tag:blogger.com,1999:blog-3737093339789091562.post74095985137809633..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மகளிர் தினம் இப்படிதான் கொண்டாடப்படுகிறதோ? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33719207050091510332017-03-08T16:29:39.795-05:002017-03-08T16:29:39.795-05:00என்னாதூஉ மகளிர் தினமெனில் மனைவிக்கு றெஸ்ட் கொடுத்த...என்னாதூஉ மகளிர் தினமெனில் மனைவிக்கு றெஸ்ட் கொடுத்து , நீங்க வேலை செய்திருக்கோணும் கர்ர்ர்ர், நாள் முழுக்க இப்பூடி வேலை வாங்கிட்டீங்களே இது ஞாயமா??... இந்த மகளிர் தினம் எதுக்காக கொண்டாடுறோம் என டவுட்டாவே இருக்கெனக்கு...
என்னதான் தலை கீழா நிண்டாலும்,,, அனைத்து வீடுகளிலும் மதுரை மீனாட்சி தான் ஆட்சி:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-26155232098373494852017-03-08T09:54:41.759-05:002017-03-08T09:54:41.759-05:00இந்த குழந்தை விஷயத்தில் நிறைய பெண்களே பெண் குழந்தை...இந்த குழந்தை விஷயத்தில் நிறைய பெண்களே பெண் குழந்தைகளுக்கு எதிரி .அந்நிலை மாறணும்
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-26523467640990425592017-03-08T09:53:28.086-05:002017-03-08T09:53:28.086-05:00சமூக பிரச்சினைகளை தைரியமாக அலசும் அநீதிக்கெதிரா போ...சமூக பிரச்சினைகளை தைரியமாக அலசும் அநீதிக்கெதிரா போராடும் அனைத்து பெண்களுக்கும் எல்லா நாளும் மகளிர்தினமே ..எங்க வீட்ல தினமும் மகளிர் தினம்தான் :) உங்க வீட்லயும்தானே :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77025498184505145342015-03-10T01:07:06.427-04:002015-03-10T01:07:06.427-04:00சரி,சரி இப்படியெல்லாம் போட்டு மனசைத் தேத்திக்குங்க...சரி,சரி இப்படியெல்லாம் போட்டு மனசைத் தேத்திக்குங்க...
ஆமா அன்னைக்கு எப்பவும் வாங்குற அடியைக் காட்டிலும் ஸ்பெஷலா வாங்குனீங்களாம்...unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21534454749693950662015-03-09T01:28:14.524-04:002015-03-09T01:28:14.524-04:00வெறும் வாழ்த்துக்களினால் மட்டும் என்ன வந்துவிடப்போ...வெறும் வாழ்த்துக்களினால் மட்டும் என்ன வந்துவிடப்போகிறது. பெண்களுக்கு ?
முடிந்தால் தென்றல் பக்கமும் வந்து போங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24786683627537109342015-03-09T01:26:15.579-04:002015-03-09T01:26:15.579-04:00சரியாகச் சொன்னீர்கள். சரியாகச் சொன்னீர்கள். சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63466610350204452122015-03-08T19:12:48.832-04:002015-03-08T19:12:48.832-04:00செம நக்கல்..
இதயத்தின் வாசல் அருமை... தோழர்..
வாழ...செம நக்கல்..
இதயத்தின் வாசல் அருமை... தோழர்..
வாழ்த்துக்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85106092528687721472015-03-08T16:00:56.451-04:002015-03-08T16:00:56.451-04:00Good post with lot of messages and wishes. Good post with lot of messages and wishes. முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-50914694025567034392015-03-08T13:11:12.895-04:002015-03-08T13:11:12.895-04:00சிந்திக்க வேண்டிய நாளில்
சிந்திக்க வைக்கும் பதிவுக...சிந்திக்க வேண்டிய நாளில்
சிந்திக்க வைக்கும் பதிவுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36702104760342027142015-03-08T06:33:36.341-04:002015-03-08T06:33:36.341-04:00மகளிர் தின சிறப்பு பதிவு வழக்கத்துக்கு மாறாக கொஞ்...மகளிர் தின சிறப்பு பதிவு வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் பெருசா இருந்தாலும் சூப்பரோ சூப்பர்.
வித்தியாசமான பதிவமைப்பு . சிரிக்க ரசிக்க சிந்திக்கவும் வைத்த மதுரைத் தமிழனுக்கு பாராட்டுக்கள்.
நான் இது பற்றிபதிவு எழுதவில்லை என்றாலும் மகளிற்கு வாழ்த்து சொல்லிவிடுகிறேன்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-69494829260280099212015-03-08T03:09:53.415-04:002015-03-08T03:09:53.415-04:00இன்று பிறந்த/பிறக்கும் பெண் குழந்தைகளை இனிதாய் வர...இன்று பிறந்த/பிறக்கும் பெண் குழந்தைகளை இனிதாய் வரவேற்க முடியவில்லை! எத்தனைக் குழந்தைகள் குப்பைத் தொட்டிக்கும், தெருவிற்கும், பிச்சை எடுக்கவும் , சிவப்பு விளக்குப் பகுதிக்கும், பாலியல் கொடுமைக்கும் வர இருக்கின்றதோ....

கீதா
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24708841006458750352015-03-08T03:06:43.877-04:002015-03-08T03:06:43.877-04:00மிக்க நன்றி தமிழா! வாழ்த்துக்களுக்கு! பதிவு சூப்பர...மிக்க நன்றி தமிழா! வாழ்த்துக்களுக்கு! பதிவு சூப்பர்! பெண்ணைப் பற்றிய வார்த்தைகள் அருமை!

உங்கள் மனைவி சொன்னது சரிதான் தமிழா...பூரிக்கட்டை அடியைப் பற்றி அல்ல! எல்லா தினமுமே பெண்கள் தினம்தான்.

ஏன்? எல்லாம் சரிதான்....இன்றும் இந்த உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏன் மூலைக்குப் போக வேண்டும்? இந்தியாவிலேயே அதுவும் தமிழ் நாட்டிலேயே ஏதேனும் ஒரு பெண் கற்பழிக்கப்படாமல் இருக்கிறாளா? மனைவியாக இருந்தாலும் சரி! வயதான மூதாட்டிகள் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படாமல் இருந்தால் சரி! வீட்டிலேயே அம்மாவையும், மாமியாரையும், மருமகளையும், மனைவியையும், மகளையும் கீழ்தரமாக நடத்தாமல் இருந்தால் சரி! பெண்ணிற்கு பெண்ணே எதிரியாகாமல், பொறாமை கொள்ளாமல், வஞ்சனை செய்யாமல் இருந்தால் சரி!

பெண்கள் தின வாழ்த்துக்கள்!?
கீதா.
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com