tag:blogger.com,1999:blog-3737093339789091562.post9068616819894331693..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: வருத்தப்படாத வயோதியர்கள் சங்கம்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63004928145140076252014-11-14T10:14:11.849-05:002014-11-14T10:14:11.849-05:00நாங்களும் உள்ளேயா?!! அப்ப நீங்க?!!
தமிழா அப்ஜெக...நாங்களும் உள்ளேயா?!! அப்ப நீங்க?!!

தமிழா அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்! பெண்களை விட ஆண்களுக்குத்தான் மறதி நோய் அதிகம் வருகின்றதாம் கருத்துக் கணிப்பு அப்படித்தான் சொல்கின்றது. நோட் திஸ் பாயின்ட் - இது கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40275268750592902022014-11-13T19:14:13.416-05:002014-11-13T19:14:13.416-05:00நீங்கள் தொடங்கிய சங்கத்தைப் பார்த்ததும்.....
எனக்க...நீங்கள் தொடங்கிய சங்கத்தைப் பார்த்ததும்.....
எனக்கும் “வருத்தப்படாத வஞ்சியர் சங்கம்“ ஒன்று திறக்க ஆசை வந்து விட்டது.....)))

ஆமாம்..... உங்கள் சங்கத்தின் கொள்கைகள் என்ன?
அடுத்த பதிவில் வெளியிடுவீர்களா....?
அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8836983849614434172014-11-12T21:43:19.091-05:002014-11-12T21:43:19.091-05:00நீங்க என்னைய கேட்காம உறுப்பினராக உள்ளே இழுத்துவிட்...நீங்க என்னைய கேட்காம உறுப்பினராக உள்ளே இழுத்துவிட்டுட்டீங்க. அதனால் எனக்கு தான் தலைவர் பதவி தரணும் சொல்லிட்டேன்.
நீங்கள் எழுதியிருப்பதை விட, படங்களைத்தான் நான் மிகவும் ரசித்தேன். (உங்கள் சிஷ்யனாக இருந்துகொண்டு இது கூட ரசிக்கலைன்னா எப்படி???)unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66974822040221069162014-11-12T21:24:14.366-05:002014-11-12T21:24:14.366-05:00வாலிபர் சங்கத்துக்கான தலைவர் பதவி எனக்குத்தான்... ...வாலிபர் சங்கத்துக்கான தலைவர் பதவி எனக்குத்தான்... ஹிஹி...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-47773859391000821342014-11-12T13:44:21.977-05:002014-11-12T13:44:21.977-05:00ஆஹா... காது கேக்காததால அங்க வேஷ்டி சட்டை கிழியலை.....ஆஹா... காது கேக்காததால அங்க வேஷ்டி சட்டை கிழியலை....
பெண்களுக்கு மறதி வருமோ? ஏன்னா ஒரு விசயத்தை விடாம கேள்வியா கேட்டு துளைத்து எடுப்பதில் ஆண்களை விட பெண்களுக்குத்தான் முதலிடம்... எத்தனை வருடம் ஆனாலும் மறக்கமாட்டாங்களே சகோதரா....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18411713937742178192014-11-12T08:50:52.596-05:002014-11-12T08:50:52.596-05:00Knock on wood :) ROFL :)
சங்கத்தில் எனக்கும் உப ச...Knock on wood :) ROFL :)

சங்கத்தில் எனக்கும் உப செயலாளர் அல்லது உப பொருளாளர் பதவி கிடைக்குமா ? :) ரெண்டு சங்கத்துக்கும் தலைவரா நீங்களே இருந்துக்கோங்க நோ ஆட்சேபனை !! Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37479656871682494602014-11-12T08:17:50.583-05:002014-11-12T08:17:50.583-05:00ஆஹா! நிஜமாவே "வருத்தப்படாத வயோதிகர் சங்கம்னு...ஆஹா! நிஜமாவே "வருத்தப்படாத வயோதிகர் சங்கம்னு" பாதிக் கதை எழுதி வச்சிருக்கேன் பினிஷிங் திருப்தி இல்லாததல வெளியிடலஅதுக்குள்ள மதுரைத் தமிழன் முந்திக்கிட்டாரே. நல்ல காலம் கன்டென்ட் வேற மாதிரி இருக்கு, என் பதிவ இன்னும் ஆறு மாதம் தள்ளி வைக்கிறேன்.
வித்தியாசமான நகைச்சுவை சிந்தனை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2239648329038736702014-11-12T08:13:27.386-05:002014-11-12T08:13:27.386-05:00சொன்னாள் என மரியாதை குறைவாக சொல்லுகிறீர்களே!! ஒருவ...சொன்னாள் என மரியாதை குறைவாக சொல்லுகிறீர்களே!! ஒருவேளை அது சொன்னால்??? என்று வருமோ?? எது எப்படியோ இப்போ தான் வயதுக்கு தகுந்த தலைப்பே கொடுத்திருகிறீர்கள்:))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-30627251565139599562014-11-12T06:43:13.512-05:002014-11-12T06:43:13.512-05:00ஹாஹாஹா செம காமெடி! ஹாஹாஹா செம காமெடி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12650807718951867652014-11-12T04:34:32.209-05:002014-11-12T04:34:32.209-05:00இதுக்கும் ஐடியாவா...இதுக்கும் ஐடியாவா...கிருத்திகாதரன்https://www.blogger.com/profile/13866837938377519192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60245217598973410632014-11-12T01:08:14.465-05:002014-11-12T01:08:14.465-05:00ஏதோ நீங்களெல்லாம் சங்க மெம்பர் ஆகப் போறதில்லைன்ற ம...ஏதோ நீங்களெல்லாம் சங்க மெம்பர் ஆகப் போறதில்லைன்ற மாதிரி பதிவு கொஞ்சம் எடுப்பு தொடுப்பா இருக்கே....!வெட்டிப்பேச்சுhttps://www.blogger.com/profile/03587725449925165748noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61742413271105810722014-11-12T00:10:21.405-05:002014-11-12T00:10:21.405-05:00அப்ப வயசான ஆண்களுக்கு காது கேட்பதில்லைன்னு பெண்களு...அப்ப வயசான ஆண்களுக்கு காது கேட்பதில்லைன்னு பெண்களுக்கு மறதி நோய் தாக்குதுன்னும் சொல்றீங்க.....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.com