tag:blogger.com,1999:blog-3737093339789091562.post6622098349018917026..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: இவ்வளவு வெளியே தெரிந்தும் இந்த அரசுக்கு நடவடிக்கை எடுக்க தைரியம் உண்டா?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90298863175489083712013-02-16T13:47:30.935-05:002013-02-16T13:47:30.935-05:00இந்த செய்திகள் உண்மையாக இருக்கலாம் இல்லாமலும் இரு...இந்த செய்திகள் உண்மையாக இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் ..ஆனால் இந்த அரசு சாராயக்கடையில் சம்பாரிப்பதை பார்த்தாலே, இவற்றை நம்பாமல் இருக்க முடியவில்லை.இவர்கள் ஆட்சியில் எல்லாரும் பிணந்தின்னி பேய்களாகத் தான் இருப்பார்களோ என்று தோன்றுகிறது..நான் கூட பல நேரங்களில் டாஸ்மாக் கடைகளை மூடும் படி முதலமைச்சருக்கு மெயில் கடிதம் எழுதுவது பற்றி யோசித்திருக்கிறேன்..ஆனால் இவர்கள் எந்த மெயில் லையோ கடிதத்தையோ பார்க்க மாட்டார்கள் என்பதை மட்டும் ஆழ் மனது தெளிவாய் சொன்னது.அதுவும் உண்மை தான் போல் இருக்கிறது .ஓட்டு போட்டவனின் உயிரை எடுக்கும் உன்னத ஆட்சி ...வாழட்டும் தமிழக அரசு,நிறையட்டும் உன் கல்லாப் பெட்டி.ஆதிரா https://www.blogger.com/profile/08025240400727396835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86071090796680014652013-02-16T05:47:49.134-05:002013-02-16T05:47:49.134-05:00என்னஇது ரொம்ப சின்ன புள்ளதனமா சர்வ் சாதாரணமான க...என்னஇது ரொம்ப சின்ன புள்ளதனமா சர்வ் சாதாரணமான கொள்ளைகே போய் கம்ளைன்டா ........இதுக்கு மேல எவ்வளவோ இருக்கு . இது களை எடுக்கும் விஷயமல்ல எ தனையோ பல நூறு வருடத்து ஆலமரங்கள் பல ஆயிரம் விழுதுகளோடு வேர் பரப்பி இங்கு ஆக்ரமித்துள்ளது இதை சாதரணமாக வெட்டி வீழ்த்த முடியுமா ?பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76867938210861521572013-02-16T01:55:46.104-05:002013-02-16T01:55:46.104-05:00இந்த நிகழ்வுகள் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்ததில...இந்த நிகழ்வுகள் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றது . இதில் அதிகமாக பாதிக்க படுபவர்கள் சிறிய ( Mini bus இல்லை ) பஸ் முதலாளிகள் தான் Anonymoushttps://www.blogger.com/profile/06280783374875733331noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-335332736866426362013-02-14T03:15:05.595-05:002013-02-14T03:15:05.595-05:00இவ்வளவு நடக்குமா ? என்ன நடவடிக்கை எடுப்பாங்க ?இவ்வளவு நடக்குமா ? என்ன நடவடிக்கை எடுப்பாங்க ?சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-4419026788160274582013-02-13T22:19:23.975-05:002013-02-13T22:19:23.975-05:00இப்படிதான் நமது அரசியல் தலைகள் மக்களுக்கு சேவை செ...இப்படிதான் நமது அரசியல் தலைகள் மக்களுக்கு சேவை செய்கிறார்களம்மாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42702094002031453962013-02-13T15:18:28.547-05:002013-02-13T15:18:28.547-05:00என்னங்க இது அக்கிரமமா இருக்கு! இப்படியெல்லாம் கூடவ...என்னங்க இது அக்கிரமமா இருக்கு! இப்படியெல்லாம் கூடவா கொள்ளை அடிப்பாங்க மக்களுக்கு 'சேவை' செய்யும் அமைச்சர்கள்?

ரொம்ப அசிங்கமா இருக்கே:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-89130761525972050322013-02-13T15:01:39.915-05:002013-02-13T15:01:39.915-05:00நல்லவர்கள் அமைதியாக இருப்பதால்தான் இப்படி பி-கிரேட...நல்லவர்கள் அமைதியாக இருப்பதால்தான் இப்படி பி-கிரேடு ஆட்சியும் பி-கிரேடு மக்களும் கோலோட்சிக் கொண்டிருக்கின்றனர்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-30784841484857487962013-02-13T14:58:44.206-05:002013-02-13T14:58:44.206-05:00இப்போதுதான் இது மாதிரி சில மெயில்கள் வரத் தொடங்கிய...இப்போதுதான் இது மாதிரி சில மெயில்கள் வரத் தொடங்கியுள்ளன. ஒருவேளை இந்த பதிவை படித்து விட்டு மேலும் அதிகம் வரும் போது நீங்கள் சொன்னபடி செய்யலாம்தான்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-69174662374493831242013-02-13T14:54:54.957-05:002013-02-13T14:54:54.957-05:00அதிகாரப் பூர்வ கொள்ளை நடக்குது அவ்வளவுதாங்கஅதிகாரப் பூர்வ கொள்ளை நடக்குது அவ்வளவுதாங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68502610125672696552013-02-13T14:54:08.142-05:002013-02-13T14:54:08.142-05:00சார்வாகன் உங்கள் கருத்திற்கு மிகவும் நன்றிசார்வாகன் உங்கள் கருத்திற்கு மிகவும் நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-35177313488178656342013-02-13T12:45:31.746-05:002013-02-13T12:45:31.746-05:00its like watching a b-grade political movie.. but ...its like watching a b-grade political movie.. but sadly thats the state we are in - a b-grade people..YUVAhttps://www.blogger.com/profile/00140146250378455927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37705591609834454712013-02-13T12:38:42.587-05:002013-02-13T12:38:42.587-05:00TIMESNOW TV Channel தமிழில் ஒரு செய்தி தொலைக்காட்ச...TIMESNOW TV Channel தமிழில் ஒரு செய்தி தொலைக்காட்சி துவக்கி அதில் Arnab Goswami anchorராக வந்தால் உங்களிடம் வருகின்ற ஈமெயில் எல்லாவற்றையும் அவருக்கு Forward செய்து சம்பந்தபட்டவர்களிடம் கேட்க்க சொல்வோமா Rathnahttps://www.blogger.com/profile/10100978463659990560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67899961979396562742013-02-13T10:45:07.122-05:002013-02-13T10:45:07.122-05:00என்ன நடக்குது இங்கஎன்ன நடக்குது இங்கHBThttps://www.blogger.com/profile/07343093856028839193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-48893607857926058882013-02-13T10:01:53.784-05:002013-02-13T10:01:53.784-05:00வணக்கம் சகோ,
நல்ல பணி!!.
நம்மை ஆள்பவர்கள் விமர்சன...வணக்கம் சகோ,
நல்ல பணி!!.

நம்மை ஆள்பவர்கள் விமர்சனங்களை விரும்புவது இல்லை. ஆள்பவர்கள் செய்யும் செயல்கள் அதன் மூலம் ஓட்டு கிடைக்குமா என்பது தவிர்த்து எந்த காரணமும் இருக்காது!!.

நாம் என்னவோ நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறோம் என நினைத்தால், முதலாளிகள் காசு கொடுத்து ஜெயிக்க வைக்க முயற்சி!!!!!!

வாழ்க ஜனநாயகம்!!

நன்றி!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.com