tag:blogger.com,1999:blog-3737093339789091562.post9047121776735171650..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: ஆணவக் கொலைகளில் விகடனின் பங்கு?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62694114746445145452016-03-20T13:29:23.611-04:002016-03-20T13:29:23.611-04:00பத்திரிக்கைக்கு அழகு, பத்திரிக்கை தருமம் என இரு சொ...பத்திரிக்கைக்கு அழகு, பத்திரிக்கை தருமம் என இரு சொற்களை புகுத்தியிருக்கிறார்.

இரு சொற்களுக்கும் பொருட்கள் வெவ்வேறு.

பத்திரிக்கை தருமம் என்பது அவர்க்ள் என்ன செய்யவேண்டுமென்பது. அழகு என்பது எப்படிச் செய்கிறார்கள் என்பது.

முத்லாவதன்படி, தங்களிடம் இருக்கும் ஆதாரஙகளை எவருக்குமே கொடுக்காமல் அதை வைத்துச் சொல்லலாம். நீதிமன்ற வழக்கானால் மட்டுமே கொடுப்பார்கள். எங்கள் நிருபர் எனப்பெயர் போட்டு எழுதுவதும் அப்படித்தான். அந்ந்நிருபர் யாரென்று சொல்லவேண்டிய அவசியமில்லை.

ஆனால் தனிமனிதர் ஒருவர் தன்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று சொல்லி அதை கொடுக்கவேண்டியவர்களிடம் கொடுக்காமல் வைத்திருந்தால் அவர் தண்டனைக்குற்றத்துக்கு ஆளாவார். பத்திரிக்கை செய்தால் குற்றமில்லை என்பது சட்டம்.

தயவு செய்து பொத்தாம் பொதுவாக எழுத வேண்டாம். நான்காவது தூண் எனவழைக்கப்படும் ஊடகங்களுக்கு மக்களாட்சி கொடுத்த வசதிகள் இவை.

விகடனின் கருத்தில் மையப்பொருள்: ராமதாசின் அக்கூட்டமே இப்படிப்பட்ட வெறிச்செய்ல்களுக்கு காரணம் எனபதாகும். இதைச் சொல்லவேண்டிய கட்டாயம் இராமதாசும் அவர் மகனும் த்மிழகத்தை ஆள ஆசைப்பட்டுத் தேர்தலில் நிற்பதாலே. தமிழகத்தை ஆளும் போது தலித்துமக்க்ளுக்கு எதிராகத்தான் இவர்கள் இருப்பார்கள்? கவுண்டர்களும் தேவர்களும் வன்னியர்களும் தலித்து மக்களோடு மோதிக்கொள்ளும்போது அஜ்ஜாதியினர்களுக்குச் சார்பாக இருந்து மென்மேலும் தலித்துமக்களை வன்கொடுமைகள்க்காளாக்கத்தானே செய்வார்கள்?

இது போன்ற கேள்விகளை தெர்தலுக்கு முன்பாக எழுப்பி தமிழகத்தில் உள்ள் நல்ல உள்ளங்களைச் சிந்திக்க வைப்பதுதான் விகடனின் நோக்கம் என்பது என் கருத்து.மலரன்பன்https://www.blogger.com/profile/00007102385615169833noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60563526435787802222016-03-20T07:55:33.891-04:002016-03-20T07:55:33.891-04:00பா ம க சாதிக் கட்சி என்பது ஊரறிந்த உண்மை. அதை வெளி...பா ம க சாதிக் கட்சி என்பது ஊரறிந்த உண்மை. அதை வெளியிட்டாலும் பெரிய அதிர்ச்சி ஒன்றும் ஏற்படாது என்றே கருதுகிறேன். தேர்தலில் சாதிய அமைப்புகள் போட்டியிடக் கூடாது என்பதால்தான் அவர்கள் பா.ம க என்று பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்.அந்த விதி இல்லை என்றால் வன்னியர் சங்கத்தின் பெயராலேயே தேர்தலில் போட்டியிட அவர்கள் தயங்க மாட்டார்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83506301122754871112016-03-19T03:59:46.533-04:002016-03-19T03:59:46.533-04:00தேர்தல் சமயத்தில் நடு நிலை வர்ணம் பூசிக்கொள்ள ஊடகங...தேர்தல் சமயத்தில் நடு நிலை வர்ணம் பூசிக்கொள்ள ஊடகங்களின் பிரத்தயனமாகவும் தெரிகிறது.
பார்ப்போம் செல்லும் திசையை !! www.sumiscorner.blogspot.aehttps://www.blogger.com/profile/15359763599837248231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18530717639772193222016-03-19T03:39:10.463-04:002016-03-19T03:39:10.463-04:00எல்லாம் வியாபாரம்தான்... ஊடகங்கள் எல்லாம் செய்வதுத...எல்லாம் வியாபாரம்தான்... ஊடகங்கள் எல்லாம் செய்வதுதானே...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41550087441378237692016-03-19T00:57:32.288-04:002016-03-19T00:57:32.288-04:00வார்த்தை வியாபாரிகள்...
கேட்டால் ஊடக தர்மம் என்பார...வார்த்தை வியாபாரிகள்...
கேட்டால் ஊடக தர்மம் என்பார்கள்...
மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91030745657412566612016-03-18T14:16:12.270-04:002016-03-18T14:16:12.270-04:00ஏற்கனவே அந்த மரம் வெட்டி கட்சி வலுவிழந்து காய்ஞ்சு...ஏற்கனவே அந்த மரம் வெட்டி கட்சி வலுவிழந்து காய்ஞ்சு போய் தான் இருக்கிறது.
விகடன் இப்போது செய்யும் ப்ளாக் மெயிலால் நாலு புக்கு சேர்த்து விக்குமே ஒழிய பெரிய முடிவோ பாதிப்போ இருக்காது...
இது சும்மா பூச்சாண்டி...மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29188250351361649392016-03-18T08:38:59.793-04:002016-03-18T08:38:59.793-04:00கட்டுரை நன்றாக இருந்தாலும் நீங்கள் சொல்லியிருப்பது...கட்டுரை நன்றாக இருந்தாலும் நீங்கள் சொல்லியிருப்பது போல் ஏன் வெளியிடாமல்?

ஊடகங்கள் பத்திரிகைத் தர்மத்தைக் கடைப்பிடிப்பதே இல்லையே. அவர்களும் ஆதாயம் தேடுகிறார்களோ. அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது எங்கு கை வைத்தால் வியாபாரம் பெருகும் என்று அதே போன்றுதான் அரசியலும். 4 வது தூண் என்பப்படும் இவர்கள் நினைத்தால் மக்களையும், ஆட்சியாளர்களையும் மிக நேர்த்தியாக வழி நடத்திச் செல்ல முடியும். நல்ல ஆட்சி மலரச் செய்ய முடியும். அப்படிப்பட்ட அறிவுபூர்வமானச் சிந்தனைகளை வளர்க்க ஊக்குவிக்காமல், உணர்வுகளைத் தூண்டும் விதத்தில்தான் செய்திகள் அமைகின்றன.

4 வது தூண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். அதாவது நல்லவற்றை. ஆனால் நடப்பது வேறு நமக்கு மிஞ்சுவதோ வேதனைதான். இப்போது நடக்கவிருக்கும் தேர்தலில் கூட நல்ல மாற்றங்களை விளைவிக்க முடியும் இந்தத் தூண்கள் நினைத்தால். ஆனால்???

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66353956988361707172016-03-18T08:11:28.334-04:002016-03-18T08:11:28.334-04:00ஐயா மதுரைத்தமிழன் அவர்களே! அந்த கூட்டத்திற்கு வந்த...ஐயா மதுரைத்தமிழன் அவர்களே! அந்த கூட்டத்திற்கு வந்த ஒரு சிலர் மட்டுமே கேட்ட அந்த வெறுப்பு பேச்சை அனைத்து தமிழக மக்களும் கேட்கவேண்டும் என்று நினைக்கிறீர்களா?
அப்படி வெளியிட்டால் அதன் பின்விளைவுகள் இதை விடவும் மோசமாக இருக்கும்.
அப்படி ப்ளாக் மெயில் செய்வதால் விகடனுக்கு என்ன லாபம்?Rajahttps://www.blogger.com/profile/08802369076158350184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21843026658324920522016-03-18T02:31:31.213-04:002016-03-18T02:31:31.213-04:00ஊடகங்கள் வேறென்ன செய்யும்? எல்லாம் வியாபாரம்தானே?...ஊடகங்கள் வேறென்ன செய்யும்? எல்லாம் வியாபாரம்தானே? அறிவை வளர்ப்பதை விட்டு விட்டு உணர்ச்சிகளைத் தூண்டுகிறார்கள்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com