இங்கு ப்ளூ பெரி மற்றும் இதர பெர்ரி வகைகள் நட்ஸ் அண்ட் ஸ்பைஸஸ் மற்றும் பெரிய சூப்பர் மார்க்கெடுகளில் கிடைக்கிறது. சன் ட்ரைட் என்று. பழமாக என்றால் ஸ்டரா பெர்ரி ப்ளூபெரியும் கிடைக்கிறது ஆனால் ஸ்ட்ரா பெர்ரி நம்ம விலைக்கு வந்துரும் ஆனால் மற்ற பெரிகள் விலை கூடுதல். மகனும் என்னிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறான்...ப்ளூபெர்ரி, க்ரான்பெர்ரி சாப்பிடு என்று..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-4949719303044256202019-05-05T20:22:31.372-04:002019-05-05T20:22:31.372-04:00இது அ..உ பதிவுதான் மனைவிக்கு நடந்த சர்ஜரி சம்பந்தம...இது அ..உ பதிவுதான் மனைவிக்கு நடந்த சர்ஜரி சம்பந்தமாக ஹாஸ்பிடல் இணையதளத்திற்கு சென்ற போது அவர்கள் ஆங்கிலத்தில் பதிந்து இருந்த பதிவை பார்த்து இது பயனுள்ளதாக இருக்கிறது என்பதினால் அதை தமிழில் பதிந்து இருக்கிறேன் அவ்வளவுதான் சாரேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49440577470479170862019-05-05T20:19:21.602-04:002019-05-05T20:19:21.602-04:00நன்றிம்மாநன்றிம்மாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13498871449477058392019-05-05T20:18:57.603-04:002019-05-05T20:18:57.603-04:00இப்படியெல்லாம் சாப்பிடாதினால்தான் இப்ப பல இளம் வயத...இப்படியெல்லாம் சாப்பிடாதினால்தான் இப்ப பல இளம் வயதினர் (25 30 40 ) பொட்டுன்னு சிறிய குழந்தைகளையும் மனைவியையும் தவிக்க விட்டு போகின்றனர் ப்ரோட்டா சாப்பிட்டா இப்படித்தான் போவாங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59255508301148998712019-05-05T20:16:02.569-04:002019-05-05T20:16:02.569-04:00அரசியலா அப்படின்னா என்ன?அரசியலா அப்படின்னா என்ன?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39703291273833969152019-05-05T20:14:37.882-04:002019-05-05T20:14:37.882-04:00புளு பெர்ரி நிறைய சாப்பிடுங்க ஞாபகசதியும் கூடும் எ...புளு பெர்ரி நிறைய சாப்பிடுங்க ஞாபகசதியும் கூடும் என் ஞாபகமும் வரும் உங்களுக்கு மாப்பிள்ளைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87781336668653963282019-05-05T10:50:11.233-04:002019-05-05T10:50:11.233-04:00இது அவர்கள் உண்மைகள் பதிவுதானாஇது அவர்கள் உண்மைகள் பதிவுதானாG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37796602825234085022019-05-05T07:58:20.616-04:002019-05-05T07:58:20.616-04:00பயனுள்ள தகவல்கள்.பயனுள்ள தகவல்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79359993784745964542019-05-05T07:27:37.172-04:002019-05-05T07:27:37.172-04:0080 , 90 வயசு வாழ்ந்த , வாழுற பெருசுகல்லாம் அவகேட்ட...80 , 90 வயசு வாழ்ந்த , வாழுற பெருசுகல்லாம் அவகேட்டா,ஆப்பீளு, புளூ பெர்ரி,பாதாமு சாப்டு செவப்பு ஒயின் எல்லாம் குடிச்சிருக்கும் போல.
நமக்கெல்லாம் இந்த க்ரீன் டீ யே பெரிய விசயம்சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81947788830738715892019-05-05T05:51:06.471-04:002019-05-05T05:51:06.471-04:00ஆஆஆஆ ட்றுத் எப்போ அரசியலை விட்டு வெளியே வந்தார்ர்:...ஆஆஆஆ ட்றுத் எப்போ அரசியலை விட்டு வெளியே வந்தார்ர்:)....

அருமையான தகவல்கள் சொல்லியிருக்கிறீங்க.. வாழ்த்துக்கள்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39115156677991343292019-05-04T22:51:32.657-04:002019-05-04T22:51:32.657-04:00இந்த லிஸ்டில் உடனடியாக சாப்பிட விரும்புவது பளு பெர...இந்த லிஸ்டில் உடனடியாக சாப்பிட விரும்புவது பளு பெரீஸ்தான்...
இங்கே இருக்கும் ...
அருமையான தகவல் மச்சான்.Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com