tag:blogger.com,1999:blog-3737093339789091562.post8694592235111558403..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: தமிழக சாணக்கியர் கலைஞரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல யோக்கியன் எவனும் உண்டோ இந்த தமிழகத்தில்?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49474798747043476792011-06-21T13:49:54.701-04:002011-06-21T13:49:54.701-04:00மக்கள் அஞ்சும் பத்தும் லஞ்சம் கொடுப்பதால், மஞ்சள் ...மக்கள் அஞ்சும் பத்தும் லஞ்சம் கொடுப்பதால், மஞ்சள் துண்டு 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்தது சரி என்றாகி விடுமா? அப்போ வெளிநாட்டில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் அங்கேயே இருந்துவிட்டுப் போகட்டுமா? உங்களுக்கே இது பிக்காலித் தனமாகப் படவில்லையா? மக்கள் லஞ்சம் கொடுக்கிறார்கள் என்றால், அதை அரசு சட்டப் படி நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் என்பீர்களா, இல்லை அதையே ஆதாரமாக வைத்து ஆட்சிக்கு வந்தவன் கொள்ளையடிப்பதற்க்கும் நியாயம் கற்ப்பிப்பீர்களா? வாய்ப்பு கிடைத்தால் தவறு செய்யத்தான் முனைவார்கள், அதைத் தடுக்கத்தானே சட்டமும் அரசும் இருக்கிறது? லஞ்சத்தை ஒழிக்க அரசு என்னத்தை செய்தது? தனி மனிதனைப் பார்த்து திருந்த வேண்டுமென்றால், லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு என்று மக்களுக்கு புரிய வைக்காத தவறும் இந்த அரசினுடையதே. நாட்டை ஆள்பவர்கள் திருடர்கள், அவர்களது திருட்டுத் தொழிலுக்கு வக்காலத்து வாங்கி எழுதியதற்க்காக நீர் வெட்கப் படவேண்டுமைய்யா.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-84840002236827884342011-06-05T15:16:05.491-04:002011-06-05T15:16:05.491-04:00இறுதியாக நான் ஓன்று சொல்ல விரும்புகிறேன். நான் ஊழல...இறுதியாக நான் ஓன்று சொல்ல விரும்புகிறேன். நான் ஊழலையும் ஊழல்வாதிகளையும் ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் நம் ஒவ்வொரு தமிழ் குடும்பமும் ஊழல் ஒழிப்பதை தத்தம் வீட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டுகிறேன்.

வலிமையான கருத்துள்ள பதிவு நண்பரேA.R.ராஜகோபாலன்https://www.blogger.com/profile/12039587681534638736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3080191498961676512011-06-05T00:47:22.330-04:002011-06-05T00:47:22.330-04:00இது போன்ற வழிகளை பின்பற்றாத பின் தங்கிப்போன நான் ச...இது போன்ற வழிகளை பின்பற்றாத பின் தங்கிப்போன நான் சொல்வது , லஞ்சத்தைவிட வீணான கைவிடப்பட்ட, உருப்படாத அரசு திட்டங்கள் என்னை அதிகம் பாதிக்கின்றன. வருமான வரி கட்டும்போது என் உழைப்பு பயன்படபோகும் விதத்தை நினைத்து வருந்திக் கொண்டேதான் கட்டுகிறேன்சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-69445188392922007902011-06-04T07:50:33.734-04:002011-06-04T07:50:33.734-04:00’அடுத்தவரை குறை கூறுவதை நிறுத்துங்கள். அடுத்தவரை ந...’அடுத்தவரை குறை கூறுவதை நிறுத்துங்கள். அடுத்தவரை நோக்கி நீளுவது ஒரு விரல் என்றால் மற்ற நான்கு விரல்கள் உங்களை நோக்கி உள்ளன’ என்பதை நெத்தியடியாக உணர்த்திய எழுத்துகள்.

கலைஞர் படம் டாப் டக்கர் !!என்றென்றும் உங்கள் எல்லென்...https://www.blogger.com/profile/03800999328235622894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54173480603461277912011-06-03T01:03:14.175-04:002011-06-03T01:03:14.175-04:00கலைஞர் அல்லது அவரது குடும்பத்தினர் பெயர் இல்லாத எந...கலைஞர் அல்லது அவரது குடும்பத்தினர் பெயர் இல்லாத எந்த பதிவும் இப்போது அதிக ஹிட்ஸ் அடைவதில்லை என்பது ஊர் அறிந்த உண்மை.//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

//லஞ்ச ஓழிப்பை இவர்கள் வீட்டிலிருந்து ஆரம்பிக்கட்டும்//

சரிதான்.

இருப்பினும் நம் வரிப்பணத்தையும் கொடுத்து அஅட்சியில் உட்கார வைக்கும்போது நாட்டின் எல்லா மக்கள் நலன் கருதியும் கேள்விகள் கேட்கப்படணும்..எண்ணங்கள் 13189034291840215795https://www.blogger.com/profile/13189034291840215795noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-10436754106708027362011-06-03T00:20:22.683-04:002011-06-03T00:20:22.683-04:00என்ன உங்க சாணக்கியத்தனம்
நச்சு கேட்டு இருக்கீங்க?...என்ன உங்க சாணக்கியத்தனம்

நச்சு கேட்டு இருக்கீங்க? யாரு எல்லாம் லஞ்சம் குடுக்கலைன்னு

ரொம்ப கரெக்ட் 10 ரூவா தேங்காய் வாங்க பையனுக்கு 1 ரூவா மிட்டாய் வாங்க குடுக்க வேண்டி இருக்கு

அந்த 1 ரூவா தான் லட்சம் கோடி வரை போயி நிக்குது.

லஞ்சம் அதை குடுக்கலைன்ன எதுவும் சரியான நேரத்துல கிடைக்காது இந்தியாலAnonymoushttps://www.blogger.com/profile/00121142618152878710noreply@blogger.com