tag:blogger.com,1999:blog-3737093339789091562.post8226520967307475978..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: தப்பு தப்பான அர்த்தங்கள்!!! விகடனால் குடும்பத்தில் வந்த வினை ( எச்சரிக்கை பதிவு ) Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14179099227903573912014-03-13T10:02:20.288-04:002014-03-13T10:02:20.288-04:00அடடா... வர வர அடி ரொம்பவே பலமா விழுது போல! தில்லி...அடடா... வர வர அடி ரொம்பவே பலமா விழுது போல! தில்லி வரைக்கும் உங்க அலறல் கேட்குதே!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44198596417688898672014-03-12T19:35:51.302-04:002014-03-12T19:35:51.302-04:00இன்னாத்த அட்ச்சுக்கினாங்க போ... இவ்ளோ அடி அட்ச்சது...இன்னாத்த அட்ச்சுக்கினாங்க போ... இவ்ளோ அடி அட்ச்சதுக்கு பதிலா... ஒயுங்கா வாயில ரெண்டு அடி போட்டுக்கினுருந்தா எவ்ளோ சோக்கா இர்ந்துர்க்கும்...?

ஹும்... நாங்க குட்த்து வச்சுக்கினது அவ்ளோதாம்பா... :-(

அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66589377160583052052014-03-12T12:58:59.179-04:002014-03-12T12:58:59.179-04:00டைவர்ஸ் பண்ணுங்க அதுதான் அதுங்களுக்கு சரியான தணடணை...டைவர்ஸ் பண்ணுங்க அதுதான் அதுங்களுக்கு சரியான தணடணைசிரிப்புசிங்காரம்https://www.blogger.com/profile/13364835538432992413noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-720534489787604132014-03-12T08:40:08.871-04:002014-03-12T08:40:08.871-04:00ஐயோ.... பாவம் உங்கள் மனைவி!!
அவ்வளவு அழகா பொறந்தி...ஐயோ.... பாவம் உங்கள் மனைவி!!

அவ்வளவு அழகா பொறந்திட்டு.....ம்ம்ம்...அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-13658231758508342282014-03-12T06:16:51.086-04:002014-03-12T06:16:51.086-04:00நல்லா கேட்டாங்கப்பா ஒரு கேள்வி? நியாயமான கேள்வியும...நல்லா கேட்டாங்கப்பா ஒரு கேள்வி? நியாயமான கேள்வியும் கூட! ஹாஹாஹா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11596570334516291542014-03-12T05:56:47.789-04:002014-03-12T05:56:47.789-04:00:(

கோவை ராஜாhttps://www.blogger.com/profile/16713995314601714759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86325554527124911452014-03-12T05:56:23.059-04:002014-03-12T05:56:23.059-04:00:( :( கோவை ராஜாhttps://www.blogger.com/profile/16713995314601714759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86596767934409433282014-03-12T05:42:41.190-04:002014-03-12T05:42:41.190-04:00 ரொம்ப வலிக்குதா! பாவம்! உங்களுக்குப் பழகிப் போச்ச... ரொம்ப வலிக்குதா! பாவம்! உங்களுக்குப் பழகிப் போச்சி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-30216253347282346522014-03-12T05:22:36.427-04:002014-03-12T05:22:36.427-04:00நியூஜெர்சியிலும் பூரிக்கட்டை தானா ? அமெரிக்க ஆயுதங...நியூஜெர்சியிலும் பூரிக்கட்டை தானா ? அமெரிக்க ஆயுதங்கள் பயன் படுத்த மாட்டாரா உங்கள் மனைவி! இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11356444823871233372014-03-12T04:08:08.815-04:002014-03-12T04:08:08.815-04:00ஸ்பா.....மூச்சு வாங்குது! ஐயோ! அடில்லாம் இல்லீங்க...ஸ்பா.....மூச்சு வாங்குது! ஐயோ! அடில்லாம் இல்லீங்க! இதை படிச்சுட்டு சிரிச்சு சிரிச்சு!

ஸோ அம்மானு கத்தினா முதல்வர் பதவி உறுதி அப்படின்றீங்க!!! பரவாயில்லையே மதுரைத் தமிழா! முதல்வர் ஆனால் ....பூரிக்கட்டை அடியிலிருந்து தப்பிக்கலாமே!...

சரி அது போகட்டும்.....நாளைய கோட்டா அடிக்கு என்ன காரணம் சொல்ல போகிறீர்கள் என்று காத்திருக்கும் உங்கள் நலம் விரும்பிகள்???!!!!!????Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42881948374306578872014-03-12T01:37:15.564-04:002014-03-12T01:37:15.564-04:00உங்கள் வேண்டுக்கோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது சகோ!உங்கள் வேண்டுக்கோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது சகோ!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-25857075645250814822014-03-12T00:57:02.293-04:002014-03-12T00:57:02.293-04:00இவ்வளவு அடி வாங்கியும் உங்களுக்கு புத்தி வர மாட்டே...இவ்வளவு அடி வாங்கியும் உங்களுக்கு புத்தி வர மாட்டேங்குதே!!!
ஆசை, ஆசையா அந்த படத்தை டவுன்லோட் செஞ்சீங்க இல்ல, உடனே அந்த படத்தின் ப்ராப்பர்ட்டீஸ்ல போய் மறைக்க வேண்டும் என்று க்ளிக் பண்ணியிருக்க வேண்டியது தானே, இதெல்லாமா சொல்லிக்கொடுப்பாங்க????

ஏற்கனவே, ரொம்ப அடி வாங்கிட்டீங்க அதனால, இங்கேருந்து பூரிக்கட்டைகளை அனுப்பும் திட்டத்தை கை விட்டுவிட்டேன்.
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39550138530413454362014-03-12T00:55:11.200-04:002014-03-12T00:55:11.200-04:00சே... இந்தப் "பச்சை" பிள்ளைய இப்படியா போ...சே... இந்தப் "பச்சை" பிள்ளைய இப்படியா போட்டு அடிப்பது...? "பச்சை" அம்மா பதவி கொடுத்து விடுவார்கள்... ஹா... ஹா...

அடுத்து "உண்மையைத்தான் சொன்னேன்" என்று மகளிடம் ரகசியமாக சொன்னதை அவர்கள் கேட்காமல் இருந்த வரைக்கும் சந்தோசம்... ஹிஹி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-30321589609806271542014-03-12T00:46:42.049-04:002014-03-12T00:46:42.049-04:00 நீங்க ரொம்ப நல்லவங்க.... எவ்வளவு அடிச்சாலும் தா... நீங்க ரொம்ப நல்லவங்க.... எவ்வளவு அடிச்சாலும் தாங்கறீங்க...! இருங்க உங்க ரெண்டு பேருக்குமே இப்ப நான் போர்ன்விட்டா கலக்கித்தர்றேன்... குடிச்சிப்புட்டு ரெண்டு பேரும் மறுபடியும் ஸ்டார்ட் பண்ணுங்க...சுவாரஸ்யமா இந்த காட்சியை பார்க்கறதை விட்டுட்டு எதுக்கு டி.வி.. ப்ளாக்குன்னு பொழுது போக்கனும்...? உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.com