tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7124068427371675337..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: வீட்டில் இருந்தே இணையம் மூலம் எளிதில் பணம் சம்பாதிக்க வழிகள். Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-46098159077706600922015-09-15T22:44:46.190-04:002015-09-15T22:44:46.190-04:00தலைப்பிற்கு காரணம் விழா நடப்பதை அறியாத எவரும் இந்த...தலைப்பிற்கு காரணம் விழா நடப்பதை அறியாத எவரும் இந்த தலைப்பை பார்த்து கண்டிப்பாக படிக்க வரும் போது அறிந்து கொள்ளட்டும் என்ற நோக்கத்தில்தான் இது வெளியிடப்பட்டதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57491738500333871822015-09-15T22:41:19.802-04:002015-09-15T22:41:19.802-04:00முதல் இரண்டு பாராவை தவிர மீதி எல்லாம் உங்கள் பதிவி...முதல் இரண்டு பாராவை தவிர மீதி எல்லாம் உங்கள் பதிவில் இருந்து சுட்டதுதான் யாருக்கு அதே விஷயத்தை மீண்டும் டைப் பண்ண நேரம் இருக்கிறது அதனால் தான் ஈ அடிச்சான் காப்பியாக அதன் கலர் மற்றும் எழுதுத்ருவைமாற்றாமல் அப்படியே தந்து இருக்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8254707169588641472015-09-15T20:57:07.911-04:002015-09-15T20:57:07.911-04:00//மேசைக் கணினியோ, மடிக் கணினியோ, டேப்லட்டோ, ஐபாடோ ...//மேசைக் கணினியோ, மடிக் கணினியோ, டேப்லட்டோ, ஐபாடோ (கண்டிப்பாப் பெரும்பாடு இல்லை ), ஐபோனோ கையில் ..//. என்ற என் வரிகளை யாரோ காப்பி அடித்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டு கோபத்துடன் இணையத்தில் தேடியபொழுது வந்தது உங்கள் தளம் :), நம்ம சகோ தானா என்று அமைதியடைந்தேன்.
சம்பாதிக்க வழி என்று ஈர்த்துவிடும் தலைப்பு சகோ.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65238659043242465242015-09-15T03:25:12.521-04:002015-09-15T03:25:12.521-04:00ச்சும்மா எப்ப பாத்தாலும் இந்த பூரிக்கட்டை வெறும் ம...ச்சும்மா எப்ப பாத்தாலும் இந்த பூரிக்கட்டை வெறும் மரத்தால் செய்ததென்பதால் போரடிக்கிறது. எனவே பூரிக்கட்டைக்கு மாற்றாக வேறு எதாவது இருந்தால் கண்டுபிடித்து தருபவர்களுக்கு சிற(ரி)ப்பு பரிசு வழங்கப்படும்.
இப்படிக்கு
பூரிக்கட்டையை (பல வகையில்) பயன்படுத்துவோர் சங்கம்

சார்பாக (ம). துரை தமிழன் வீட்டரசியார்அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-32205218843641128692015-09-15T00:53:02.639-04:002015-09-15T00:53:02.639-04:00வாழ்த்துக்கள்,
தங்கள் பாணியிலே,,,,,,,,,,
நன்றி.வாழ்த்துக்கள்,
தங்கள் பாணியிலே,,,,,,,,,,
நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5302222394228012302015-09-14T22:43:16.849-04:002015-09-14T22:43:16.849-04:00அசத்தலான விளம்பரம்.
போட்டியில் பங்கு பெறப் போகு...அசத்தலான விளம்பரம்.

போட்டியில் பங்கு பெறப் போகும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-10349813371940540572015-09-14T21:56:20.997-04:002015-09-14T21:56:20.997-04:00அட வேலை எல்லாம் தேடி இனித் திரியத் தேவை இல்லை. நம...அட வேலை எல்லாம் தேடி இனித் திரியத் தேவை இல்லை. நம்ம மதுரைத் தமிழர் நல்ல யோசனை சொல்லப் போகிறாரே இனிக் கவலை இல்லையென்று வந்தால் இப்படி ஏமாற்றி விட்டீர்களே ம்..ம் ஆஹா நல்ல யோசனை சகோ எப்படித் தான் இப்படி எல்லாம் மூலை வேலை செய்யுதோ . மிக்க நன்றி ! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91751622812042749372015-09-14T21:41:56.605-04:002015-09-14T21:41:56.605-04:00செம... கலக்கிட்டீங்க போங்க.... செம... கலக்கிட்டீங்க போங்க.... கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-46692909453598780162015-09-14T20:06:56.209-04:002015-09-14T20:06:56.209-04:00அப்படிச் சொல்லுங்க...! நன்றி...
வலைத்தளம் இல்லையெ...அப்படிச் சொல்லுங்க...! நன்றி...

வலைத்தளம் இல்லையென்று யாராவது சொன்னால் அடியேனிடம் சொல்லுங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-25724111479643242512015-09-14T18:02:47.015-04:002015-09-14T18:02:47.015-04:00என்னப்பா இன்னொரு ஆட்சென்ஸ் விளம்பரமா என்று நினைத்...என்னப்பா இன்னொரு ஆட்சென்ஸ் விளம்பரமா என்று நினைத்தேன்...
அசத்தல் தமிழரே..
தம +
நன்றிகள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37846372419600592672015-09-14T13:01:55.999-04:002015-09-14T13:01:55.999-04:00இதுவரை இந்தமாதிரி தலைப்பில் எல்லாம் ஏமாற்று விளம்ப...இதுவரை இந்தமாதிரி தலைப்பில் எல்லாம் ஏமாற்று விளம்பரங்கள் தான் வரும். ஆனால் உலக கணினி வரலாற்றில் முதல் முறையாக உண்மையாகவே உருப்படியான யோசனை சகா:) பதிவர் விழா தொடர்பான உங்கள் ஈடுபாடு உண்மையாகவே எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது! நன்றி சகா!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com