tag:blogger.com,1999:blog-3737093339789091562.post6996309066739538921..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மச்சினிச்சியை மடக்குவது இப்படிதான் (மச்சினிச்சிகள் உள்ள ஆண்கள் மட்டும் படிக்க மச்சினிச்சிகள் படிக்க அல்ல) Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-26332306087565300922014-01-25T04:47:49.029-05:002014-01-25T04:47:49.029-05:00கலக்கல் பதில்கள்! கலக்கல் பதில்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15688805401901980272014-01-24T10:53:21.368-05:002014-01-24T10:53:21.368-05:00சோக்கா சொன்ன முட்டா நைனா!
ரசித்தேன். சோக்கா சொன்ன முட்டா நைனா!

ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54708181093364826402014-01-23T22:05:40.003-05:002014-01-23T22:05:40.003-05:00ஹும்... பல்லு கீறவன் பக்கோடா துன்னுறான்...!ஹும்... பல்லு கீறவன் பக்கோடா துன்னுறான்...!Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-7932512274349862492014-01-23T03:27:50.976-05:002014-01-23T03:27:50.976-05:00ஹாஹாஅ மதுரைத் தமிழா உமக்கு"வாயில்"(இரு அ... ஹாஹாஅ மதுரைத் தமிழா உமக்கு"வாயில்"(இரு அர்த்தம்!!!முகப்பு, உமது வாய்))நகைச் சுவை என்பது யாமறிவோம்! ஆனாலும்...இது லொள்ளு தமிழா!!!! இருவரும் ரசித்துச்சிரித்தோம்!!!!!

tha.ma.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-32791183998979324702014-01-23T02:19:39.659-05:002014-01-23T02:19:39.659-05:00காதல் கல்யாணம் ப்ண்ணாதவங்க பாடும் ஒங்கள மாதிரிதான்...காதல் கல்யாணம் ப்ண்ணாதவங்க பாடும் ஒங்கள மாதிரிதான்.

நான் பொண் பாக்கப் போறப்போ வெவரமா மச்சினிய ஒளிச்சு வச்சிட்டாங்க. இப்பொ சகலையப் பாத்து பொறாமப் பட்டுட்ருக்கேன்.

கே. கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-50882706666723145912014-01-23T00:53:01.568-05:002014-01-23T00:53:01.568-05:00நல்லவேளை "அப்படி" மடக்கினீர்கள்... இல்லை...நல்லவேளை "அப்படி" மடக்கினீர்கள்... இல்லையென்றால் பூரிக்கட்டை வேறு வாங்க செல்ல வேண்டியிருக்கும்... ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73703694269555944292014-01-23T00:01:43.377-05:002014-01-23T00:01:43.377-05:00
மச்சினிச்சி உள்ள பொண்ணா பார்த்து உங்களுக்கு தகவல்...
மச்சினிச்சி உள்ள பொண்ணா பார்த்து உங்களுக்கு தகவல் சொல்லுறேன்.....நான் ரெடி நீங்க ரெடியா??
டிஸ்கி: இந்த பதிவை உங்க மனைவி கண்ணில் படாதபடி பார்த்துகோங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65825067433153500552014-01-22T23:53:52.068-05:002014-01-22T23:53:52.068-05:00எனக்கு மச்சினியே இல்லை. சரி, இந்த பதிவைப் படித்து,...எனக்கு மச்சினியே இல்லை. சரி, இந்த பதிவைப் படித்து, மனசை ஆறுதல் படுத்திக்கலாம்னு நினைச்சா, ஏங்க இப்படி வயித்தெரிச்சலை கிளப்புறீங்க? unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70748366711819551502014-01-22T23:53:22.199-05:002014-01-22T23:53:22.199-05:00என் உடன் வேலை பார்த்த பொண்ணுடைய அக்காவையும் தங்கைய...என் உடன் வேலை பார்த்த பொண்ணுடைய அக்காவையும் தங்கையையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதில் ஏதாவது ஒன்றை லவ் பண்ணிடனும் என்று எண்ணி என் உடன் வேலை பார்த்த பொண்ணிடம் ரொம்ப நல்லவனா நடிச்ச்சேன் ஆனா அவளோ என்னை மயக்கி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க மீ....பாவம் இப்போ......Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21805082146063381832014-01-22T23:46:15.633-05:002014-01-22T23:46:15.633-05:00யாருக்குமே மதுரைத்தமிழன் எப்படி இருப்பான் என்று தெ...யாருக்குமே மதுரைத்தமிழன் எப்படி இருப்பான் என்று தெரியாதே. நான் என்று நினைச்சு எவன் எல்லாம் இப்படி அடிவாங்க போறாங்களோ? அவங்களை நினைச்சா பாவமா இருக்குது
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-16539301858577333372014-01-22T23:43:10.034-05:002014-01-22T23:43:10.034-05:00சகோ பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி... மச்சினி ...சகோ பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி... மச்சினி நமக்கு மை வைச்சுவிட்டால் மைச்சினி என்று அழைக்கலாமா?
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-56721652452704090542014-01-22T23:41:57.276-05:002014-01-22T23:41:57.276-05:00நானும் என் மச்சினியைப் பார்த்ததும் (என் மனைவியின் ...நானும் என் மச்சினியைப் பார்த்ததும் (என் மனைவியின் ஒன்றுவிட்ட தங்கை (cousin) அட இந்த பொண்ணெ பாக்காம போனமே என்று நினைத்தேன். என் மனைவியிடமே சொல்லவும் செய்தேன். அவள் சிரித்துக்கொண்டே ஆனா அவ உங்கள கட்டிக்க சம்மதிச்சிருக்கணுமே என்றாள்! சரியான முதல் குட்டு!!டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42161174771912493192014-01-22T23:39:25.399-05:002014-01-22T23:39:25.399-05:00ஹா...ஹா.. கலாய்ப்பதில் உங்களை சொல்லவா வேணும்...? ...ஹா...ஹா.. கலாய்ப்பதில் உங்களை சொல்லவா வேணும்...?
தலைப்பை பார்த்து வந்து ஏமாந்து போனவர்கள்... பூரிக்கட்டையோடு நிற்கிறார்கள்..............உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75508523563095710782014-01-22T23:29:34.194-05:002014-01-22T23:29:34.194-05:00சகோ! அது மைச்சினிச்சி இல்ல மச்சினிச்சிசகோ! அது மைச்சினிச்சி இல்ல மச்சினிச்சிராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com