tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7876946416321309585..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: திருடுவது , பொய் சொல்லுவது , ஏமாற்றுவது தப்பில்லைங்க???Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40865989958537719292013-07-10T00:11:25.764-04:002013-07-10T00:11:25.764-04:0011வது பிடிச்சவங்களுக்கு அதாவது கல்யாணம் ஆன ஆண்களுக...11வது பிடிச்சவங்களுக்கு அதாவது கல்யாணம் ஆன ஆண்களுக்கு 5 வது கண்டிப்பாக (ஊமையாய் நடிப்பது) பிடிக்குமுங்க. இதை பிடிச்சிருக்கு என்று சொல்வதால் உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சுன்னு நினைக்கிறேன் சரிதானேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80559557840590361982013-07-10T00:00:31.343-04:002013-07-10T00:00:31.343-04:005 வது அப்புறம் 11 வது ரொம்ப பிடிச்சிருக்கு....5 வது அப்புறம் 11 வது ரொம்ப பிடிச்சிருக்கு....கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-89093003983745217282013-07-09T22:21:22.309-04:002013-07-09T22:21:22.309-04:00நான் இந்தியா வரும் போது ஸ்கூல்பையன் காலேஜ் பையனாக...நான் இந்தியா வரும் போது ஸ்கூல்பையன் காலேஜ் பையனாக மாறி எனக்கு பாதுகாப்பு கொடுக்க மாட்டாரா என்ன?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88520475460849432352013-07-09T22:04:47.325-04:002013-07-09T22:04:47.325-04:00அன்புள்ள மதுரைத்தமிழன்... தாங்கள் விடுமுறையில் ஊரு...அன்புள்ள மதுரைத்தமிழன்... தாங்கள் விடுமுறையில் ஊருக்கு வரும்போது கட்சி பேதம் பாராமல் அனைவரும் தங்களைக் குமுற வாய்ப்புள்ளது பிரகாசமாகத் தெரிகிறது.... (1 முதல் 5 வரை)கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-51472492032478873272013-07-09T21:58:55.115-04:002013-07-09T21:58:55.115-04:00இந்த 13 வது பஞ்சு டயலாக்கிற்கே இப்படி அலறினால் எப்...இந்த 13 வது பஞ்சு டயலாக்கிற்கே இப்படி அலறினால் எப்படி? இப்பதானானே ஆரம்பிச்சிருக்கேன் இனிமேதானே விஸ்வரூபம் ஆரம்பிக்க போது....<br /><br />படித்து ரசித்தற்கு நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-35044858142437753122013-07-09T21:07:01.864-04:002013-07-09T21:07:01.864-04:00இது நல்லாருக்கு, அது நல்லாருக்குன்னு குறிப்பிட்டுப...இது நல்லாருக்கு, அது நல்லாருக்குன்னு குறிப்பிட்டுப் பாராட்ட முடியாதபடிக்கு எல்லாமே அருமையா இருக்குது நண்பா! ஆனாலும் அந்த 13வது.... மதுரைத் தமிழன் பஞ்ச்சைத் தாங்க முடியலடா சாமி...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com