tag:blogger.com,1999:blog-3737093339789091562.post6965872964965417849..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: அழகா ஆரோக்கியமா? ( நீயா நானா) விஜய்டிவி Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-12054342859950253912014-09-17T12:02:25.583-04:002014-09-17T12:02:25.583-04:00சிறந்த கருத்து மேடைசிறந்த கருத்து மேடைYarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-74924238594350671602014-09-16T05:58:55.042-04:002014-09-16T05:58:55.042-04:00என்னவொரு ஊகம்... ஆரோக்கியம்தான் என்னுடைய பதிலாக இர...என்னவொரு ஊகம்... ஆரோக்கியம்தான் என்னுடைய பதிலாக இருக்கும். கடைசி பதிலினால், உலகத்திலேயே சிறந்த அழகி அவர் அம்மாவைப்போல இருக்கிறாரோ என்று தோன்றுகிறது.

அப்புறம், அழகாக இருக்க சிரித்த முகமாக இருக்க வேண்டும் மதுரை தமிழன் சார். நன்றி.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-43703008308557470122014-09-15T12:37:47.569-04:002014-09-15T12:37:47.569-04:00இனியாவிற்கு கொடுத்த பதில் தான் எனக்கு ரொம்ப பிடிச்...இனியாவிற்கு கொடுத்த பதில் தான் எனக்கு ரொம்ப பிடிச்சது. எல்லா அப்பாக்களுக்கும் இந்த ஒரு கருத்தில் ஒற்றுமை இருக்கும் இல்லையா சகா? ஆமா award எங்க ? எடைக்குப்போட்டு பேரிச்சம்பழம் வாங்கி அழகையும், ஆரோக்கியத்தையும் காப்பாற்றுகிரீர்களோ?? மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77027105324654135452014-09-15T11:40:25.279-04:002014-09-15T11:40:25.279-04:00அருமையான கேள்விகள். அட்டகாசமான பதில்கள்! :)அருமையான கேள்விகள். அட்டகாசமான பதில்கள்! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6835588599657217992014-09-15T06:34:05.094-04:002014-09-15T06:34:05.094-04:00அட்டகாசமான பதில்கள்! அவசியமான குறிப்புக்கள்! வாழ்த...அட்டகாசமான பதில்கள்! அவசியமான குறிப்புக்கள்! வாழ்த்துக்கள் நண்பரே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67364117058617805432014-09-15T05:25:49.275-04:002014-09-15T05:25:49.275-04:00அனைத்து கேள்விகளும் உங்கள் பதில்களும் அழகோ அழகு :)...அனைத்து கேள்விகளும் உங்கள் பதில்களும் அழகோ அழகு :)

உங்கள் நாய்க்குட்டி அழகான ஒரு ஹான்ட்சம் பையன் தான் :)

அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க நீங்க சொன்ன டிப்ஸ் ஆஹா!! சரியா சொல்லி இருக்கீங்க ..
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41287250140781813202014-09-15T04:47:12.839-04:002014-09-15T04:47:12.839-04:00தமிழா! மிக மிக ரசித்தோம்....அதுவும் சகோதரி ராஜி, ...தமிழா! மிக மிக ரசித்தோம்....அதுவும் சகோதரி ராஜி, சகோதரி தேன்மதுரத்தமிழ்க்ரேஸ் அவர்களுக்குக் கொடுத்த பதில் சூப்பர்! தோழி கீதா திடீரென்று காணவில்லை என்று அவரது கணவர் தேட...கீதா தாங்கள் கடைசியில் ஆச்சி ஆச்சிக்குக் கொடுத்த டிப்ஸ் குறித்து குறிப்பெடுத்துக் கொண்டு இருக்கிறாரான்.. ஏற்கனவே செய்திருப்பது என்றாலும்...மதுரைத் தமிழன் சொன்னால் விட முடியுமா என்று முயற்சியாம்... Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-4908064904947463942014-09-15T02:28:42.027-04:002014-09-15T02:28:42.027-04:00என்னாது... பால்-பலம்-தேங்காய் எல்லாம் ஆரோக்கியமானத...என்னாது... பால்-பலம்-தேங்காய் எல்லாம் ஆரோக்கியமானதா? எப்ப இருந்து... உனக்கு எல்லாமே ஆபத்து ஆனாதுன்னு சொல்லி தினமும் புள் வகைகளை மேசையில் வைத்து விடுகிறார்கள்.. அது சரி... உங்களுக்கும் விஜய் டிவி க்கும் என்ன அப்படி ஒரு பங்காளி பிரச்சனை?விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17268459584165692452014-09-14T23:48:39.388-04:002014-09-14T23:48:39.388-04:00கருத்துகளோடு காமெடியா...கருத்துகளோடு காமெடியா...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.com