tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7640343693369478641..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மோடி செய்யும் மோடிமஸ்தான் ' வேலைகள்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-55974417001590805742014-02-01T09:33:10.596-05:002014-02-01T09:33:10.596-05:00தமிழகத்தில் பணமே இல்லை என்றால் சிதம்பரம் மீது குறை...தமிழகத்தில் பணமே இல்லை என்றால் சிதம்பரம் மீது குறை கூறலாம்.

மிக்ஸி, கிரைண்டர் (மின் விசிறி தேவையானது) மடிக்கணினி, உணவு, நீர் (இவை எல்லாம் திருமங்கலம் பார்முலா இல்லாமலே குறைந்தது 4 வோட்டுகள் பெற்றுத்தரும்) எல்லாம் வழங்கும் அளவுக்கு பணவசதி பெற்ற அரசு இருக்கும் மானிலத்தில் சிதம்பரத்திடம் கேட்டுப் பெற என்ன இருக்கிறது. காவிரி நீர் போன்ற விசயத்தில் நமது மானிலக் கட்சிகளே ஒன்றை ஒன்று குறை சொல்லிக் கொள்ளும்போது சிதம்பரம் எப்படிப்பட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். சிரியுங்கள் - நமது மாணவர்களிடம் மடிக்கணினி இருக்கிறது. கற்பிக்க ஆசிரியர்கள் பற்றாக்குறை.

மின்சாரக் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு போன்றவற்றை உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்தவுடனே அறிவித்த தற்போதைய அரசுடன் நமது கம்யூனிஸ்ட் தோழர்கள் கூட்டணி சேரப் போகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து நமது முதல்வர் பிரதமர் ஆகப் போகிறார்.

சாலைகளில் கட்சிச் சின்னங்கள் இருந்தபோது நேர்மை இருந்தது. தலைவர்கள் படம் வந்தபோது அது அழிந்தது. B J P யும் மோடியை முன்னிறுத்தி இதைத்தான் செய்கிறது.

மற்ற சாதி, மதக் கட்சிகளைப் பற்றிக் கூற ஒன்றுமில்லை.

பிறகு என்ன, ஒரு ஹிட்லர் அங்க இருக்கணும்

கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44267022766304553902014-02-01T08:58:28.127-05:002014-02-01T08:58:28.127-05:00முதலில் என்ன தலைப்பில் எதைப்பற்றி மதுரை தமிழன் எழ...முதலில் என்ன தலைப்பில் எதைப்பற்றி மதுரை தமிழன் எழுதியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்... விவாதம் மோடியைப் பற்றி!.

விவாதத்தை திசை திருப்ப..சிதம்பரம் ராகுல் இங்கு தேவையில்லை...
மோடியைப் பற்றி மதுரை தமிழன் கூறிய கருத்துக்கள் மேல் விவாதம் செய்யுங்கள்...அது தான் முறை!

வேண்டும் என்றால், சிதம்பரம் ராகுல் பற்றி அவர் பதிவு போட்டால் அப்ப வந்து ,,இப்ப கூறிய கருத்துக்களை சொல்ல்லுங்கள்..நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81148232862129709882014-02-01T04:58:21.169-05:002014-02-01T04:58:21.169-05:00சிதம்பரம் மற்றும் காஂக்ரெஸ் M,P 25 ஆண்டுகள் தமிழ்...சிதம்பரம் மற்றும் காஂக்ரெஸ் M,P 25 ஆண்டுகள் தமிழ் நாட்டிலிருந்து தன்னை அனுப்பிய தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன ?

மத்திய அரசின் சார்பில் -

பெரிய தொழிற்சாலைகள் எதாவது … ?
விசேஷ பொருளாதார மண்டலங்கள் ….?
பெரிய துறைமுகங்கள் …. ?
மின் உற்பத்தி நிலையங்கள் …. ?
சாலைக் கட்டமைப்பு வசதிகள் … ?
பாதுகாபுத் துறை சார்பில் எதாவது தொழிற்சாலைகள் ..?
ரெயில்வே துறை சார்பில் எதாவது தொழிற்சாலகள் .. ?
மத்திய பல்கலைக்கழகங்கள் …. ?
மத்திய அரசின் சார்பில் ஜிப்மர் போன்ற
பெரிய ஆராய்ச்சி மருத்துவ மனைகள் .. ?

- ஒன்றுமே கிடையாது.

சரி தமிழ் நாட்டின் பெரும் தலைவலியாக உள்ள -

காவிரி நதி நீர் விவகாரம் -
முல்லைப் பெரியாறு விவகாரம் -
மத்திய தொகுப்பிலிருந்து மாநிலத்திற்கு
மின்சாரம் கொண்டு வர வழி -வசதி …
ஆகிய பிரச்சினைகளில் மத்திய அரசிலிருந்து உதவி -

- எதுவுமே இல்லை -

குறைந்த பட்சம் ரேஷனில் ஏழைகளுக்கு விற்கப்படும்
மண்ணெண்ணையாவது மத்திய தொகுப்பிலிருந்து
குறைக்கப்படாமல் சீராகக் கிடைக்க வழி -

உம் ஹூம்.

பிறகு என்ன ................ அங்க இருக்கணும்....???

60 years for Congress and do you need Rahul to be PM
arunhttps://www.blogger.com/profile/16486383365947687394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42520327490625913352014-01-31T05:53:47.432-05:002014-01-31T05:53:47.432-05:00நல்லப் பதிவு.. எந்த அரசியல் வியாதியையும் நம்ப முடி...நல்லப் பதிவு.. எந்த அரசியல் வியாதியையும் நம்ப முடிவதில்ல..!! இந்தியாவின் நிலைமை என்ன ஆகுமோ? தெம்மாங்குப் பாட்டு....!!https://www.blogger.com/profile/11022348468660829032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3567215535877538012014-01-29T22:17:53.424-05:002014-01-29T22:17:53.424-05:00நல்ல அலசல்....
த.ம. +1நல்ல அலசல்....

த.ம. +1வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88966364984066371612014-01-29T21:36:31.264-05:002014-01-29T21:36:31.264-05:00ஆஹா மோடி இப்பிடிபட்ட ஆளா ? ஆக எல்லாமே ஒரே குட்டையி...ஆஹா மோடி இப்பிடிபட்ட ஆளா ? ஆக எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானா ?!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65647186527643426552014-01-29T20:56:31.792-05:002014-01-29T20:56:31.792-05:00ஓகோ... இத்துல இவ்ளோ உள்குத்து கீதாபா...?
அல்லாம் ...ஓகோ... இத்துல இவ்ளோ உள்குத்து கீதாபா...?

அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-86810988177490244222014-01-29T05:16:31.696-05:002014-01-29T05:16:31.696-05:00ஹாஹாஹா. ஒங்களுக்கு காமெடி பண்ண வேற மேட்டரே கெடக்கல...ஹாஹாஹா. ஒங்களுக்கு காமெடி பண்ண வேற மேட்டரே கெடக்கலயா.

//பத்து வருடங்களில் எதுவுமே நடக்கவில்லையா? கண்டிப்பாக நடந்திருக்கிறது. மோடி எதுவுமே செய்யவில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் மோடி முன்வைக்கிற அளவுக்கு எதுவுமே நடக்கவில்லை.//

//என் சம்சாரம் அழகாயில்லேன்னு சொல்ல மாட்டேன். ஆனா இவளவிட என் மச்சினி அழகாயிருக்கா.//

இரண்டுக்கும் ஆறு வித்யாசங்கள் இருக்கு. சரியா கண்டுபிடிச்சு எளுதரவங்களுக்கு ஒரு தீக்கதிர் இலவசம்.

கே. கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65374422426692171552014-01-29T04:33:19.569-05:002014-01-29T04:33:19.569-05:00http://www.vibrantgujarat.com/images/pdf/Manufactu...http://www.vibrantgujarat.com/images/pdf/Manufacturing-Sector-Profile.pdf

Kirloskar Brothers Limited , Rliance, Tata, Top chemical, fertilizers & chemical companies. Leading Textile etc

Rajkot is well known throughout the world for its casting and forging industries. Over the last few years, it has started to play an increasingly important role in the complex supply chains of many global engineering companies that make products such as electric motors, automobiles, machine tools, bearings, etc.[citation needed]
There are about 500 foundry units in Rajkot.

Rank Conglomerate Gross Income
1 Adani Exports 123,428
2 Indian Petrochemicals Corporation 86,050
3 Vishal Exports Overseas 38,776
4 Gujarat State Fertilisers and Chemicals 29,401
5 Gujarat Narmada Valley Fertilisers 25,262
6 Nirma 19,405
7 Arvind Mills 16,145
8 Torrent Power AEC 14,912
9 Cadila Healthcare 14,881
10 Gujarat Ambuja Exports 12,978
11 Micro Inks 10,877
12 Gujarat Alkalies & Chemicals 9,719
13 Torrent Pharmaceuticals 9,685
14 Sintex Industries 8,832
15 Atul 8,406
16 Gujarat Industries Power 8,009
17 Gujarat Gas 7,752
18 Alembic 6,514
19 Gujarat Mineral Development Corporation 5,131
20 Nova Petrochemicals 5,016
21 Sterling Biotech 4,850
22 LANXESS ABS 4,122
23 Narmada Chematur Petrochemicals 3,660
24 Gujarat Fluorochemicals 3,021
arunhttps://www.blogger.com/profile/16486383365947687394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-64452209517937847652014-01-29T03:20:01.640-05:002014-01-29T03:20:01.640-05:00https://www.youtube.com/watch?feature=player_embed...https://www.youtube.com/watch?feature=player_embedded&v=QHS_eSoOBzg
ராகுல் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையென்றால், மோடி பாதியிலேயே ஓட்டம் பிடித்துவிட்டார்.
எல்லோரும் தாத்தாவிடம் டியூஷன் போனால்தான் மிடியாவை எப்படி ஹான்டில் பண்ணுவது என்பது தெரியும்.saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3495301955437497202014-01-29T01:53:16.616-05:002014-01-29T01:53:16.616-05:00குஜராத்தைப் பற்றி ஒரு விரிவான அலசல்.
குஜராத்தைப் பற்றி ஒரு விரிவான அலசல்.
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44968394871701321302014-01-29T01:48:09.778-05:002014-01-29T01:48:09.778-05:00சூப்பர். மோதியின் சித்து விளையாட்டுகளைப் பற்றி ஏற்...சூப்பர். மோதியின் சித்து விளையாட்டுகளைப் பற்றி ஏற்கனவே நான் அறிந்துவைத்திருந்தாலும் இந்த கட்டுரை அதை மேலும் உறுதிப்படுத்துகிறது. காங்கிரஸ்காரன் செய்வதைக் கூட வெளியில் சொல்லிக்கொள்ள தெரியாதவன். பாஜகக்காரன் செய்யாததையும் செய்ததாக சொல்லிக்கொள்வதில் வல்லவன். பேசத் தெரிந்தவர் மோடி. நம்முடைய கழகங்களும் மக்களைக் கவர்ந்தது பேச்சுத்திறனில்தானே அதேதான் இப்போது இந்திய அளவில் நடக்கிறது. நடக்கட்டும். பட்டால்தான் தெரியும் என்பார்கள். ஐந்து வருடம் அவர்கள் ஆளட்டும். மக்கள் அனுபவித்து தெரிந்துக்கொள்வார்கள். டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57975283265586741252014-01-29T01:25:12.115-05:002014-01-29T01:25:12.115-05:00மோடியை ஆதரிப்பவர்கள் அவர் நிர்வாககத் திறறைமக்காக அ...மோடியை ஆதரிப்பவர்கள் அவர் நிர்வாககத் திறறைமக்காக அல்ல என்று அவர் அடிப்பொடிகள் அல்லக்கைகளுக்கு நன்றாகவே தெரியும்; அவர் ஒரு RSS இந்து வெறியன் என்ற ஒரே காரனத்திற்கவே அவரை ஆதரிக்கிறார்கள்.

அயோத்திக்கு முன்பு தமிழ் நாடு எப்படி அமைதிப் பூங்காவா க இருந்தது என்று அறியாத தற்குறிகள்--இன்றைய இளைய தலைமுறை!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-56785366131337909222014-01-29T00:20:47.400-05:002014-01-29T00:20:47.400-05:00விழிப்புணர்வு பகிர்வு.விழிப்புணர்வு பகிர்வு.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.com