tag:blogger.com,1999:blog-3737093339789091562.post8010347527913815552..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: திமுக அதிமுகாவிற்கு மாற்று உண்டா?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-48063302242786452132015-11-04T04:46:16.702-05:002015-11-04T04:46:16.702-05:00பொதுவான கொள்கைகளின் அடிப்படையில் கூட்டியக்கம் ...க...பொதுவான கொள்கைகளின் அடிப்படையில் கூட்டியக்கம் ...கேட்க நன்றாய் இருக்கிறது ஆனால், பொதுவான கொள்கை என்று வரும்போது இப்போது இருக்கும் அரசியலைத் தூற்றுவதாகத்தான் இருக்கும் நாம் எப்போதும் வாய்ச்சொல்லில் வீரர்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76189266585739826342015-11-04T00:40:39.665-05:002015-11-04T00:40:39.665-05:00உங்கள் நல்ல எண்ணம் புரிகிறது....ஆனால் வரலாறு அவர்க...உங்கள் நல்ல எண்ணம் புரிகிறது....ஆனால் வரலாறு அவர்களின் கதைகளை எழுதிவைத்திருக்கிறது சரியில்லை என...இன்னும் யோசிப்போம்...விடியும்...முடியும்மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49564353817362114082015-11-03T18:32:26.198-05:002015-11-03T18:32:26.198-05:00வணக்கம் சகோ,
எனக்கும் இது தோன்றியது. இந்த மக்கள் ந...வணக்கம் சகோ,
எனக்கும் இது தோன்றியது. இந்த மக்கள் நலக் கூட்டியக்கத்திற்கு வாக்களிப்பது குறைந்த பட்சம் குடும்ப அரசியலை ஒழிக்கும்.
இன்னும் 10 வருடத்திற்கு தேர்தலில் இரு கழகங்களும் தொடர்ந்ந்து தோற்றால், இரண்டும் காணாமல் போகும்.
ஆயினும் இரண்டும் கார்பரேட் போல் கட்சியை நன்கு வளர்த்து வைத்து இருக்கிறார்கள்.சமாளிப்பதும் கடினம்.தேர்தல் வேலைகளில் ஈடு கொடுக்க முடியுமா? ஆளும் கட்சிக்கு ,ஆதரவாக அனைத்தும் இயங்கும் .ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நன்றி!!!சார்வாகன்https://www.blogger.com/profile/15605318311396715472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15346173048393554922015-11-03T18:03:10.156-05:002015-11-03T18:03:10.156-05:00நான் இதுவரை இரண்டு முறை ஓட்டு போட்டிருக்கிறேன். ந...நான் இதுவரை இரண்டு முறை ஓட்டு போட்டிருக்கிறேன். நான் ஓட்டு போட்ட இரண்டு கட்சிகளும் டெபாசிட் வாங்கவில்லை. அப்படிப்பட்ட கட்சிகளை அடையாளங்கண்டு என்னால் முடிந்து ஒரு ஓட்டை அளித்து ஜனநாயக கடமை ஆற்றுவதில் அப்படியொரு ஆனந்தம். இந்த முறை மக்கள் நினைத்தால் ஒரு மாற்று அணிக்கு வாய்ப்பளிக்கலாம்.

இதுவரை நான் ஓட்டு போட்ட கட்சிகள்: முதல் தேர்தலில் - இந்திய ஜனநாயக கட்சி (மோதிரம் சின்னத்தில்), இரண்டாவது தேர்தலில் - காங்கிரஸ் (கை சின்னத்தில்).
ஓட்டளித்துவிட்டு எந்தக் கட்சிக்கு வாக்களித்தேன் என வீட்டிலும் நண்பர்களுடனும் விவாதம் (அடிதடி ரகளை) செய்வதே தனி சுகம்.அணில்https://www.blogger.com/profile/13512049135521483602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-51692120988740664662015-11-03T13:51:54.640-05:002015-11-03T13:51:54.640-05:00ம்ம்ம் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும்...ம்ம்ம் அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பது ஒவ்வொரு தேர்தலின் போதும் நடக்கின்றது...ஏதோ மாற்றம் வந்தால் சரிThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-71226351564093463782015-11-03T11:11:09.740-05:002015-11-03T11:11:09.740-05:00அனைவருக்கும் வணக்கம்.
நண்பர் திரு. “ தளிர் சுரேஷ் ...அனைவருக்கும் வணக்கம்.
நண்பர் திரு. “ தளிர் சுரேஷ் “ அவர்கள் சொல்வது போல இந்த கூட்டணியினர் இரண்டு திராவிட கட்சியினருடன் கூட்டு அமைத்து ( கூட்டு என்பதை விட தொகுதி உடன்பாடு எனக்கொள்வதே சரியாக இருக்கும்) கடந்தகாலத்தில் போட்டியிட்டது உண்மைதான்..
இடதுசாரி கட்சியினர் தனது “ பொது எதிரியை சரியாக இனங்கண்டு - அதாவது எந்த நிலையிலும் பி.ஜே.பி. & காங்கிரஸ் உடன் கூட்டு சேர்ந்துபோட்டியிட்டதோ / ஆட்சியில் பங்கு பெற்றதோ இல்லை . மத்தியில் இந்த திராவிட கட்சிகளில் எது கூட்டணியில் உண்டோ , அதன் பின் , பிரிதொன்று வேரு வழியின்றிதான் , இடதுசாரி கட்சிகளுடன் உடன்பாடு காணும் நிலைக்கு தள்ளப்பட்டது. .
தற்போதைய சூழலில் நல்லதே நடக்கும். நாமும் நம்பித்தான் பார்ப்போமே.
கோ.மீ.அபுபக்கர்
கல்லிடைக்குறிச்சி 627416
நாள் 03 11 2015ABUBAKKAR K Mhttps://www.blogger.com/profile/13068797675844962607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-38297549505428134032015-11-03T10:40:36.919-05:002015-11-03T10:40:36.919-05:00சந்தனமே ஆனாலும் சாக்கடையில் விழுந்தால்
நாறித்தான் ...சந்தனமே ஆனாலும் சாக்கடையில் விழுந்தால்
நாறித்தான் போகும்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2859943254855482912015-11-03T09:51:02.045-05:002015-11-03T09:51:02.045-05:00தமிழா! U2 தமிழா ? உம்மையுமா மாற்றினார்கள்.
அப்புறம...தமிழா! U2 தமிழா ? உம்மையுமா மாற்றினார்கள்.
அப்புறம் அவர்களே கேட்பார்கள் 'ஏ'மாற சொன்னது நானா என்று.. இங்குள்ள பல விஷயங்களை தாங்கள் சொல்வது கண்டு பல வேளை நான், சிரித்து, ரசித்து, சிந்தித்து இருக்கிறேன். ஆனால் இவர்களை நம்பி நீங்கள் ஏதாவது சொல்லிவிட்டு நீங்களும், உங்க பேச்சை கேட்டு நாங்களும் இவர்களை ஆதரித்துவிட்டு கடைசியில் நம் முகத்தில் வீசப்படும் கறைகளை நாம் தான் மாற்றி மாற்றி துடைத்துக்கொள்ள வேண்டும். எனவே நமக்கு வேண்டாம். இந்த நாற்றம் பிடித்தித்த. ---------------..அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53824421138720721212015-11-03T08:55:16.576-05:002015-11-03T08:55:16.576-05:00ஆமாம் கால சூழ்நிலை காரணமாக இருந்தவர்கள்தான். ஆனால...ஆமாம் கால சூழ்நிலை காரணமாக இருந்தவர்கள்தான். ஆனால் அதற்காக இன்னும் திமுக அதிமுக வையே ஆதரிக்கதான் வேண்டுமா? இவர்களுக்கும் ஒரு சான் தருவதன் மூலம் பெரிய 2 கட்சிகளுக்கும் பாடம் புகட்டலாமேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-70322666593931247982015-11-03T08:10:52.185-05:002015-11-03T08:10:52.185-05:00மாற்றம் அவசியம்தான்! ஆனால் இந்த கூட்டணியினரே இந்த ...மாற்றம் அவசியம்தான்! ஆனால் இந்த கூட்டணியினரே இந்த இரண்டு திராவிட கட்சிகளுடன் கூட்டு அமைத்து ஆட்சியில் இருந்தவர்கள்தான் என்பது இடிக்கிறது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com