tag:blogger.com,1999:blog-3737093339789091562.post706248731450237008..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: கோடை (வீக்கென்ட்) காலத்திற்கு ஏற்ற குளிர் பானங்கள்Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91288697787795909552019-07-17T09:23:34.433-04:002019-07-17T09:23:34.433-04:00
நார்மலாக பாரில் க்ளாஸ் விளிம்பில் சால்ட் இருக்கும...
நார்மலாக பாரில் க்ளாஸ் விளிம்பில் சால்ட் இருக்கும் படி செய்து தருவார்கள் நான் ஒரு மாறுதலக்காக லெமன் மற்றும் சுகர் சேர்த்து இருக்கிறேன் இது பானம் அருந்து போது இதன் சுவையும் உதட்டில் படும் போது சுவையாக இருக்கும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-26053724680742845892019-07-17T06:07:46.904-04:002019-07-17T06:07:46.904-04:00நீராகாரம் செமையா இருக்கும்...
நெல்லை அப்படியும் ச...நீராகாரம் செமையா இருக்கும்...

நெல்லை அப்படியும் செய்யலாம். பழையது கொஞ்சம் புளிப்புடன் இருக்குமெ!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-4458874790725197042019-07-17T06:06:44.017-04:002019-07-17T06:06:44.017-04:00மதுரை ஐஸ்க்ரீம் போட்டு ஜூஸ் செய்ததுண்டு கிட்டத்தட்...மதுரை ஐஸ்க்ரீம் போட்டு ஜூஸ் செய்ததுண்டு கிட்டத்தட்ட இதேதான்...ஆனால் எதுக்கு விளிம்பை லெமன் ஜூஸில் ஒற்றி அப்புறம் சுகர் ஒற்றி என்று?

நோட்டட் உங்க குறிப்புகளையும்.

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14741495794010342922019-07-15T15:51:42.395-04:002019-07-15T15:51:42.395-04:00ஸ்ரீராம் நான் 2வதாக சொல்லி இருக்கும் பானத்தில் ஒயி...ஸ்ரீராம் நான் 2வதாக சொல்லி இருக்கும் பானத்தில் ஒயினுக்கு பதிலாக ஜஸ்கீரீம் சேர்த்து மிக்ஸ் செய்து பருகி பாருங்கள் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-71839237622539279852019-07-15T15:47:06.513-04:002019-07-15T15:47:06.513-04:00நீராகாரத்தில் 2 ஸ்பூன் தயிர் விட்டு ஒரு பச்சை மிள...நீராகாரத்தில் 2 ஸ்பூன் தயிர் விட்டு ஒரு பச்சை மிளகாய் நீளவாக்கில் நறுக்கி போட்டு அதில் சின்ன வெங்காயத்தை தோல் உரித்து சிறியதாக நறுக்கி போட்டு ஐஸ் கட்டியையும் அதில் போட்டு கலக்கி குடியுங்க செமையாஅக இருக்கும் சிறுவயதில் காலையில் காப்பி குடிப்பதைவிட இப்படி குடிப்பதுதான் பிடிக்கும் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82021323920753752212019-07-15T09:42:37.767-04:002019-07-15T09:42:37.767-04:00செய்து பார்க்கிறோமோ இல்லையோ, இப்படியும் செய்யலாமா...செய்து பார்க்கிறோமோ இல்லையோ, இப்படியும் செய்யலாமா என்று பார்த்து வைத்துக் கொள்ளலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88295428409795438532019-07-15T03:17:47.441-04:002019-07-15T03:17:47.441-04:00ஒயினுக்குப் பதிலாக, நீராகாரம் சேர்த்தால் சரியாக வர...ஒயினுக்குப் பதிலாக, நீராகாரம் சேர்த்தால் சரியாக வருமா? (இது என்னடா..கிராமத்துக் காரனுக்கெல்லாம் நகரத்து ரெசிப்பி எழுதறேனே என்று நீங்கள் நினைத்துக்கொள்ளாமல்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com