tag:blogger.com,1999:blog-3737093339789091562.post3864696112509306307..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: தமிழர்களிடம் பேஸ்புக் சிக்கி படும்பாடு Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-16683981698835317922013-11-27T15:20:40.871-05:002013-11-27T15:20:40.871-05:00Just go to facebook.com
Just under the world map(b...Just go to facebook.com
Just under the world map(bottom of the page) there are many language selections. (English (US) Español Português (Brasil) Français (France)Deutsch Italiano العربيةहिन्दी中文(简体)日本語…) There r three dots at last(...). Click it. You can able to find tamil. drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52909421402095068532013-11-07T01:41:38.488-05:002013-11-07T01:41:38.488-05:00"ஃபேஸ் புக்" கை தமிழாக்கும் போது "ம... "ஃபேஸ் புக்" கை தமிழாக்கும் போது "முகநூல்" என்று குறிப்பிடுகிறார்கள். Booking (Book) என்பதற்கு பதிவு என்ற பொருளும் உண்டு. ஆகையால் நாம் "முக பதிவு" என்று "Facebook" ஐ கூறலாம் அல்லவா?.
http://www.sekkaali.blogspot.com/2011/07/blog-post_28.htmlசேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68613783480539904382013-11-07T00:53:57.014-05:002013-11-07T00:53:57.014-05:00'Facebook Tamil Version' என்று ஒன்று இருப்...'Facebook Tamil Version' என்று ஒன்று இருப்பதாக எனக்கு தெரியவில்லை...!

ஒரு வேளை இருந்தால் அதன் URL-ஐ தெரியப்படுத்தவும்...!

Mark Zuckerberg -க்கு 'முகநூல்'-எனும் தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமோ, தெரியாதோ...?'நிரலன்' மதியழகன்https://www.blogger.com/profile/12425571206487910183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83784637761251465192013-11-06T18:40:59.386-05:002013-11-06T18:40:59.386-05:00"மூஞ்சி" ன்னு மட்டும் இருந்தா நல்லா இருக..."மூஞ்சி" ன்னு மட்டும் இருந்தா நல்லா இருக்குங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2021059713125533722013-11-06T10:48:27.994-05:002013-11-06T10:48:27.994-05:00நம்மளமாதிரியே இங்க ஒருவன் சிந்திக்கிறான்யா... #சந்...நம்மளமாதிரியே இங்க ஒருவன் சிந்திக்கிறான்யா... #சந்தோஷம்Shanojan.Ahttps://www.blogger.com/profile/11416402641147080405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67916966124744005472013-11-06T09:00:36.493-05:002013-11-06T09:00:36.493-05:00முகரக்கட்டை புஸ்தகம் என்று நண்பர் சொல்வார்! அது நி...முகரக்கட்டை புஸ்தகம் என்று நண்பர் சொல்வார்! அது நினைவுக்கு வந்தது! :)
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78449642869443099742013-11-06T05:47:51.765-05:002013-11-06T05:47:51.765-05:00வெல் ஸெட்!வெல் ஸெட்!saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-46499461670697965462013-11-06T05:44:03.705-05:002013-11-06T05:44:03.705-05:00அப்துல் ஹமீட் எமது பாடசாலைக்கு 2000மாம் ஆண்டு வந்த...அப்துல் ஹமீட் எமது பாடசாலைக்கு 2000மாம் ஆண்டு வந்தபோது கூறிய கருத்து ஞாபகம் வருகிறது. Telephone ஐ கண்டுபிடித்தவர் அதற்கு பெயர் வைத்துள்ளார். அதை நாம் மொழிபெயர்த்துள்ளோம். நாம் ஒன்றை கண்டுபிடித்து அதற்கு தமிழில் பெயர் வைத்து அதை மற்றவர் பயன்படுத்த வைத்தால் தமிழ் வளரும்drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57462430486681926152013-11-06T03:11:41.086-05:002013-11-06T03:11:41.086-05:00இதிலிருந்து எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது...இதிலிருந்து எனக்கு ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. நீங்கள் முகநூலை தமிழில் பயன்படுத்தியது இல்லையென்று.

முகநூல் தமிழ் பதிப்புருவிற்க்கு(Facebook Tamil Version) "முகநூல்" என்றே பெயர் சூட்டியுள்ளனர். தமிழில், உரிமையாளரே "முகநூல்" என பெயர் சூட்டியிருக்கிறார் எனும்போது எதற்க்காக ஆங்கில பெயரைப் பயன்படுத்த வேண்டும்.அன்பு துரைhttps://www.blogger.com/profile/17851323852137170399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-51381730209142899772013-11-06T02:47:49.762-05:002013-11-06T02:47:49.762-05:00இப்படி சில பெரியவர்கள் தூய தமிழ்லதான் பேசுவார்கள்....இப்படி சில பெரியவர்கள் தூய தமிழ்லதான் பேசுவார்கள்...அவர்களிடம் நான் வழக்கு மொழி கலக்காமல் கவனமாக 5 நிமிடம் பேசுவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். கார்- மகிழுந்து, ஆட்டோ - கூட்டு வண்டி என்றெல்லாம் சொல்வார்கள் ... ! அவ்வளவு ஏன் என் வீட்டிலேயே என் மாமனார் மிகுந்த தமிழ் பற்றுள்ளவர்... என் பெயரை உஷா என்று கூப்பிடவே மாட்டார்.. ஷா என்ற வடமொழி நீக்கி எனக்கு உமா என்று வேறு பெயர் வைத்துதான் அழைத்தார். உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82515414802518912962013-11-06T01:43:32.829-05:002013-11-06T01:43:32.829-05:00english ஐஎதுக்கு ஆங்கிலம் னு கொல்லுறாங்க?. மன்னிக்...english ஐஎதுக்கு ஆங்கிலம் னு கொல்லுறாங்க?. மன்னிக்கவும் சொல்லுறாங்க?சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80035328990727048062013-11-06T01:14:28.641-05:002013-11-06T01:14:28.641-05:00தூங்கி எழுந்து மீதியை நீங்களே மொழி பெயர்த்துடுங்கதூங்கி எழுந்து மீதியை நீங்களே மொழி பெயர்த்துடுங்கராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com