tag:blogger.com,1999:blog-3737093339789091562.post8794964562934755959..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: தமிழக கல்வியாளர்களும் கல்வித்துறையும் மட்டுமல்ல பொதுமக்களும் கவனத்தில் கொள்ள வேண்டிய பதிவு Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21895409970480467952017-02-12T03:17:41.326-05:002017-02-12T03:17:41.326-05:00சிறப்பான பதிவு. பலருக்கும் இது பற்றிய விவரங்கள் தெ...சிறப்பான பதிவு. பலருக்கும் இது பற்றிய விவரங்கள் தெரிவதில்லை. சரியான நேரத்தில் சரியான பகிர்வு. அரசாங்கம் இந்த மாதிரி யோசித்தால் நல்லது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87040160823350669772017-02-03T09:33:23.505-05:002017-02-03T09:33:23.505-05:00சமீபத்தில் என் உறவினர் ஒருவர் மொபைலில் பேங்க் கால்...சமீபத்தில் என் உறவினர் ஒருவர் மொபைலில் பேங்க் கால் வர தன் பின் நம்பர் கொடுத்ததும் இவருக்கு மெசேஜ் வருது அவரது அக்கவுண்டில் இருந்து 75 ஆயிரம் வித்ட்ரா செய்ததாக....செய்த பார்ட்டி வட நாட்டுப் பார்ட்டி!!! என் உறவினர் கண் முன்னேயே சிறிது சிறிதாக அவரது அக்கவுண்டிலிருந்து 75 கே போச்!!! பேங்க் கால் என்று வந்தால் யாரும் அட்டென்ட் செய்யாமல் இருத்தல் நலம். அது எப்படிப்பட்ட காலாக இருந்தாலும் சரி..நாம் தொடரக் கூடாது. மட்டுமில்லை ஆன்லைன் பேங்கிங்கிலும் மற்றொரு உறவினர் ஏமாந்தார்.
கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-26346055114079007832017-02-03T09:27:13.968-05:002017-02-03T09:27:13.968-05:00மதுரைத் தமிழன் மிக மிக சூப்பர் பதிவு!!! ஆம் இணையப்...மதுரைத் தமிழன் மிக மிக சூப்பர் பதிவு!!! ஆம் இணையப்பாடத் திட்டம் மிக மிக அவசியம். மட்டுமல்ல அதனை மட்டுறுத்திக் கொடுத்து, தேவையான தகவல்களுக்கு ஆதாரமுள்ள நல்ல சுட்டிகள் கொடுத்து, கல்வித்துறையே நல்ல ஒரு தளம் அமைத்து அதில் தகவல்களைத் தொகுத்துக் கொடுத்து, அவற்றை மட்டும் அக்சஸ் செய்யும்படியும், வேண்டாத தளங்கள் செல்ல முடியாத அளவிற்குச் செய்து இணையக் கல்வி கொடுக்க முடியும்தானே?

மிக மிக நல்ல ஆலோசனை! பாராட்டுகள்.

எங்கள் இருவரின் கருத்தும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73731316215685496632017-02-03T01:33:09.105-05:002017-02-03T01:33:09.105-05:00நம்ப மதுரை தமிழன் வலைப்பதிவா?! இல மாறி வந்துட்டேனா...நம்ப மதுரை தமிழன் வலைப்பதிவா?! இல மாறி வந்துட்டேனா?!
ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com