tag:blogger.com,1999:blog-3737093339789091562.post2651508500726129466..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: கொரோனாவிற்கு தடுப்பூசி போட்டாலும் கொரோனா வருதே என்ன செய்யலாம்??போடலாமா வேண்டாமா? ஊரடங்கு அவசியமா இல்லையா?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49750942832745793872022-01-16T11:29:15.381-05:002022-01-16T11:29:15.381-05:00அனைவரும் ஒத்துழைக்காத பட்சத்தில் பாதிப்புகளை எல்லோ...அனைவரும் ஒத்துழைக்காத பட்சத்தில் பாதிப்புகளை எல்லோரும் எதிர் நோக்க வேண்டும்தான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40647839135010865632022-01-16T11:27:47.289-05:002022-01-16T11:27:47.289-05:00இங்கே எனக்கு கிடைத்த அனுபவத்தை கொண்டு எழுதி இருக்க...இங்கே எனக்கு கிடைத்த அனுபவத்தை கொண்டு எழுதி இருக்கின்றேன்...ஊரடங்கால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன... நான் வேலை பார்த்த நிறுவனம் சென்சியல் கேட்டகிரியில் வந்ததால் கொரோனா உச்சதில் இருந்த போதும் நிறுவனம் தினசரி திறந்து இருந்தது.. ஆனால் பல நிறுவனங்கள் மூடப்பட்டதால் நடுத்தரவர்க்க மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர் என்பது உண்மை என் வேலை நிறுவனத்திற்கு சென்று பார்க்கும் வேலை வீட்டில் உட்கார்ந்து செய்யக் கூடியது அல்ல எங்கள் நிறுவனம் மூடப்பட்டு இருந்தால் நானும் நடுத்தெருவிற்கு இன்னேரம் வந்து இருப்பேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72347850966740786332022-01-16T11:20:34.254-05:002022-01-16T11:20:34.254-05:00ஹீஹீ கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போல இரண்டாம் தடவையும...ஹீஹீ கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போல இரண்டாம் தடவையும் இந்த பதிவை பூஸ்ட் செய்ய உங்கள் கருத்து மீண்டும் வந்து இருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-55604826124475978792022-01-16T11:18:47.554-05:002022-01-16T11:18:47.554-05:00அது ஸ்பெமில் சென்று அமர்ந்து இருந்தது அதை விடுதலை ...அது ஸ்பெமில் சென்று அமர்ந்து இருந்தது அதை விடுதலை பண்ணிட்டேன் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1614688755748500472022-01-16T11:17:21.553-05:002022-01-16T11:17:21.553-05:00தப்பா புரிஞ்சுகீட்டீங்கனு நினைக்கிறேன் அல்லது நான்...தப்பா புரிஞ்சுகீட்டீங்கனு நினைக்கிறேன் அல்லது நான் சரியாக விளக்கமாக சொல்லவில்லையோ தெரியவில்லை

கொரோனாவை தடுப்பூசி மூலம் தடுப்பது மாதிரிதான் வீட்டிற்கு வரும் வேண்டாத நண்பர்கள் உறவினர்களுக்கு உப்புமா தொடரந்து செய்து கொடுப்பதன் மூலம் அவர்களின் ஸ்டேயை தடுக்கலாம் என்றுதான் சொல்ல முயற்சித்தேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61747571585412904782022-01-16T11:13:50.961-05:002022-01-16T11:13:50.961-05:00எத்தனை பூஸ்டர் போடுவது என்ற கேள்விக்கு என் பதில் இ...எத்தனை பூஸ்டர் போடுவது என்ற கேள்விக்கு என் பதில் இந்த தடுப்பூசி நோய் வந்தாலும் அதனால் அதிகம் உடலுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே போடப்படுகிறது அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திகள் குறையும் போது அதை பூஸ்ட் செய்து கொள்ள போடவேண்டும். நல்லா கவனிங்க தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வருகிறது ஆனால் அதனால் பாதிப்புக்கள் அதிகம் ஏதுமில்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-48731769235392565062022-01-12T09:25:16.661-05:002022-01-12T09:25:16.661-05:00சிறப்பான கண்ணோட்டம்... அனைவரும் சேர்ந்து எதிர்கொள்...சிறப்பான கண்ணோட்டம்... அனைவரும் சேர்ந்து எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனை. சூழல் விரைவில் சரியாக வேண்டும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91938949218265251922022-01-11T23:36:08.639-05:002022-01-11T23:36:08.639-05:00உண்மைகளையும், நற்செயல்களையும் சொல்லி உள்ளீர்கள்......உண்மைகளையும், நற்செயல்களையும் சொல்லி உள்ளீர்கள்... வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-55165810506208599252022-01-11T23:30:00.064-05:002022-01-11T23:30:00.064-05:00முதல் கருத்து உங்க பாக்ஸ்ல இருக்கா பாருங்க...இல்லை...முதல் கருத்து உங்க பாக்ஸ்ல இருக்கா பாருங்க...இல்லைனா திரும்ப அடிக்கணுமே..

பதிவில் சொன்னதை நானும் வழிமொழிகிறேன். ஆமாம் பூஸ்டர் வந்தால் போட்டுக் கொள்வது நல்லது ஆனால் இப்படி எத்தனை பூஸ்டர் அல்லது வேக்சினேஷன் போட்டுக் கொள்ள வேண்டுமோ!!? நீங்கள் சொல்லியிருப்பது போல் மக்கள் சுய கட்டுப்பாடு விழிப்புணர்வு தேவை. அது போல மேனேஜ் செய்ய சஜஷன்ஸ் டிட்டோ. ஆனால் இங்கு மக்கள் தொகை கூடுதல் இல்லையா சோ கொஞ்சம் மெனக்கெட்டால் ப்ளான் செய்யலாம்.

நம்மைப் பாதுகாத்துக் கொள்வது நம் பொறுப்பு!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31997422037103135182022-01-11T23:26:44.318-05:002022-01-11T23:26:44.318-05:00ஹையோ இதென்ன நான் கொடுத்த முதல் கருத்து இங்கு வந்து...ஹையோ இதென்ன நான் கொடுத்த முதல் கருத்து இங்கு வந்துச்சே...அப்புறம் காணாமல் போயிடுச்சே''கருத்தை சேவ் பண்ணாமல் போய்ட்டெனே....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70750150534195488432022-01-11T23:24:58.439-05:002022-01-11T23:24:58.439-05:00கடைசில கொரோனாவுக்கு உப்புமா கொடுத்தா போயிடும்ன்றீங...கடைசில கொரோனாவுக்கு உப்புமா கொடுத்தா போயிடும்ன்றீங்க ஹாஹாஹாஹா மதுரை சகோ இதை வாசித்து யாராவது (எத்தைத் தின்னால் பித்தம் தெளியும்னு நினைக்கிறவங்க!!!) அட இப்படி ஒரு எளிதான மருந்தான்னு நினைச்சு உப்புமாவா செய்து சாப்பிட்டு, கொடுத்துடவும் போறாங்க!!

கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80946785370830986942022-01-11T23:21:34.149-05:002022-01-11T23:21:34.149-05:00கொரோனா தடுப்பூசிக்கு எதிராக இப்படி இனியவர்கள் மட்ட...கொரோனா தடுப்பூசிக்கு எதிராக இப்படி இனியவர்கள் மட்டும் சொல்றாங்கன்னு சொல்றீங்களே மதுரை!!! அல்லாதவங்கதான் ஜாஸ்தி சொல்றதா எனக்குத் தோணுது இங்கு.

நீங்கள் சொல்லியிருக்கும் பாயின்ட்ஸ் அத்தனையும் வழி மொழிகிறேன். பூஸ்டர் முக்கியம். ஆனா எத்தனை பூஸ்டர் வேக்ஸினேஷன் என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது. அது போல மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஆல்டர்னேட்டிவ் சஜஷன்ஸ் டிட்டோ. ஆனால் அதை பின்பற்ற வேண்டுமே. மக்கள் தொகை அதிகம் இங்கு கொஞ்சம் மெனக்கெட்டால் சரியாகப் ப்ளான் செய்யலாம்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com