tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7573267589764017727..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: பொண்ணுக்கு பாய் பிரண்ட் கிடைக்கவில்லையே என்று கவலைப்படும் அம்மாAvargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-71427286901629728472012-05-17T18:39:52.254-04:002012-05-17T18:39:52.254-04:00///இங்கெல்லாம் 15, 16 வயது வந்ததும் பெற்றவர்கள் உ...///இங்கெல்லாம் 15, 16 வயது வந்ததும் பெற்றவர்கள் உன் வாழ்க்கை உன் கையில்”னு நிஜமாகவே தண்ணி தெளித்து விடுகிறார்கள்,///

"தண்ணி தெளித்து விடுகிறார்கள்" என்பது தவறான வாக்கியம். அவர்கள் வாழ்கை முறை அது! ஒரு வேளை பெற்றோர்கள் பார்த்த பயனை திருமணம் செய்து கொண்டு பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் 17 வயது பயனுடன் ஓடுவது தான் நம்ம கலாசாராமோ!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19476163129899815162012-04-30T13:14:07.571-04:002012-04-30T13:14:07.571-04:00இதெல்லாம் அங்க சகஜமப்பாஇதெல்லாம் அங்க சகஜமப்பாANBUTHILhttps://www.blogger.com/profile/03371391985553647548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52483005804570578422012-04-30T07:56:02.097-04:002012-04-30T07:56:02.097-04:00அவங்க கலாச்சாரம் வேற, நம்ம கலாச்சாரம் வேற. புலியை ...அவங்க கலாச்சாரம் வேற, நம்ம கலாச்சாரம் வேற. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்டாப்பல, மெல்ல மெல்ல நம்மையறியாமல்?! ‘அவர்கள்’ கலாச்சாரத்துக்கு மாறிக்கிட்டு இருக்கோமோன்னு பயமா இருக்கு சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-10792848063132581942012-04-30T06:03:22.164-04:002012-04-30T06:03:22.164-04:00நமக்கு அமெரிக்கன் கலாச்சாரத்தை பார்த்தா சிரிப்பா இ...நமக்கு அமெரிக்கன் கலாச்சாரத்தை பார்த்தா சிரிப்பா இருக்கு அவங்களுக்கு நம்ம கலாச்சாரத்தை பார்த்தா சிரிப்பா இருக்குங்க// இக்கரைக்கு அக்கற பச்சை சிந்திக்க வாய்த்த பதிவு .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22091812233842357522012-04-30T00:02:09.712-04:002012-04-30T00:02:09.712-04:00ஹி ஹி ஹி ஜேம்ஸ்பான்ட்ன்னு சொல்லீடீக யோசிக்க வேண்ட...ஹி ஹி ஹி ஜேம்ஸ்பான்ட்ன்னு சொல்லீடீக யோசிக்க வேண்டிய விடயம்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36731064807122322662012-04-29T23:19:58.362-04:002012-04-29T23:19:58.362-04:00// Still looking for 'RIGHTMAN' //
சத்தி...// Still looking for 'RIGHTMAN' //

சத்தியமா வேண்டாம் சார். நமக்கு இந்தியாலையே பார்த்துக்கலாம். நல்லதோ கேட்டதோ எல்லாம் இங்கயே. என்ன பண்றது நாம தான் இந்தியர்கள் ஆச்சே. நல்ல பதிவு.

நேரம் இருந்தால் இதைப் படித்துப் பாருங்கள்

http://seenuguru.blogspot.in/2012/04/blog-post_30.htmlசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com