tag:blogger.com,1999:blog-3737093339789091562.post4391759632514363078..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மெயில் பேக் 4 : பிரதமர் நவாஸ் சரீப் மீது மோடிக்கு பாசம் ஏன்? மோடியின் திருவிளையாடல் ஆரம்பம் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59754199507149882012014-06-04T04:06:38.944-04:002014-06-04T04:06:38.944-04:00அந்த மனிதரைப் பர்ர்க்கும் போது அவர் வாழ்க்கையில் எ...அந்த மனிதரைப் பர்ர்க்கும் போது அவர் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பர் என்று நினைக்கும் போது மனது கனக்கின்றது!

அந்தக் குழதை காப்பாற்றப்பட்டதே அது ஒரு நிறைவாக இருந்தது! சமீபத்தில் நண்பர் ஒருவரின் மகள் ஹாஸ்டலில் ஃப்ரென்ச் ஜன்னலில் வழக்கமாக இட்கருபவர் என்றாலும் அன்று விதி அவர் உட்காரப் போக 4 வது வது மாடி அங்கிருந்து கேழே விழுந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி 4 நாட்கள் உயிருக்குப் போராடி இறுதியில் உயிர் நீத்தார்! கொடுமை! பெர்றோர் ரண்மாகி விட்டனர்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70347474767704717412014-05-30T20:25:25.708-04:002014-05-30T20:25:25.708-04:00மோடி பற்றிய குறிப்பு interesting. இத்தனை blatantஆக...மோடி பற்றிய குறிப்பு interesting. இத்தனை blatantஆகவா!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14982311043348895692014-05-27T22:30:19.293-04:002014-05-27T22:30:19.293-04:00சுவையான தொகுப்பு.
குழைந்தையை கேட்ச் பிடிக்கும் காட...சுவையான தொகுப்பு.
குழைந்தையை கேட்ச் பிடிக்கும் காட்சி திகில் .
எடையும் தாங்கும் இதயமாக இல்லாமல் போய்விட்டதே!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86048108974165096432014-05-27T19:17:06.523-04:002014-05-27T19:17:06.523-04:00இனி எல்லோரும் இந்திய பண்பாட்டின்படி
கைக்கூப்பி வணக...இனி எல்லோரும் இந்திய பண்பாட்டின்படி
கைக்கூப்பி வணக்கம் சொல்வார்களா...???

ரொம்ம்ம்ம்ப நல்லது.

இங்கே கன்னத்தில் முத்தமிடுகிறார்கள்..... கைக்குலுக்குவதை விட...அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72192952914194679312014-05-27T08:45:05.064-04:002014-05-27T08:45:05.064-04:00உலகின் மிக அதிகமான எடை கொண்ட மனிதர் - பார்க்கவே கஷ...உலகின் மிக அதிகமான எடை கொண்ட மனிதர் - பார்க்கவே கஷ்டமாக இருக்கிறதே, அவர் அத்தனை எடையும் எவ்வளவு கஷ்டமான வாழ்வினை வாழ்ந்திருப்பார்......
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com