tag:blogger.com,1999:blog-3737093339789091562.post8161738520370995363..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58066850092690526802016-01-29T08:01:42.720-05:002016-01-29T08:01:42.720-05:00ஹஹஹ சுவாரஸ்யமான மனிதர்கள். ரசித்தோம். இப்படியெல்ல...ஹஹஹ சுவாரஸ்யமான மனிதர்கள். ரசித்தோம். இப்படியெல்லாம் மனிதர்கள் இருப்பதாலும் சந்திக்க நேரிடுவதாலும் பதிவு தேருதே..தாங்க்ஸ் டு தோஸ் பீப்பிள்....

மதுரைத் தமிழன் இந்தியாவிற்குத்தான் வந்திருப்பாரோ என்று நாங்கள் பேசிக் கொண்டோம், இருந்தாலும் பதிவில் டிஸ்கி ஒன்று கொடுக்க நினைத்திருந்தோம். மதுரைத் தமிழனைக் காணவில்லை. கண்டோர் அறிவிக்கவும் என்று! ஹிஹி இப்படியும் மனிதர்கள் என்று நீங்கள் சொல்லுவீங்க...என்னைத்தான் யாருக்கும் தெரியாதே...என்னைக் கண்டாலும் அவர்களுக்குத் தெரியாதே அப்போ எப்படிச் சொல்லுவார்கள் என்று!!ஹிஹிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12296213784992663832016-01-29T04:25:20.195-05:002016-01-29T04:25:20.195-05:00இப்படிபட்ட மனிதர்களைச் சந்தித்து இருந்தால் உங்கள் ...இப்படிபட்ட மனிதர்களைச் சந்தித்து இருந்தால் உங்கள் அனுபவங்களைச் சொல்லி செல்லவும். சந்தித்தால் தானா? சந்திக்காதவர்களைச் சொல்லக் கூடாதா? ஏன்னா????? எனக்கு ஒருத்தரைத் தெரியும்,,
அவர் இப்படி தான் பேச தெரியாமல் பேசி,, இல்ல தெரிந்தும் பேசி பூரிக்கட்டை யால் அடிவாங்கியே காலத்தை ஓட்டும் மனிதர்,, உங்களுக்கு தெரியுமா?.
இப்படியும் எழுதுவோம்ல,,,, எப்புடி,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75597536954593142752016-01-28T20:49:22.857-05:002016-01-28T20:49:22.857-05:00இன்னும் நிறைய மனிதர்கள் பற்றி எழுதியிருக்கலாம். அன...இன்னும் நிறைய மனிதர்கள் பற்றி எழுதியிருக்கலாம். அனைத்தும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. மது சொல்வதுபோல இப்படி எழுதவும் சில மனிதர்கள் இருக்க வேண்டும். காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40714407563892889152016-01-28T17:01:13.919-05:002016-01-28T17:01:13.919-05:00இப்படியும் பதிவு போடும் உங்களை போல என சொல்லலாமா சா...இப்படியும் பதிவு போடும் உங்களை போல என சொல்லலாமா சார்?
இப்படியும் நாங்கள் பின்னூட்டம் போடுவோம்ல!

எங்கே தான் போயிருந்தீர்கள்?யாரோ ஒரு பதிவில் சொன்னது போல் உங்களை யாரேனும் தேடுவார்களா என ஒளிந்தீர்களோ?
நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15536376715561599392016-01-28T15:14:32.853-05:002016-01-28T15:14:32.853-05:00நானும் பலமுறை இதுபோன்றவர்களை சந்தித்திருக்கிறேன். ...நானும் பலமுறை இதுபோன்றவர்களை சந்தித்திருக்கிறேன். சட்டை வாங்கி தோய்த்த பிறகு வெளுத்துவிட்டது. திருப்பிக் கொடுக்கச் சென்றால், 'நீங்கள் அதை தோய்த்து விட்டீர்கள். அதனால் திருப்பி வாங்கிக் கொள்ள மாட்டோம்' என்று சொன்னார் அந்த கடை சேல்ஸ் மேன்!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91334376518462811022016-01-28T13:16:04.662-05:002016-01-28T13:16:04.662-05:00இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள...இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...
ஹா... ஹா... ரசித்தேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76430057184973697312016-01-28T12:26:48.848-05:002016-01-28T12:26:48.848-05:00வந்துட்டீங்களா? இப்போத்தான் ஆளைக் காணோம்னு ஒரு பதி...வந்துட்டீங்களா? இப்போத்தான் ஆளைக் காணோம்னு ஒரு பதிவெழுதிட்டு வந்தேன்!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54477936303080645952016-01-28T11:13:21.118-05:002016-01-28T11:13:21.118-05:00இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .3...இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .3ஸ்பானிஷ் காரர்கள் கணக்குல அவ்வளவு வீக்கா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41299700531468032532016-01-28T11:02:23.969-05:002016-01-28T11:02:23.969-05:00ஹா ஹா ஹா....
இந்த நகைச்சுவை மிகுந்த தருணங்களில் ந...ஹா ஹா ஹா....
இந்த நகைச்சுவை மிகுந்த தருணங்களில் நீங்கள் சிரித்தீர்களா தமிழரே....அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29502328259411403072016-01-28T10:16:10.598-05:002016-01-28T10:16:10.598-05:00எப்படியும் இப்படியும் அப்படியும் தப்படியும் கப் ப...எப்படியும் இப்படியும் அப்படியும் தப்படியும் கப் படியும் அவனியில் அப்படித்தான் .அதான் அடியும் பெத்தான் அடியும் சொல்லடியும் இங்கே உண்டு.ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59145793302107503112016-01-28T09:50:29.669-05:002016-01-28T09:50:29.669-05:00Welcome Back.Welcome Back.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1671322397487828942016-01-28T09:45:18.287-05:002016-01-28T09:45:18.287-05:00இப்படி ஒரு பதிவு எழுத அப்படி மனிதர்கள் தேவைதான்......இப்படி ஒரு பதிவு எழுத அப்படி மனிதர்கள் தேவைதான்...
சுவாரஸ்யம் அருமை..
தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11086669111741071532016-01-28T09:33:42.145-05:002016-01-28T09:33:42.145-05:00ரொம்பவே சுவாரஸ்யம்!ரொம்பவே சுவாரஸ்யம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24647475178883892762016-01-28T09:07:37.260-05:002016-01-28T09:07:37.260-05:00இப்படியும் சில மனிதர்கள்..... :) ரசித்தேன். இப்படியும் சில மனிதர்கள்..... :) ரசித்தேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com