tag:blogger.com,1999:blog-3737093339789091562.post6951929429408869437..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: காவிரி என்ன செஞ்சிகிட்டு இருக்கோம் ...என்ன செய்ய போறோம் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15003050998884254352016-09-11T01:55:41.175-04:002016-09-11T01:55:41.175-04:00உண்மைதான்....
இதில் இந்தியராய் இருந்து முடிவு எடுப...உண்மைதான்....
இதில் இந்தியராய் இருந்து முடிவு எடுப்பதே சிறப்பு...
காணொளி அருமை...
நானும் முகநூலிலும் வெங்கட் அண்ணா பகிர்விலும் பார்த்தேன்...
உண்மையை உள்ளபடி பேசியிருக்கிறார்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36137045546296066492016-09-10T22:24:00.356-04:002016-09-10T22:24:00.356-04:00அருமையான கருத்துகள்...காவிரி மட்டுமல்ல இந்திய நதிக...அருமையான கருத்துகள்...காவிரி மட்டுமல்ல இந்திய நதிகள் அனைத்துமே துன்பமான நிலையில் தான் இருக்கின்றன. அவ்வளவு ஏன் ப்ரிட்டிஷ் காலத்தில் உருவான பக்கிங்க்ஹாம் கனால் நன்றாகப் பேணப்பட்டிருந்தால் சமீபத்தில் சென்னையில் வெள்ளம் என்று சொல்லப்பட்டதைத் தடுத்திருக்கலாம். கூவம் உட்பட பேணப்பட்டிருந்தால்....பக்கிங்க் ஹாம் கால்வாயினால் வருவாய் பெருக்கியிருக்கலாம். எவ்வளவோ எவ்வளவோ....ஆனால் இதற்கெல்லாம் ஒவ்வொரு வருடமும் இறக்கப்படும் பணம் எங்கு செல்கிறது? எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்...யாருக்குப் போயிருக்கும் என்பது. நாம் தான் நமது அடுத்த தலைமுறையிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39229006313966195002016-09-10T21:52:50.022-04:002016-09-10T21:52:50.022-04:00மிக மிக நல்ல கருத்துகளை முன் வைக்கும் காணொளி!!! இத...மிக மிக நல்ல கருத்துகளை முன் வைக்கும் காணொளி!!! இதைப் பகிர்ந்து கொள்கின்றோம்! முகப்புத்தகத்தில்....பகிர்விற்கு மிக்க நன்றி தமிழா.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-10456063677086748592016-09-10T08:04:37.040-04:002016-09-10T08:04:37.040-04:00நல்லதோர் காணொளி. நானும் பகிர்ந்து இருக்கிறேன். நல்லதோர் காணொளி. நானும் பகிர்ந்து இருக்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72675892665229135902016-09-10T07:20:27.099-04:002016-09-10T07:20:27.099-04:00bro your efforts should bear fruits best wi...bro your efforts should bear fruits best wishes Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.com