tag:blogger.com,1999:blog-3737093339789091562.post961533508331331550..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டுமா? அப்ப இதை கண்டிப்பாக படியுங்க Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22029705979144801332014-11-18T11:28:00.565-05:002014-11-18T11:28:00.565-05:00ஒரு வழியா உங்க bald head ஐ காட்டியமைக்கு நன்றி!! ந...ஒரு வழியா உங்க bald head ஐ காட்டியமைக்கு நன்றி!! நேத்து தான் யூத்னு சொன்னிங்க!! போட்டோ வை பார்த்தால் அப்படி தெரியலையே!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14633560205176424272014-11-18T09:18:58.828-05:002014-11-18T09:18:58.828-05:00எங்க வீட்ல அவரும் சேர்ந்து சமைக்கிறாரே நான் என்ன ச...எங்க வீட்ல அவரும் சேர்ந்து சமைக்கிறாரே நான் என்ன செய்வது?ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79037835544690454902014-11-18T08:13:40.417-05:002014-11-18T08:13:40.417-05:00ஆமாம்..... உங்களுக்குத் தான் மாமி பணம் கொடுப்பதில்...ஆமாம்..... உங்களுக்குத் தான் மாமி பணம் கொடுப்பதில்லையே....

ஓட்டலில் நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு மாவாட்ட போறீங்களா....?அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2070756121556539732014-11-18T08:11:50.283-05:002014-11-18T08:11:50.283-05:00இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதுரை தமிழா!
நீண்ண்...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மதுரை தமிழா!

நீண்ண்ண்ண்ண்ட காலங்கள் வாழ்ந்து இது போல சுவையான பதிவுகளை இட்டு
எங்களையும் மகிழ்ச்சியாக வாழ வையுங்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81247407653481986182014-11-18T07:13:13.776-05:002014-11-18T07:13:13.776-05:00ஆகா இன்று பிறந்த நாளா இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள...ஆகா இன்று பிறந்த நாளா இனியபிறந்த நாள் வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க! மார்க்கண்டேயர் மாதிரி என்று சொல்ல வந்தேன்.Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90779196108174487122014-11-18T05:42:39.710-05:002014-11-18T05:42:39.710-05:00நல்ல சாப்பாடு சாப்ப்டணும்னா !! நீங்களே கிச்சனில் ப...நல்ல சாப்பாடு சாப்ப்டணும்னா !! நீங்களே கிச்சனில் போய் சமைச்சிடுங்க :))
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-64241132206863497842014-11-18T04:50:48.161-05:002014-11-18T04:50:48.161-05:00நல்லாவே சொல்றீங்க யோசனை! இனிய பிறந்தநாள் வாழ்த்துக...நல்லாவே சொல்றீங்க யோசனை! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59158745463767904552014-11-18T02:33:14.276-05:002014-11-18T02:33:14.276-05:00இன்று உங்கள் பிறந்த நாளா..? எனது இனிய பிறந்தநாள் வ...இன்று உங்கள் பிறந்த நாளா..? எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3765592121103126892014-11-18T01:02:29.648-05:002014-11-18T01:02:29.648-05:00"//உன்னைப் போல அழகும் அறிவும் யாருக்கு வரும்/..."//உன்னைப் போல அழகும் அறிவும் யாருக்கு வரும்//"
சகோ, ஆண்களுக்கு எப்பவுமே பொய் பேச பிடிக்காது. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68873722480119592342014-11-18T00:54:00.860-05:002014-11-18T00:54:00.860-05:00எப்படியோ அடி உதை வாங்கியாவது நல்ல சாப்பாடு சாப்ட்ட...எப்படியோ அடி உதை வாங்கியாவது நல்ல சாப்பாடு சாப்ட்டு உடம்பை தேத்துங்க. மறுபடி பூரிக்கட்டைக்கு வேலை வருமே...

இன்றுமா அடிப்பாங்க. பிறந்த நாள் ஆச்சே. வாழ்த்துக்கள். என்றும் புன்னகையுடன்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39906609576324726222014-11-18T00:28:07.264-05:002014-11-18T00:28:07.264-05:00வீட்டிலேயே நல்ல சாப்பாடு கிடைக்க வழிதேடலாமே இதை வி...வீட்டிலேயே நல்ல சாப்பாடு கிடைக்க வழிதேடலாமே இதை விட்டு விட்டு ஹோட்டலுக்கு போய் நோய்களை விலைக்கு வாங்காமல். உன்னைப் போல அழகும் அறிவும் யாருக்கு வரும் என்று சொல்லிப் பாருங்களேன் அதுக்கு எல்லாம் ஒரு மனசு வேணுமே இருக்கா ஏற்றுக் கொள்ள மாட்டீங்களே.... இருந்திருந்தால் பூரிக்கட்டைக்கு வேலை இருக்காது இல்லையா சகோ ஹா ஹா .....Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22618239856597980192014-11-18T00:05:09.448-05:002014-11-18T00:05:09.448-05:00மனைவி பலமானவளாக இருந்தால், எப்படி நல்ல சாப்பாடு கி...மனைவி பலமானவளாக இருந்தால், எப்படி நல்ல சாப்பாடு கிடைக்கும். அதுக்கு ஒரு வழியையும் சொல்லாம விட்டுட்டீங்களே.
உங்கள் மனைவியும், உங்கள் விட பலசாலியாகத்தான் இருக்க வேண்டும். அதனால தானே, பூரிக்கட்டிக்கு பயந்துக்கிட்டு, இதற்கு பதில் சொல்லாம விட்டுட்டீங்க. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.com