tag:blogger.com,1999:blog-3737093339789091562.post53492101450455026..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மதுரைத்தமிழனின் நிர்வாண புகைப்படம் செல்ஃபி Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87112980678465697962016-02-12T08:18:11.736-05:002016-02-12T08:18:11.736-05:00நான் பாத்துட்டேன். என் கண்ணுக்கு எல்லாமே தெரியுது....நான் பாத்துட்டேன். என் கண்ணுக்கு எல்லாமே தெரியுது. S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76735563676785122242016-02-11T19:06:45.620-05:002016-02-11T19:06:45.620-05:00விசுவும் முத்துநிலவனுக்கு மதுரைத்தமிழன் யார் என்றே...விசுவும் முத்துநிலவனுக்கு மதுரைத்தமிழன் யார் என்றே தெரியாது ஏமாந்து இருக்கிறார்கள் இதுல அவர்களை வேற சாட்சியாய் அழைக்கிறீர்கள் ஹஹாஹஹஹஹாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-64352097888017867232016-02-11T18:59:46.355-05:002016-02-11T18:59:46.355-05:00பகல் நேரத்தில் மட்டும் நான் போட்டோ எடுத்திருந்தேனா...பகல் நேரத்தில் மட்டும் நான் போட்டோ எடுத்திருந்தேனா சும்மா தகதகவென ஜொலித்து இருப்பேன்.அப்படி நான் எடுத்து போட்டிருந்தால் எல்லோரும் எம்ஜியார் அஜீத் போன்றவர்களை மறந்து என்னைப்பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள் அதனால்தான் அப்படி செய்யவில்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31099606876260231742016-02-11T11:03:05.926-05:002016-02-11T11:03:05.926-05:00இது சிதம்பர ரகசியம் மாதிரில்ல இருக்கு!! அந்த ரகசிய...இது சிதம்பர ரகசியம் மாதிரில்ல இருக்கு!! அந்த ரகசியத்துல பெரிய தத்துவமே அடங்கியிருக்காம்...அது போல லொள்ளு மதுரைத் தமிழன் எப்போ இப்படி தத்துவ ஞானியானார்??!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6802332416577734392016-02-11T10:59:28.199-05:002016-02-11T10:59:28.199-05:00மெழுவர்த்தி வெளிச்சத்தில்...... கலக்குறீங்க தமிழா....மெழுவர்த்தி வெளிச்சத்தில்...... கலக்குறீங்க தமிழா...இங்க இந்த கம்ப்யூட்டர் ரூமில் மட்டும் கரன்ட் இல்லை... அதனால் மெழுவர்த்தி....ஹிஹிஹி உங்க லொள்ளு தாங்கலப்பா...நாங்கதான் நேர்லயே பார்த்துட்டோமே அப்படினு எல்லாம் இங்க யார்கிட்டயும் சொல்ல மாட்டோம்...அதுக்கு விசுவும், முத்துநிலவன் அண்ணாவும் சாட்சிகள்!!! ஹஹஹ்...

கீதா
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52128853825538214502016-02-11T09:30:58.764-05:002016-02-11T09:30:58.764-05:00ஆமா நீங்க இவ்வளளளளளளவ்வ்வ்வ்வ்வ்வூவூ கருப்பாவா இரு...ஆமா நீங்க இவ்வளளளளளளவ்வ்வ்வ்வ்வ்வூவூ கருப்பாவா இருப்பீங்க... நாங்கூட சும்மா எம்ஜியாரு மாதிரி... இல்லயில்ல அஜீத் மாதிரி சும்மா தகதகன்னு இருப்பீங்கன்னு பார்த்தேன்....

கருப்பும் அழகுதான் போங்க...
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86591185732487644532016-02-11T09:02:14.993-05:002016-02-11T09:02:14.993-05:00டாக்டரிடம் போவதற்கு முன்னால் நீங்கள் போகும் டாக்டர...டாக்டரிடம் போவதற்கு முன்னால் நீங்கள் போகும் டாக்டருக்கு நல்லா கண்ணு தெரியுமா என்று நன் கு விசாரித்து செல்லுங்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36794849466699379552016-02-11T09:00:28.704-05:002016-02-11T09:00:28.704-05:00நன்றி நன்றி நன்றி நன்றி ஆமாம் சிக்கிரம் எனக்கு ஒரு...நன்றி நன்றி நன்றி நன்றி ஆமாம் சிக்கிரம் எனக்கு ஒரு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க மறந்துடாதீங்க.....என்ன ஜிரோ என்று சொல்லும் என் ஆத்துகாரியிடம் நீங்கள் சொன்ன ஹீரோ வார்த்தையை பொன் எழுத்துகளால் எழுதி காண்பிக்க வேண்டும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-35566783503985241922016-02-11T08:57:29.409-05:002016-02-11T08:57:29.409-05:00பார்த்துட்டீங்களா உண்மையிலே நீங்க பார்த்திட்டீங்கள...பார்த்துட்டீங்களா உண்மையிலே நீங்க பார்த்திட்டீங்களா? பார்த்ததுதான் பார்த்தீங்க பார்த்துபுட்டு சும்மா இருக்காம இப்படி டார்ஸ் அடிச்சு பார்த்தேன் என்று சொல்லிட்டீங்க...இப்ப பாருங்க டார்ச்சு இல்லாததால் எல்லோரும் டார்ஸ் வாங்க கிளம்பிட்டாங்க...இப்ப டார்ச்சுக்கு திடிரென்று டிமாண்ட் கூடி போச்சு அதனால வெளிநாட்டில் இருந்து இறக்குமதி பண்ண மோடி உத்தரவு போட்டு இருக்கிறாரம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75164002410855265602016-02-11T04:15:10.707-05:002016-02-11T04:15:10.707-05:00எனக்கும் கண்ணு சரியா தெரியலை,, டாக்டரிடம் போய்ட்டு...எனக்கும் கண்ணு சரியா தெரியலை,, டாக்டரிடம் போய்ட்டு பரிசோதித்து வந்து பார்க்கிறேன்,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37042338323697273402016-02-11T02:26:10.385-05:002016-02-11T02:26:10.385-05:00பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஹீரோ தானுங்க சார் நீ...பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஹீரோ தானுங்க சார் நீங்க!

என்னைப்பொறுத்த வரை எவர எழுத்தையும் அவர் உருவம் கொண்டு மதிப்பிட பிடிக்காது என்பதனால் புகைப்படம் இன்றி தொடர்தல் தான் நல்லது,எழுத்துக்கள் தொடரட்டும், முகம் தெரியா மனங்கள் புரிதலை தரட்டும், நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-4909102335827729072016-02-11T01:54:44.172-05:002016-02-11T01:54:44.172-05:00ஹா.... ஹா... ஹா...
நான் டார்ச் லைட் அடித்துப் பார...ஹா.... ஹா... ஹா...

நான் டார்ச் லைட் அடித்துப் பார்த்து விட்டேன்.

:))))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36647418554378388552016-02-10T23:49:19.519-05:002016-02-10T23:49:19.519-05:00ஹீஹீ உங்களுக்கு கண்பார்வையில் பிரச்சனை இருக்கிறது ...ஹீஹீ உங்களுக்கு கண்பார்வையில் பிரச்சனை இருக்கிறது போல..கூடிய சீக்கிரம் கண் டாக்டரிடம் பரிசோதியுங்கள்.. Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53360384203217285852016-02-10T23:43:22.547-05:002016-02-10T23:43:22.547-05:00ஒரே கருப்பா இருக்குங்க...ஒரே கருப்பா இருக்குங்க...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.com