tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7686934424225880042..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: கோமாளிகளை உருவாக்கும் விஜய் டிவி. Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12406270746942327792014-05-27T11:52:30.137-04:002014-05-27T11:52:30.137-04:00நீங்கள் வேட்டி சட்டையுடன்தான் வேலைக்கு போகிறீர்களா...நீங்கள் வேட்டி சட்டையுடன்தான் வேலைக்கு போகிறீர்களா?? நாம் கலாசாரத்தை பின்பற்ற மாட்டோம் ஆனால் மற்றவர்கள் செய்ய வேண்டும்.. ஊருக்கு மட்டும் உபதேசம்!!!!!drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-27732535550852593932014-05-27T11:48:46.255-04:002014-05-27T11:48:46.255-04:00நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை ...நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!
நாளில் மறப்பா ரடீ

ஒரு சவாலாக கூறுகிறேன் !!! vijay tv பார்க்காமல் இருந்துதான் பாருங்களேன்!!!!drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2264828063483443772014-05-27T08:42:42.369-04:002014-05-27T08:42:42.369-04:00:((((
இந்த டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்க்காமல் இர...:((((

இந்த டி.வி. நிகழ்ச்சிகளைப் பார்க்காமல் இருப்பதே மேல்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54920753076753055172014-05-27T07:16:10.092-04:002014-05-27T07:16:10.092-04:00கோமாளிகளை ரசிக்கும் கூட்டமாகத்தானே வாழ்ந்து கொண்டி...கோமாளிகளை ரசிக்கும் கூட்டமாகத்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! அதை சரியாக புரிந்து கொண்டிருக்கிறது விஜய் டீவி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73963012883104822352014-05-27T06:54:57.682-04:002014-05-27T06:54:57.682-04:00//அவர்கள் உருவாக்குவது எல்லாம் கோமாளிகளும் கூத்தாட...//அவர்கள் உருவாக்குவது எல்லாம் கோமாளிகளும் கூத்தாடிகளும் தெருப்பாடகர்களை மட்டும்தான்//

நீங்கள் கூறியது அபத்தமாகப் படுகிறது. அவர்கள் சமூக நல இயக்கத்தை உருவாக்கவில்லை என்பது உண்மை ஆனால் அவர்கள் கோமாளிகளும் கூத்தாடிகளும் தெருப்பாடகளும் அல்ல. மாறாக அவர்கள் கலைஞர்கள் அல்லது துறை சார்ந்த திறமைசாலிகள் ஆவர்.

எனது கருத்துப்படி, தமிழில் சிறந்த பொழுதுபோக்ககிற்கான தொலைக்காட்சி விஜய் ஆகும்
drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-7147937389363115782014-05-26T09:50:45.703-04:002014-05-26T09:50:45.703-04:00என்ன செய்வது...?
அறிஞர்கள் யாரும் திரைக்கு வரவேண்...என்ன செய்வது...?
அறிஞர்கள் யாரும் திரைக்கு வரவேண்டும் என்று விருப்பப்படுவதில்லையே....அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66311741160196776002014-05-26T08:51:38.356-04:002014-05-26T08:51:38.356-04:00One day, he asked Vijay Sethupathy what is biology...One day, he asked Vijay Sethupathy what is biology in Tamil. VS does not seem like well-educated guy but he answered correctly as uyiriyal. This half-baked IDIOT CONFUSED him and made him to screw up! Never have seen an idiot like him hosting a tv show!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24106423809146932952014-05-26T08:47:59.342-04:002014-05-26T08:47:59.342-04:00மேலே படத்தில் உள்ளவர்களெல்லாம் எவ்ளவோ பராவாயில்லை,...மேலே படத்தில் உள்ளவர்களெல்லாம் எவ்ளவோ பராவாயில்லை, நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம், மெயின் ஹோஸ்ட் ஒருத்தன் இருக்கானே (பெரிய மேதாவிமாரிப் பேசுவான்) அவன் என் கையில சிக்கினான், சட்னிதான்.

He is the most annoying character and offends everyone in the name of "joke"! What an IDIOT he is. வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75291243103584381812014-05-26T07:43:42.332-04:002014-05-26T07:43:42.332-04:00எப்படியோ. இந்த சானல எல்லாரும் பாக்கறாங்களாம். ஏன் ...எப்படியோ. இந்த சானல எல்லாரும் பாக்கறாங்களாம். ஏன் வூட்டு மந்திரியம்மா இந்தப் பாட்டப் பாடியே கடுப்படிக்கிறாங்க.

/நான் ஒரு முட்டாளுங்க. ரொம்ப நல்லாப் படிச்சவங்க கோடிப் பேரு சொல்றாங்க/

கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62576630609966394422014-05-26T04:50:11.242-04:002014-05-26T04:50:11.242-04:00இன்றைய ஊடகங்கள் வணிக நோக்கில் இயங்குகின்றன. அவை ஒர...இன்றைய ஊடகங்கள் வணிக நோக்கில் இயங்குகின்றன. அவை ஒருபோதும் பண்பாட்டைப் பேண முன்வரா!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53861133305058541442014-05-25T23:01:29.545-04:002014-05-25T23:01:29.545-04:00சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்...!சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40540091483063087372014-05-25T22:23:57.692-04:002014-05-25T22:23:57.692-04:00அறிஞர்களை மதிக்காத ஒரு கலாச்சாரத்தில் கோமாளிகள் கொ...அறிஞர்களை மதிக்காத ஒரு கலாச்சாரத்தில் கோமாளிகள் கொண்டாடப்படுவதில் வியப்பொன்றுமில்லை.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com