tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7665870993414305753..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: பெற்றோர்களின் கவனத்திற்கு : Child Sexual AbuseAvargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87678017850864666572011-01-23T08:33:27.317-05:002011-01-23T08:33:27.317-05:00நல்ல விழிப்புணர்வு பதிவு. எல்லா பெற்றோரும் செய்ய வ...நல்ல விழிப்புணர்வு பதிவு. எல்லா பெற்றோரும் செய்ய வேண்டியது.Prabu Krishnahttps://www.blogger.com/profile/09807298680261445497noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42786851069259000002011-01-22T07:29:55.491-05:002011-01-22T07:29:55.491-05:00அழகான முறையில் எடுத்துரைத்துள்ளீர்கள்.
நல்ல விழிப...அழகான முறையில் எடுத்துரைத்துள்ளீர்கள்.

நல்ல விழிப்புணர்வு பதிவு . நானும் இந்த லிங்கை கொடுத்து பதிவு போடுகீறேன், முடிந்த மட்டுக்கும் எல்லோரையும் சென்றடையட்டும், விழிப்புணர்ச்சி ஏற்படட்டும்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68679021609602347652011-01-20T22:29:03.653-05:002011-01-20T22:29:03.653-05:00ஆமினா உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி. முடி...ஆமினா உங்கள் வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி. முடிந்தால் உங்கள் நண்பர்களூக்கும் இதை படிக்க அறிமுகப்படுத்துங்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54146419547638817712011-01-20T22:21:33.024-05:002011-01-20T22:21:33.024-05:00நல்ல விழிப்புணர்வு பதிவை கொடுத்துருக்கீங்க... வாழ்...நல்ல விழிப்புணர்வு பதிவை கொடுத்துருக்கீங்க... வாழ்த்துக்கள்...!!

கண்டிப்பாக இந்த பதிவு பல பெற்றோர்களை விழிப்படைய செய்யும்...

மீண்டும் பாராட்டுக்கள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81575072175334911322011-01-20T14:09:31.922-05:002011-01-20T14:09:31.922-05:00nalla padhivunalla padhivuvijinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-30450128393787248872011-01-20T12:47:39.928-05:002011-01-20T12:47:39.928-05:00this is an essential ,awareness post.
thanks.this is an essential ,awareness post.
thanks. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-56213175877217309972011-01-20T11:27:08.448-05:002011-01-20T11:27:08.448-05:00Konjam Ithai padinga... Intha kodumaiyai ennanu so...Konjam Ithai padinga... Intha kodumaiyai ennanu solrathu?

http://allinall2010.blogspot.com/2011/01/blog-post_20.htmlடக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-71091195200483538372011-01-20T09:30:21.775-05:002011-01-20T09:30:21.775-05:00ஹுசைனம்மா நீங்கள் மற்றும் உங்களை போன்ற அநேக பெண்கள...ஹுசைனம்மா நீங்கள் மற்றும் உங்களை போன்ற அநேக பெண்கள் அழகாக எழுதுகின்றீர்கள்.உங்களை போன்ற பதிவாளர்களை படித்ததின் ஆர்வத்தினால்தான் நானும் பதிவை எழுத தொடங்கியுள்ளேன். பெண்களே வலையுலகத்தின் மூலம் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். என்னைப் போன்றவர்களின் ஆதரவு எப்போதும் உங்களுக்கு உண்டுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90238170352321040792011-01-20T09:20:27.067-05:002011-01-20T09:20:27.067-05:00சித்ரா மேடம் நீங்கள் இந்த பதிவை வேண்டுமானல் உங்கள்...சித்ரா மேடம் நீங்கள் இந்த பதிவை வேண்டுமானல் உங்கள் தளத்தில் அப்படியே எடுத்து போட்டு கொள்ளூங்கள். என் நோக்கம் இது எல்லோரையும் சென்று அடைய வேண்டும் என்பதுதான். உங்கள் ப்ளாக் அதிக பாப்புலராக இருப்பதால் நிறைய பேர்களை சென்று அடையும் என்பது என் எண்ணம். வேண்டுமானால் இமெயில் பண்ணுங்கள். முழுதகவல்களை உங்களுக்கு இமெயில் அனுப்புகிறேன். உங்கள் வருகைக்கு எனது நன்றிகள்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-43818458862520404892011-01-20T09:17:23.816-05:002011-01-20T09:17:23.816-05:00நன்றி அவர்கள்-உண்மைகள். என்ன நடந்தது என்று சொன்னது...நன்றி அவர்கள்-உண்மைகள். என்ன நடந்தது என்று சொன்னதுடன், எப்படி தடுக்க முடியும், என்ன செய்ய வேண்டும் என்றும் நான் சொல்லியிருக்க வேண்டும். நீங்கள் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

”என் இனிய தமிழ் மக்களே” என்ற பதிவு எழுதும் அன்னு என்பவர் இதுபோல ஒரு தொடரே எழுதியிருந்தார், அந்த லிங்க் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், மறந்துவிட்டேன். இதோ: http://mydeartamilnadu.blogspot.com/2010/11/blog-post_09.htmlஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72904790274323229822011-01-20T09:07:22.279-05:002011-01-20T09:07:22.279-05:00I am thinking of writing about this. We are planni...I am thinking of writing about this. We are planning to have this educational program through our Church.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44832322594644998162011-01-20T08:58:13.757-05:002011-01-20T08:58:13.757-05:00நான் இந்த பதிவை பப்ளிக் செய்யும் நேரத்தில் இந்த p...நான் இந்த பதிவை பப்ளிக் செய்யும் நேரத்தில் இந்த parents Q& A வை பார்க்க நேர்ந்ததால் அதை அப்படியே பதிவு செய்து விட்டேன்.இந்த பதிவு பெற்றோர்களிடம் ஒரு ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் கூட....
இது பெண் குழந்தைகளுக்கு மட்டும் ஏற்படும் இழப்பு அல்ல ஆண் குழந்தைகளுக்கும் ஏற்படுகின்றது என்பதுதான் உண்மை. தங்களுக்கு தெரிந்த பெற்றோர்களுக்கு இதை பற்றி நேரம் கிடைத்தால் எடுத்து சொல்லுங்கள்...நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-47658880584554483702011-01-20T08:36:08.087-05:002011-01-20T08:36:08.087-05:00நல்ல விழிப்புணர்வு பதிவு...ஆனால் ஒன்னு முழுக்க தமி...நல்ல விழிப்புணர்வு பதிவு...ஆனால் ஒன்னு முழுக்க தமிழ் இல் போடுங்க..இல்லை முழுக்க ஆங்கிலத்தில் போடுங்க..ஏன் பாதி..பாதி...???!! கீழே ஆங்கிலத்தில் இருப்பதையும் தமிழ் படுத்தி போட்டு இருந்தால் இந்த கட்டுரை இன்னும் சிறப்பாய் வந்து இருக்கும்னு நினைக்கிறேன்..நன்றி தங்கள் பகிர்விற்கு...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.com