tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7876654682004677960..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: கோமாளி நடிகர்களும் ஏமாளி தமிழக ரசிகர்களும்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-34271031770538318142016-04-03T21:56:44.214-04:002016-04-03T21:56:44.214-04:00அருமையான பதிவு. சவுக்கடி போன்ற வார்த்தைகள். உறைக...அருமையான பதிவு. சவுக்கடி போன்ற வார்த்தைகள். உறைக்க வேண்டுமே.Sampathhttps://www.blogger.com/profile/13477944144685701937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39056611139476020432016-04-03T09:52:36.591-04:002016-04-03T09:52:36.591-04:00கூத்தாடிகளை நம்பும் கோமாளிகள்.... கோமாளிகள் இருக்...கூத்தாடிகளை நம்பும் கோமாளிகள்.... கோமாளிகள் இருக்கும் வரை கூத்தாடிகளுக்கும் கொண்டாட்டம்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67652066800424907272016-04-03T09:06:04.613-04:002016-04-03T09:06:04.613-04:00ஸூப்பர் நண்பரே சவுக்கடியான வார்த்தைகள் இந்தப் விளங...ஸூப்பர் நண்பரே சவுக்கடியான வார்த்தைகள் இந்தப் விளங்காப்பயலுக ரசிகனுக்கு இன்னும் புரியவில்லையே அவர்களைத் திட்டி என்ன செய்வது நானும் இதனைக்குறித்து ஏற்கனவே எழுதி இருந்தேன் என்னைப் பொருத்தவரை ரசிகர் மன்றம் வைத்திருப்பவர்களை 6 மாதம் பொடாவில் உள்ளே தள்ள வேண்டும் இதற்கு அனுமதி கொடுக்கும் நடிகனுக்கு ஒரு வாரம் சிறையில் இட்டால் போதும் எவனும் அனுமதி கொடுக்க மாட்டான் இருப்பினும் நடக்காதே காரணம் ஆட்சி ஆண்ட, ஆளும், எல்லாப் பயலும் சினிமாக்காரன்தானே இந்த நாடு நாசமாப் போகட்டும் என்னையும் சேர்ந்துதான் <br />இதற்கு 10 ஓட்டுப்போட ஆசை ஆனால் முடியலை ஆகவே 1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57880040188474651632016-04-03T07:51:18.197-04:002016-04-03T07:51:18.197-04:00செம தமிழா! பாராட்டுகள். இப்பதான் இதைப்பத்தி நானும்...செம தமிழா! பாராட்டுகள். இப்பதான் இதைப்பத்தி நானும் மகனும் பேசிக்கொண்டிருந்தோம். நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் அனைத்துக் கருத்துகளும்....பேசிவிட்டு அவன் கிளினிக் கிளம்பிச் சென்றதும் ப்ளாக் பக்கம் வந்தால் உங்கள் பதிவு...கூத்தாடிகளைச் சொல்லுவதை விட மக்கள் இவற்றைப் புறக்கணிக்க வேண்டும். அஜிச் சொல்லியிருக்கலாம். அவர் பொதுவாகவே இது போன்ற கருத்துகள் உடையவர்தான்.. அவர் பெயரில் இருந்த ரசிகர் மன்றத்தையே அதனால்தான் அவர் கலைத்தார். அவர் வித்தியாசமானவர்தான். மட்டுமல்ல தைரியமாகச் செய்யக்கூடியவரும் கூட. <br /><br />கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28492030916023961722016-04-03T05:39:52.880-04:002016-04-03T05:39:52.880-04:00``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm...``தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.TamilBMhttps://www.blogger.com/profile/07463985273701121283noreply@blogger.com