tag:blogger.com,1999:blog-3737093339789091562.post8427772266257693958..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: விகடன் செய்தியாளரிடம் உளறிக் கொட்டிய சாருநிவேதாAvargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82675719742911659382016-06-24T13:37:04.886-04:002016-06-24T13:37:04.886-04:00சாரு நிவேதிதா எப்போதுமே இப்படித்தானே! அவர் என்று உ...சாரு நிவேதிதா எப்போதுமே இப்படித்தானே! அவர் என்று உருப்படியாகப் பேசியிருக்கிறார்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-35625674893696182332016-06-07T06:11:51.261-04:002016-06-07T06:11:51.261-04:00புத்தகம் படிப்பதே கொஞ்சம் மனதை மாற்ற leisurelyஆக இ...புத்தகம் படிப்பதே கொஞ்சம் மனதை மாற்ற leisurelyஆக இருக்கத்தான். இந்த இந்த இலக்கியப் புத்தகங்கள் என்று குறிப்பிட்டிருந்தால், அவரது கருத்தில் எது இலக்கியம் என்று தெரிந்துகொண்டிருக்கலாம். இலக்கியம் படிப்பதற்கும், சமூக மாற்றத்துக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. எது இலக்கியம் என்று தெரிந்தால், புரிந்துகொள்ளலாம்.

நான் பார்த்தவரை (டிராவல் பண்ணும்போது) எல்லோரும் கதைப் புத்தகங்களைப் படிப்பதைத்தான் பார்த்திருக்கிறேன். ஒருவேளை ஆங்கிலத்தில் எழுதியிருப்பதால் அவைகளெல்லாம் இலக்கியம் categoryல வருமோ?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53365035200193386402016-06-06T08:48:34.195-04:002016-06-06T08:48:34.195-04:00"ஆகவே தமிழர்களே, நான் குமுதம் இதழில் பாலியல் ..."ஆகவே தமிழர்களே, நான் குமுதம் இதழில் பாலியல் குறித்து எழுதி வரும் உலக இலக்கியம் படித்து முன்னேறுங்கள்" என்று சொல்லாமல் போனதற்கு சாரு நிவேதிதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதைப் படித்தாலே இவரது இலக்கியத் தரம் என்னவென்றும் தெரிந்து விடும். நேற்று புத்தகக் கண்காட்சி சென்றிருந்தேன். இரண்டு ஸ்டால்களில் இரண்டு அலமாரி முழுக்க இவரது நூல்களே இருந்தது. ஜனரஞ்சகமான புத்தகங்கள் என்று அவற்றைச் சொல்லி இருப்பாரோ?S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-56632628389921638502016-06-05T23:47:01.526-04:002016-06-05T23:47:01.526-04:00அவர் புத்தகம் விற்றால் மட்டுமே இலக்கிய வாசிப்பு அத...அவர் புத்தகம் விற்றால் மட்டுமே இலக்கிய வாசிப்பு அதிகம் ஆகி இருக்குன்னு ஒத்துக்குவார். வேற எவன் எழுதறதும் இலக்கியம் இல்ல.ஒவ்வொரு வருஷமும் அவரோட புலம்பல் இப்படித்தான் இருக்கும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5282877864754414892016-06-05T23:16:45.817-04:002016-06-05T23:16:45.817-04:00நோ கமெண்ட்ஸ் நோ கமெண்ட்ஸ் ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13419846161496747032016-06-05T19:31:32.073-04:002016-06-05T19:31:32.073-04:00சாருவை பெருதுபடுத்துகிறீர்களா? அவர் எப்போதும் இப்ப...சாருவை பெருதுபடுத்துகிறீர்களா? அவர் எப்போதும் இப்படிதானே!mathuranhttps://www.blogger.com/profile/01837952296638341194noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73911796389004485792016-06-05T19:15:35.939-04:002016-06-05T19:15:35.939-04:00ஆனாலும்...தமிழா இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்......ஆனாலும்...தமிழா இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்....

இலக்கியம் பற்றி சாரு பேசு ஐயெல்லாம் எழுதி...ஹிம்ம்ம்மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82820317910945210872016-06-05T16:17:46.286-04:002016-06-05T16:17:46.286-04:00In cycle gap mentioned me as old lady ROFLIn cycle gap mentioned me as old lady ROFLஅபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70623741093566989472016-06-05T11:45:04.764-04:002016-06-05T11:45:04.764-04:00உங்களை போன்ற பெரியயோர்களின் உண்மையான மனம் திறந்த க...உங்களை போன்ற பெரியயோர்களின் உண்மையான மனம் திறந்த கருத்துக்கள்தான் என்னை மிக உற்சாகப்படுத்தி தொடர்ந்து எழுத தூண்டுகிறது. மிகவும் நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87968455068211906392016-06-05T10:51:21.364-04:002016-06-05T10:51:21.364-04:00What I admire in you is though you are physically ...What I admire in you is though you are physically away from India very keenly observing the happenings and making efforts to write about it. Carry on
அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.com