tag:blogger.com,1999:blog-3737093339789091562.post8956412300074651147..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: கடவுளுக்கு ஒரு மாற்று (புதிய கடவுள் அறிமுகம்)Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20357724725012618192014-01-05T03:45:47.882-05:002014-01-05T03:45:47.882-05:00ஓம் கூகிளாண்டவா நமஹா (108 ) முறை 108 நாட்கள் கா...ஓம் கூகிளாண்டவா நமஹா (108 ) முறை 108 நாட்கள் காலையில் குளித்து முடித்து சொன்னால் ...... கிட்ட வந்த பகைவரும் எட்டிப்போவர்.தட்டிப்போன வேலைகள் பட்டென்று முடியும் .அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12197528359805556352012-04-29T09:30:58.746-04:002012-04-29T09:30:58.746-04:00ஆண்டவனே ...!ஆண்டவனே ...!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-69056270423265999482012-04-26T23:24:50.605-04:002012-04-26T23:24:50.605-04:00soooooooooper eppadi roompottu yosiththeero nandri...soooooooooper eppadi roompottu yosiththeero nandri
surendranath1973@gmail.comவிழித்துக்கொள்https://www.blogger.com/profile/05538144084556112642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33778227128592064962012-04-26T11:56:06.064-04:002012-04-26T11:56:06.064-04:00உப்பு புளி மிளகாய்க்கு கடவுளை தேடுகிறவரை கடவுள் தெ...உப்பு புளி மிளகாய்க்கு கடவுளை தேடுகிறவரை கடவுள் தென்படவே மாட்டார்........
கூகுளாண்டவரை தேட வேண்டியது தான்.
ஆனந்தம் நம்மிடையே தானிருக்கிறது என்று அறிகிரவரை....... selvahttps://www.blogger.com/profile/02758177420478158520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70281834083223095382012-04-26T09:42:44.638-04:002012-04-26T09:42:44.638-04:00கூகுள்...இந்த மதுரைத்தம்பிட்ட இருந்து என்னை எப்படி...கூகுள்...இந்த மதுரைத்தம்பிட்ட இருந்து என்னை எப்படியாவது காப்பாத்து...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28304783793921294242012-04-26T02:40:52.733-04:002012-04-26T02:40:52.733-04:00ultimate boss!ultimate boss!Rajahttps://www.blogger.com/profile/08802369076158350184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20796634232709152192012-04-26T02:07:33.907-04:002012-04-26T02:07:33.907-04:00how long google will be a god?how long google will be a god?arulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65945831091270054492012-04-26T02:02:36.512-04:002012-04-26T02:02:36.512-04:00ஆகா,, எந்த கடவுள் என்றாலும் உண்டியல் உண்டோ? உண்டிய...ஆகா,, எந்த கடவுள் என்றாலும் உண்டியல் உண்டோ? உண்டியல் இல்லா கடவுளை காட்டுங்கப்புமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31683675998020615322012-04-26T01:41:53.283-04:002012-04-26T01:41:53.283-04:00நல்ல நகைச்சுவை முயற்சி. பாராட்டுகள்.
சரி, உங்களின...நல்ல நகைச்சுவை முயற்சி. பாராட்டுகள்.

சரி, உங்களின் ”எல்லாம் வல்ல கூகுளாண்டவர்” நெட் டவுன் ஆனாலோ, வைரஸ் அட்டாக் வந்தாலோ, அவ்வளவு ஏன், கம்ப்யூட்டரை ஆஃப் செய்ததும் காணாமல் போய்விடுகிறாரே!! ;-)))))))))))

அதுவும் தமிழ்நாட்டில் இருக்கும் கரண்ட் கட்டிற்கு, ஒரு நாளில் குறைந்தது பத்துமணிநேரம் கட்டாயமாய் “கூகுளாண்டவர்” காணாமல் போய்விடுவாரே!! அந்த சமயம் பார்த்து வயிற்று வலி வந்தால் என்ன செய்வேன்? அப்போ கூப்பிடவேண்டிய 'alternative god' என்ன/யாரு? ;-)))))))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-25316835716444744602012-04-26T01:22:48.585-04:002012-04-26T01:22:48.585-04:00இன்றைய உலகின் சக்தி வாய்ந்த கடவுள் கூகுள் ஆண்டவர்....இன்றைய உலகின் சக்தி வாய்ந்த கடவுள் கூகுள் ஆண்டவர். உண்மை தான்.

இல்லேன்னு சொல்லாமல் கேட்பதற்கும் கூடுதலாகவே கொடுப்பார்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-34554513400541425822012-04-26T01:20:01.380-04:002012-04-26T01:20:01.380-04:00எல்லாம் சரிங்க கொஞ்ச நாள் போகட்டும் பிறகு பாருங்க ...எல்லாம் சரிங்க கொஞ்ச நாள் போகட்டும் பிறகு பாருங்க கணினிக்கும் போட்டு வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றப்போகிரார்கள் பார்த்துக்குங்க . சொல்லமுடியாது கடவுளுக்கு பூசாரியாக உங்களையும் கடவுளாக்கி விடுவார்கள் பிறகு நாங்கள் எங்கு சென்று மதுரைத் தமிழனின் பதிவுகள தேடுவது .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18518921073357314812012-04-26T00:26:02.687-04:002012-04-26T00:26:02.687-04:00ஆஹா கூகுளாண்டவரே சக்தி மிகுந்தவராக நினைக்க வச்சுட்...ஆஹா கூகுளாண்டவரே சக்தி மிகுந்தவராக நினைக்க வச்சுட்டீங்களே.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.com