tag:blogger.com,1999:blog-3737093339789091562.post7087143737985949749..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: பார்வைகள் பலவிதம். (குழந்தைகளின் நகைச்சுவைகள்) Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-74819757527874786342017-05-31T19:32:26.647-04:002017-05-31T19:32:26.647-04:00முன்பே இதை நான் படித்திருக்கிறேன் இந்த கருத்து இந்...முன்பே இதை நான் படித்திருக்கிறேன் இந்த கருத்து இந்த பதிவீற்கு ஏற்றதுதான்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75667973219894797732017-05-31T19:31:10.822-04:002017-05-31T19:31:10.822-04:00நீங்க வயசானவங்க் அதிரா அதனால் நீங்க ஒரு பழைய படம் ...நீங்க வயசானவங்க் அதிரா அதனால் நீங்க ஒரு பழைய படம் ரிவ்யூ அனுப்புங்க என்ன்னிடம் கேட்டால் பழைய படம் என்றால் கபாலிதான் ஞாபகத்திற்கு வருது காரணம் நான் ரொம்ப யூத்தாக்கும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-16042160322230830332017-05-31T19:20:44.369-04:002017-05-31T19:20:44.369-04:00காரோ நெக்லஸோ அனுப்பி உங்க கெளரவத்தை காப்பாற்றி கொள...காரோ நெக்லஸோ அனுப்பி உங்க கெளரவத்தை காப்பாற்றி கொள்ளுங்கள் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது தேம்ஸ் நதி அதில் குதித்துவிடுங்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81203077514493358502017-05-31T19:18:00.393-04:002017-05-31T19:18:00.393-04:00எனக்கு பல் இல்லையா அப்படி யாரு சொன்னது நம்பாதவங்க்...எனக்கு பல் இல்லையா அப்படி யாரு சொன்னது நம்பாதவங்க் நீயூஜெர்ஸி பொண்ணுங்ககிட்ட வந்து கேளுங்க் அவங்க சொல்லுவாங்க் இந்த மதுரைத்தமிழன் பொண்ணுங்களை பார்த்தால் இந்த வயதிலும் பல் முப்பத்திரெண்டும் தெரிகிறமாதிரி இளிச்சுகிட்டு பார்ப்பார் என்று சொல்லுவாங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18606469914719027682017-05-31T16:10:59.796-04:002017-05-31T16:10:59.796-04:00இப்போ புரியுதோ அஞ்சு.. எதுக்கு இவருக்கு தனி ரூம் க...இப்போ புரியுதோ அஞ்சு.. எதுக்கு இவருக்கு தனி ரூம் கொடுத்து சன்னியோடு நித்திரைகொள்ள விட்டிருக்கிறா மாமி என:) ஹையோ ஹையோ:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87351864208359303522017-05-31T16:09:46.741-04:002017-05-31T16:09:46.741-04:00ட்றுத் இன் அனுபவம் இங்கு பேசியிருக்கிறது:) மேலே:)....ட்றுத் இன் அனுபவம் இங்கு பேசியிருக்கிறது:) மேலே:).

ஹையோ ட்றுத் எதுக்கு கொமெண்ட்டைக்கூட கொப்பி பண்ண முடியாமல் பண்ணியிருக்கிறீங்க கர்:) கொமெண்ட்டைக் களவெடுத்துப் போய் வைர நெக்லெஸ் ஆ வாங்கப்போகினம்:).. எடுத்தா எடுக்கட்டுமே.. லொக் எதுக்கு கர்ர்:) ஆசைக்கு கொப்பி பண்ணிப்போட்டு ஒரு வசனம் எழுத முடியாமல் இருக்கு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87825145492807141742017-05-31T16:07:17.274-04:002017-05-31T16:07:17.274-04:00என்னாது இதுவும் பதிவாகவாஆஆஆஆஆஆ?:) ஹையோ ட்றுத், அட...என்னாது இதுவும் பதிவாகவாஆஆஆஆஆஆ?:) ஹையோ ட்றுத், அடுத்து ஒரு பழைய பட ரிவியூ போடுங்கோ பார்ப்பம் என்ன பண்றா என:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82142588401873464692017-05-31T16:05:10.724-04:002017-05-31T16:05:10.724-04:00ஹையோ கீதா பார்த்தீங்களோ என் வைர நெக்லஸை ஆசைக்கு ஒர...ஹையோ கீதா பார்த்தீங்களோ என் வைர நெக்லஸை ஆசைக்கு ஒருநாள்கூட கழுத்தில் கட்ட வழியில்லாமல் கஸ்டப்படுறேன் நான்:).. நெல்லைத்தமிழன்கூடக் கண்போட்டு விட்டாரே என் நெல்லெஸ் ல:).

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 ட்றுத்:).... இந்த ரண களத்திலும் குளு..குளு கேட்குதோ?:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15093751008530580362017-05-31T15:58:53.010-04:002017-05-31T15:58:53.010-04:00அச்சச்சோஒ மனோ அக்கா அவசரப்பட்டு நன்றியும் சொல்லிட்...அச்சச்சோஒ மனோ அக்கா அவசரப்பட்டு நன்றியும் சொல்லிட்டாவே.. இப்போ நான் என்ன பண்ணுவேன்ன் முருகா:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37437105208205321822017-05-31T15:57:23.551-04:002017-05-31T15:57:23.551-04:00ஹா ஹா ஹா கீழ்ப்பாக்க பஸ்ல ஏறியிருந்துகொண்டே ஓசிக்க...ஹா ஹா ஹா கீழ்ப்பாக்க பஸ்ல ஏறியிருந்துகொண்டே ஓசிக்கலாமே:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80116716929467063832017-05-31T15:56:40.803-04:002017-05-31T15:56:40.803-04:00யூ ரூ கீதா?:) கர்ர்ர்ர்ர்:)யூ ரூ கீதா?:) கர்ர்ர்ர்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78456515724143972582017-05-31T11:32:24.013-04:002017-05-31T11:32:24.013-04:00நானும் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன் எல்லாம் என்...நானும் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன் எல்லாம் என்பேரனைப் பற்றியது இது வேறு எங்கோ படித்தது குழந்தை தன் தண்டையிடம் கேட்டானாம் நீங்கள் எப்படி பிறந்தீர்கள் அதற்கு தந்தை ஒரு ஸ்டார்க் கொண்டு வந்து என் தாயிடம் போட்டது என்றாராம் அம்மா எப்படி [பிறந்தார்கள் அவரையும் ஒரு ஸ்டார்க் அவள் அம்மாவிடம் கொண்டு போட்டது நான் எப்படிப் பிறந்தேன் என்றான் உன்னையும் ஒரு ஸ்டார்க் உன் அம்மாவிடம் கொண்டு போட்டது என்றார் மகன் முகத்தை அப்பாவி போல் வைத்துக் கொண்டு யாருக்குமே உடலுறவு தெரியாதா என்றானாம் .....!( உங்கள் பதிவுக்குஇந்தப் பின்னூட்டம் சரியாகாவிட்டால் நீக்கி விடலாம் )G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11871997101973332692017-05-31T09:59:49.095-04:002017-05-31T09:59:49.095-04:00உங்கள் பிரஷ். .. யக்கி யா......ஹஹஹ....நிர்வாணம் இர...உங்கள் பிரஷ். .. யக்கி யா......ஹஹஹ....நிர்வாணம் இரண்டிலும் குழந்தைகளின் பாரவை ரசிக்க வைத்து. சிரிக்க வைத்தது....எல்லாமே குழந்தைகளின் களங்கமற்ற பார்வை...

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90943014277456895202017-05-31T09:52:54.495-04:002017-05-31T09:52:54.495-04:00குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.....நீங்கள் ...குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.....நீங்கள் சொல்லியிருக்கும் குழந்தைகள் அந்த வகை....இப்பல்லாம் இங்க குழந்தைகள் பிஞ்சிலே பழுத்தவையாக இருக்காங்க...சன், இன்னும் சில சானல்...குட்டீஸ் சுட்டீஸ்....நிகழ்ச்சி பார்த்தா..தெரியும் ..அதுக்கு காரணம்...தொலைக்காட்சிகள்....பெற்றோர்....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29863790230453308522017-05-31T09:50:46.492-04:002017-05-31T09:50:46.492-04:00கள்ளம் கபடமில்லா குழந்தை மனம் பெரியவங்களுக்கு தரணு...கள்ளம் கபடமில்லா குழந்தை மனம் பெரியவங்களுக்கு தரணும் இறைவன் .நம்மால் .மீண்டும் பால்ய வயதுக்கு போக முடியாது ஆனா அந்த குணத்தை யாவது பெறலாம் இல்லையா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-27837222100663051582017-05-31T09:48:18.304-04:002017-05-31T09:48:18.304-04:00ஆஹா..நெல்லை..இந்த வைர நெக்லஸ் படும் பாடு..அதிரா அத...ஆஹா..நெல்லை..இந்த வைர நெக்லஸ் படும் பாடு..அதிரா அதை ரகசியமா வைச்சுட்டாங்கலாமே..ஹஹஹ....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21481435012344340452017-05-31T09:47:14.792-04:002017-05-31T09:47:14.792-04:00உண்மையில் ஒவ்வொரு தலைப்பும் இப்பதிவில் எனக்கு பல ந...உண்மையில் ஒவ்வொரு தலைப்பும் இப்பதிவில் எனக்கு பல நினைவுகளை நினைவுபடுத்திவிட்டது ஆகவே எனது பதில் பதிவாக வரும் :)))

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57553272598314128222017-05-31T09:45:41.972-04:002017-05-31T09:45:41.972-04:00மதுரை...அப்படி போடுங்க....இப்ப உடனே ஏஞ்சல் கு கொடு...மதுரை...அப்படி போடுங்க....இப்ப உடனே ஏஞ்சல் கு கொடுக்க வேண்டியது...அந்த வைரம் ஏஞ்சலு க்கு போயிடும்...பாருங்க...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91474517294090859592017-05-31T09:45:18.300-04:002017-05-31T09:45:18.300-04:00ஏன்னா பல்லே இல்லை ஹாஹாஆஆ ஏன்னா பல்லே இல்லை ஹாஹாஆஆ Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33956841751889605432017-05-31T09:41:50.387-04:002017-05-31T09:41:50.387-04:00ஓ. இன்னும் அதிரா அந்த வைர நெக்லச தன்னோட செக்ரட்டரி...ஓ. இன்னும் அதிரா அந்த வைர நெக்லச தன்னோட செக்ரட்டரிக்குக் கொடுத்துருக்கணுமே... கொடுக்கலையா...ஏஞ்சல்.. எங்க இருக்கீங்க....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12717188537940937232017-05-31T08:50:23.427-04:002017-05-31T08:50:23.427-04:00கள்ளம் கபடமில்லாத குழந்தைகளை இந்த சமுகம் கள்ளம் கப...கள்ளம் கபடமில்லாத குழந்தைகளை இந்த சமுகம் கள்ளம் கபடமுள்ள மனிதர்களாக ஆக்கிவிடுகிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29206256615365293622017-05-31T08:47:36.540-04:002017-05-31T08:47:36.540-04:00வாங்க வாங்க மீண்டும் வாங்கவாங்க வாங்க மீண்டும் வாங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58269717436298304722017-05-31T08:46:42.159-04:002017-05-31T08:46:42.159-04:00வைரம் என்ரால் எனக்கு அலர்ஜி.....அதனால் அதற்கு பதில...வைரம் என்ரால் எனக்கு அலர்ஜி.....அதனால் அதற்கு பதிலாக அதிரா இன்றைய தனது பதிவில் சொல்லி இருந்த குளூ குளு டிச்சரின் புகைப்படத்தை வாங்கி அனுப்புங்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52505493599243830312017-05-31T08:44:35.529-04:002017-05-31T08:44:35.529-04:00நன்றி விஜய்நன்றி விஜய்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8504059092987011492017-05-31T08:44:07.674-04:002017-05-31T08:44:07.674-04:00அப்பாடி எப்படியோ இந்த பதிவில் உங்களை ரசிக்க வைத்து...அப்பாடி எப்படியோ இந்த பதிவில் உங்களை ரசிக்க வைத்துவிட்டேன்.......Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com