tag:blogger.com,1999:blog-3737093339789091562.post8537628845873500618..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: வெட்கம் கெட்ட சமுகம் நடத்தும்பாடம் குட் டச் பேட் டச்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79627690489517608192018-07-21T23:55:24.177-04:002018-07-21T23:55:24.177-04:00வேதனையான விஷயம் ஏதேதோ தோன்றுகிறது
ஆனாலும் கேடுகெட்...வேதனையான விஷயம் ஏதேதோ தோன்றுகிறது
ஆனாலும் கேடுகெட்ட சமுதாயத்தை சீர்திருத்த
முடியாதென்பதை குறித்து அவமானப் படுவதை
தவிர வேறு வழியில்லையே...Ajai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36455893382831300772018-07-20T10:16:37.573-04:002018-07-20T10:16:37.573-04:00கமலுக்கு அவர் பொலிட்டிகல் வாழ்வில் இந்த ப்ரோகிராம...கமலுக்கு அவர் பொலிட்டிகல் வாழ்வில் இந்த ப்ரோகிராமால் வீழ்ச்சி என்பது மட்டும் உறுதி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-4943581751898343752018-07-20T10:15:01.463-04:002018-07-20T10:15:01.463-04:00டிவி ப்ரோக்ராமை திட்டி கேவலமா pimp என்று பின்னூட்ட...டிவி ப்ரோக்ராமை திட்டி கேவலமா pimp என்று பின்னூட்டம் போட்டும் அதை பிரபல பத்திரிகை பப்லிஷ் செய்யலை :)
அப்படினா இவங்கல்லாம் அதை ஆதரிக்கிறாங்க என்றுதானே அர்த்தம் .எல்லாரும் ஹிப்போக்ரிட்ஸ் சொல்வதொன்று செய்வதொன்று .இதில் கமல் சொல்றார் ஆங்கிலத்தில் பேச வேண்டாம் கிராமத்து மக்களும் பார்க்கிறாங்கன்னு .
அவருக்கு யார் சொல்றது இங்கே நடக்கிற அசிங்கங்களை கூட அந்த அப்பாவிங்க பார்க்கிறாங்க என்பதை .

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6960454198598193202018-07-20T09:28:11.850-04:002018-07-20T09:28:11.850-04:00இன்றைய சமூகத்தை சீரழிப்பவர்களில் முன்னோடி விஜய்டிவ...இன்றைய சமூகத்தை சீரழிப்பவர்களில் முன்னோடி விஜய்டிவி

தமிழை வளர்போம் என்ற சன்டிவி இவனுக்கு மேலே இருக்கான் என்ன செய்ய ?

மக்கள் உணரவேண்டும்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com