tag:blogger.com,1999:blog-3737093339789091562.post2455312498007514657..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: இதை படித்துவிட்டு கொஞ்சம் யோசித்து பாருங்களேன்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52889140230023175622018-09-14T10:22:16.204-04:002018-09-14T10:22:16.204-04:00மதுரைத் தமிழன்.... அரசு, அதிலும் இந்திய அரசு (மத்...மதுரைத் தமிழன்.... அரசு, அதிலும் இந்திய அரசு (மத்திய மாநில) எந்தத் துறையை நடத்தினாலும் அது நஷ்டத்தில்தான் நடக்கும், அல்லது மிக மோசமான தரத்தில் (அனைத்து மக்களுக்கும் சேவை செய்யவேண்டும், என்ற வெட்டி கோஷத்துடன்) நடக்கும். அது கல்வி நிறுவனங்களானாலும் சரி, பேருந்து, இரயில் மற்றும் விமானப் போக்குவரத்து ஆனாலும் சரி, மின்பகிர்மானம், கட்டுமானம் போன்ற நிறுவனங்கள் ஆனாலும் சரி, அரசுத் துறை எதுவானாலும் சரி.

இதற்கு ஒரே காரணம், அதனை நிர்வகிப்பவர்கள் கப்பம் கட்டுவதும், அதில் வேலை பார்ப்பவர்களுக்கு டார்கெட் எதுவும் கிடையாது, அரசு வேலை என்றால் பெர்மனண்ட் ரிடைர்மெண்ட் என்ற நிலை இந்தியாவில் நிலவுவதும்தான். இதில் வேலை பார்க்கும் மனசாட்சி உள்ளவர்கள் மட்டும் நன்றாக வேலை பார்ப்பார்கள்.

அதுனால, 'இவர்' என்று ஒருவரை மட்டும் குறிப்பிட்டு குறை சொல்லவே முடியாது. நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59634139558051994902018-09-07T16:37:25.516-04:002018-09-07T16:37:25.516-04:00
வருகை தந்து கருத்தும் சொல்லி பாலோவராகவும் சேர்ந்த...
வருகை தந்து கருத்தும் சொல்லி பாலோவராகவும் சேர்ந்துவிட்டேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59807285423472458452018-09-07T16:36:44.781-04:002018-09-07T16:36:44.781-04:00யோசிச்சு பதில் சொல்லுங்க குத்தூசி
யோசிச்சு பதில் சொல்லுங்க குத்தூசி
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86654962331367654092018-09-07T16:36:06.336-04:002018-09-07T16:36:06.336-04:00வசதி படைத்தவர்களுக்கு சேவை செய்யவே இன்றைய அரசும் ம...வசதி படைத்தவர்களுக்கு சேவை செய்யவே இன்றைய அரசும் முந்திய அரசும் இருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-38394697001911006302018-09-07T16:34:39.025-04:002018-09-07T16:34:39.025-04:00தகவலுக்கு நன்றிதகவலுக்கு நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11951282582971944122018-09-07T16:34:03.565-04:002018-09-07T16:34:03.565-04:00நீங்கள் சொல்லி இருப்பதும் சரியான காரணங்கள்தான் லாப...நீங்கள் சொல்லி இருப்பதும் சரியான காரணங்கள்தான் லாபம் இல்லாத இடங்களில் தனியார் விமான சேவைகள் கிடையாது....அது போல லாபம் வரும் இடங்களை அரசு விமான சேவையை சரிவரி செய்யாது..Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66030590739845108382018-09-07T16:31:22.279-04:002018-09-07T16:31:22.279-04:00அவர் இந்தியாவில் இருந்தாலும் அல்லது வெளிநாட்டில் இ...அவர் இந்தியாவில் இருந்தாலும் அல்லது வெளிநாட்டில் இருந்தாலும் இந்தியாவிற்கு எந்தவித பலனும் இல்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20681023938629940712018-09-06T08:04:32.502-04:002018-09-06T08:04:32.502-04:00மதுரைத்தமிழன் உங்களுக்கு நேரம் கிடைத்தால் எனது தளத...மதுரைத்தமிழன் உங்களுக்கு நேரம் கிடைத்தால் எனது தளத்திற்கு வருகை தாருங்களேன்Anbuhttps://www.blogger.com/profile/04312250164185345962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21899740696893996542018-09-06T08:03:11.820-04:002018-09-06T08:03:11.820-04:00இதைப்படித்துவிட்டு கொஞ்சம் மட்டுமல்ல நிறையவே யோசிக...இதைப்படித்துவிட்டு கொஞ்சம் மட்டுமல்ல நிறையவே யோசிக்கலாமேAnbuhttps://www.blogger.com/profile/04312250164185345962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91854995388371942712018-09-06T05:54:34.758-04:002018-09-06T05:54:34.758-04:00சிறிய நக்ரங்களை விமான செர்வீஸ் மூலமிணைக்கும் போது ...சிறிய நக்ரங்களை விமான செர்வீஸ் மூலமிணைக்கும் போது பலனடையப்போவது பணம்படைத்தவர்களேஏ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73948931240129813472018-09-06T00:16:32.791-04:002018-09-06T00:16:32.791-04:00தனியார் விமானத் துறை வளரும்போது அரசு விமானத் துறை ...தனியார் விமானத் துறை வளரும்போது அரசு விமானத் துறை வளர்ச்சியடையாதது ஏன்?

1. லாபம் இல்லாத வழித்தடங்களில் தனியார் விமான போக்குவரத்து இருக்காது. அரசு விமானம் இயங்கும்.
2. அதிக உதிரி ஊழியர்கள் - அவர்கள் சம்பளம் / சலுகைகள் ஆகியவற்றால் செலவு அதிகம்.

நேரடியாக சொல்வது இது என்றால், மறை முகமாக...

1. அமைச்சர் முதல் பெரும்பாலான அதிகாரிகள் நிறுவன லாபம் குறித்து கவலை படாமல், தனக்கு என்ன ஆதாயம் என்று பார்த்து அதற்க்கு ஏற்றவாறு நிர்வாகம் நடத்துவது..
2. மிக அதிக தண்ட செலவு..

எனக்கு தெரிந்த காரணங்கள்..bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60336351427164330702018-09-05T23:21:40.278-04:002018-09-05T23:21:40.278-04:00இன்னும் 16 நாடுகள் சுற்றி வந்து
திரு. மோடி செஞ்சு...இன்னும் 16 நாடுகள் சுற்றி வந்து
திரு. மோடி செஞ்சுரி அடிக்க மா'க்கள் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com