tag:blogger.com,1999:blog-3737093339789091562.post9010011571520469965..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-71192061242275012912014-01-19T08:08:19.800-05:002014-01-19T08:08:19.800-05:00வீட்டுக்காரம்மா பொங்கல் கொண்டாடுவாங்க தானே? இனிய ...வீட்டுக்காரம்மா பொங்கல் கொண்டாடுவாங்க தானே? இனிய தாமதமான வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28594767465077665412014-01-18T02:07:46.708-05:002014-01-18T02:07:46.708-05:00:)))) ரசித்தேன்....
பொங்கல் முடிஞ்சுப் போச்சு! அ...:)))) ரசித்தேன்....

பொங்கல் முடிஞ்சுப் போச்சு! அதான் வாழ்த்து சொல்லல உங்களுக்கு! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61910067158628125752014-01-15T00:35:25.447-05:002014-01-15T00:35:25.447-05:00அண்ணிக்கிட்ட திட்டு வாங்காட்டி உங்களுக்கு விட்யாதோ...அண்ணிக்கிட்ட திட்டு வாங்காட்டி உங்களுக்கு விட்யாதோ!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80894042723711989182014-01-14T20:25:01.164-05:002014-01-14T20:25:01.164-05:00இனிய பொங்கல் வாழ்த்துக்கள்இனிய பொங்கல் வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73851520668859472072014-01-14T18:35:01.794-05:002014-01-14T18:35:01.794-05:00பொங்கல் வாழ்த்துக்கள் பொங்கி வழியுதுன்னு சொல்லிட்ட...பொங்கல் வாழ்த்துக்கள் பொங்கி வழியுதுன்னு சொல்லிட்டு நீங்களும் பொங்கல் வாழ்த்து சொல்லிட்டீங்க ஹி ஹி...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59281713440759291292014-01-14T17:08:21.360-05:002014-01-14T17:08:21.360-05:00
வணக்கம்!
திருவள்ளுவா் ஆண்டு 2045
இனிய தமிழ்ப்புத...
வணக்கம்!

திருவள்ளுவா் ஆண்டு 2045
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
தங்கத் தமிழ்போல் தழைத்து!

பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!

பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழாய்ச் சமைத்து!

பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
கங்குல் நிலையைக் கழித்து!

பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
எங்கும் பொதுமை இசைத்து!

பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
தொங்கும் உலகைத் துடைத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62420462638025492212014-01-14T11:07:37.633-05:002014-01-14T11:07:37.633-05:00ஹஹஹா....மதுரை தமிழா! என்று உங்களுக்கு கல்தானு தெ...ஹஹஹா....மதுரை தமிழா! என்று உங்களுக்கு கல்தானு தெரில..!!!!!!! உங்கள் நகைச் சுவைஉணர்வே உங்களை காப்பாற்றிடுமே!! அப்புறம் என்ன கவலை!!!????

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17494317293794563112014-01-14T09:43:46.379-05:002014-01-14T09:43:46.379-05:00வழக்கம் போல் கலகலப்பான பதிவு. அருமை சகோதரரே. உங்கள...வழக்கம் போல் கலகலப்பான பதிவு. அருமை சகோதரரே. உங்கள் பயத்தில் ஒரு அர்த்தம் இருக்கத் தான் செய்கிறது. மத்த நாளுல நாம சும்மா இருந்தா நம்மளை போகிக்கு விட்டு வைப்பாங்க. நாம தான் சும்மா இருக்கிறது இல்லையே. சும்மா.

தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57474262491011873042014-01-14T02:41:55.203-05:002014-01-14T02:41:55.203-05:00 பொங்கல் வாழ்த்துக்கள் .
போக வர செலவுக்கான காசு கொ... பொங்கல் வாழ்த்துக்கள் .
போக வர செலவுக்கான காசு கொடுத்தால் நாங்க காப்பாத்த ரெடி !அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-60834723674508151042014-01-14T02:12:33.446-05:002014-01-14T02:12:33.446-05:00நீங்க சொல்றா மாதிரிதாங்க. ட்விட்டர்லயும் ஃபேஸ்புக்...நீங்க சொல்றா மாதிரிதாங்க. ட்விட்டர்லயும் ஃபேஸ்புக்லயும் வாழ்த்துக்கள் நிறைந்து வழிகின்றன. ஆனால் அக்கம்பக்கத்துல இருக்கறவங்கக் கிட்ட எத்தனை பேர் வாழ்த்துக்கள் பகிர்ந்துக்கிட்டாங்கன்னு கேட்டா அநேகமா இல்லேன்னுதான் பதில் வரும்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23585527137586258072014-01-14T02:05:49.994-05:002014-01-14T02:05:49.994-05:00உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது கரும...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது கரும்பைவிட இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88584579947249967132014-01-14T01:52:47.935-05:002014-01-14T01:52:47.935-05:00:))))))))))) என்றென்றும் சிரித்து வாழ வழி சமைக்கும...:))))))))))) என்றென்றும் சிரித்து வாழ வழி சமைக்கும் உங்களுக்கு ஒன்றும் ஆகாது சகோ
இனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் :)))))உங்களுக்கும் உங்கள்
குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக
மலரட்டும் ......அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61078034549955860512014-01-14T00:29:53.455-05:002014-01-14T00:29:53.455-05:00இந்தப் பதிவை பார்த்தால், உங்களை வாழ்நாள் முழுவதும்...இந்தப் பதிவை பார்த்தால், உங்களை வாழ்நாள் முழுவதும் அல்லவா காப்பாற்ற வேண்டும்!!!!!!.

அதுவும் உங்கள் மனைவியிடமிருந்து மட்டும் இல்லாமல், உலகத்தில் இருக்கும் அத்தனை சகோதரிகளிடமிருந்து அல்லவா உங்களை காப்பாற்ற வேண்டும். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-7394176228827267172014-01-14T00:27:33.596-05:002014-01-14T00:27:33.596-05:00உங்களை நான் காப்பாற்ற நினைத்தால், என் மனைவி, நீ ஏன...உங்களை நான் காப்பாற்ற நினைத்தால், என் மனைவி, நீ ஏன் மதுரைத் தமிழனை காப்பாற்றினாய் என்று அடிப்பார். அவர் அடிப்பது பத்தாது என்று, தங்கள் மனைவியும் என்னிடம் பூரிக்கட்டையால் அடி வாங்குகிற என் புருஷனை எப்படி நீ காப்பாற்றலாம். உனக்கு அவ்வளவு தைரியமான்னு அவர்களும் அடிப்பார்கள். எனக்கு இதெல்லாம் தேவையா???
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13922851155355423622014-01-14T00:04:42.014-05:002014-01-14T00:04:42.014-05:00தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும...தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com